லேவியராகமம் 7:38
கர்த்தருக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் புத்திரருக்குச் சீனாய் வனாந்தரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய் மலையில் கட்டளையிட்டார்.
Tamil Indian Revised Version
கர்த்தருக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் மக்களுக்குச் சீனாய் வனாந்திரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய்மலையில் கட்டளையிட்டார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் இச்சட்டங்களை மோசேக்கு சீனாய் மலையில் கொடுத்தார். கர்த்தர் அச்சட்டங்களை, இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பலிகளை சீனாய் வனாந்தரத்துக்கே கொண்டு வந்து செலுத்தும்படி கட்டளையிட்ட அந்த நாளிலேயே கொடுத்தார்.
Thiru Viviliam
தமக்குச் செலுத்த வேண்டிய நேர்ச்சைகளைப் பற்றி ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்குச் சீனாய்ப் பாலைநிலத்தில் கட்டளையிட்ட நாளில் மோசேக்கு அவர் சீனாய் மலையில் இட்ட கட்டளைகள் இவையே.
King James Version (KJV)
Which the LORD commanded Moses in mount Sinai, in the day that he commanded the children of Israel to offer their oblations unto the LORD, in the wilderness of Sinai.
American Standard Version (ASV)
which Jehovah commanded Moses in mount Sinai, in the day that he commanded the children of Israel to offer their oblations unto Jehovah, in the wilderness of Sinai.
Bible in Basic English (BBE)
As they were given by the Lord to Moses on Mount Sinai, on the day when the Lord gave orders to the children of Israel to make their offerings to the Lord, in the waste land of Sinai.
Darby English Bible (DBY)
which Jehovah commanded Moses in mount Sinai, in the day that he commanded the children of Israel to present their offerings to Jehovah, in the wilderness of Sinai.
Webster’s Bible (WBT)
Which the LORD commanded Moses in mount Sinai, in the day that he commanded the children of Israel to offer their oblations to the LORD, in the wilderness of Sinai.
World English Bible (WEB)
which Yahweh commanded Moses in Mount Sinai, in the day that he commanded the children of Israel to offer their offerings to Yahweh, in the wilderness of Sinai.
Young’s Literal Translation (YLT)
which Jehovah hath commanded Moses in Mount Sinai, in the day of his commanding the sons of Israel to bring near their offerings to Jehovah, in the wilderness of Sinai.
லேவியராகமம் Leviticus 7:38
கர்த்தருக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் புத்திரருக்குச் சீனாய் வனாந்தரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய் மலையில் கட்டளையிட்டார்.
Which the LORD commanded Moses in mount Sinai, in the day that he commanded the children of Israel to offer their oblations unto the LORD, in the wilderness of Sinai.
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| צִוָּ֧ה | ṣiwwâ | tsee-WA | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| אֶת | ʾet | et | |
| מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH | |
| בְּהַ֣ר | bĕhar | beh-HAHR | |
| סִינָ֑י | sînāy | see-NAI | |
| בְּי֨וֹם | bĕyôm | beh-YOME | |
| צַוֹּת֜וֹ | ṣawwōtô | tsa-woh-TOH | |
| אֶת | ʾet | et | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| לְהַקְרִ֧יב | lĕhaqrîb | leh-hahk-REEV | |
| אֶת | ʾet | et | |
| קָרְבְּנֵיהֶ֛ם | qorbĕnêhem | kore-beh-nay-HEM | |
| לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA | |
| בְּמִדְבַּ֥ר | bĕmidbar | beh-meed-BAHR | |
| סִינָֽי׃ | sînāy | see-NAI |
Cross Reference
லேவியராகமம் 1:1
கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக்கூப்பிட்டு, அவனை நோக்கி:
Tags கர்த்தருக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் புத்திரருக்குச் சீனாய் வனாந்தரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய் மலையில் கட்டளையிட்டார்
Leviticus 7:38 in Tamil Concordance Leviticus 7:38 in Tamil Interlinear Leviticus 7:38 in Tamil Image