லேவியராகமம் 26:10
போனவருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள்.
Tamil Indian Revised Version
போன வருடத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்திற்கு இடமுண்டாக, பழையதை அகற்றுவீர்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் ஒரு ஆண்டு விளைச்சலைப் போதுமான அளவிற்கு மேல் பெற்றிருப்பீர்கள். புதிய விளைச்சலும் பெறுவீர்கள். புதியதை வைக்க இடமில்லாமல் பழையதை எறிவீர்கள்.
Thiru Viviliam
சென்ற ஆண்டின் பழைய தானியத்தை உண்பீர்கள்; புதிய தானியத்தின் வருகையால் பழையது விலக்கப்படும்.
King James Version (KJV)
And ye shall eat old store, and bring forth the old because of the new.
American Standard Version (ASV)
And ye shall eat old store long kept, and ye shall bring forth the old because of the new.
Bible in Basic English (BBE)
And old stores long kept will be your food, and you will take out the old because of the new;
Darby English Bible (DBY)
And ye shall eat old store, and clear away the old because of the new.
Webster’s Bible (WBT)
And ye shall eat old store, and bring forth the old because of the new.
World English Bible (WEB)
You shall eat old store long kept, and you shall move out the old because of the new.
Young’s Literal Translation (YLT)
and ye have eaten old `store’, and the old because of the new ye bring out.
லேவியராகமம் Leviticus 26:10
போனவருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள்.
And ye shall eat old store, and bring forth the old because of the new.
| וַֽאֲכַלְתֶּ֥ם | waʾăkaltem | va-uh-hahl-TEM | |
| יָשָׁ֖ן | yāšān | ya-SHAHN | |
| נוֹשָׁ֑ן | nôšān | noh-SHAHN | |
| וְיָשָׁ֕ן | wĕyāšān | veh-ya-SHAHN | |
| מִפְּנֵ֥י | mippĕnê | mee-peh-NAY | |
| חָדָ֖שׁ | ḥādāš | ha-DAHSH | |
| תּוֹצִֽיאוּ׃ | tôṣîʾû | toh-TSEE-oo |
Cross Reference
லேவியராகமம் 25:22
நீங்கள் எட்டாம் வருஷத்திலே விதைத்து, ஒன்பதாம் வருஷம்மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள்.
யோசுவா 5:11
பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தாலாகிய புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் புசித்தார்கள்.
2 இராஜாக்கள் 19:29
உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.
லுூக்கா 12:17
அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே;
Tags போனவருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி பழையதை விலக்குவீர்கள்
Leviticus 26:10 in Tamil Concordance Leviticus 26:10 in Tamil Interlinear Leviticus 26:10 in Tamil Image