Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 27:14 in Tamil

Home Bible Leviticus Leviticus 27 Leviticus 27:14

லேவியராகமம் 27:14
ஒருவன் தன்வீட்டைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், ஆசாரியன் அதின் நலத்துக்கும் இளப்பத்துக்கும் தக்கதாக அதை மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி அது இருக்கக்கடவது.

Tamil Indian Revised Version
ஒருவன் தன் வீட்டைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், ஆசாரியன் அதின் நலத்திற்கும், நிலைமைக்கும் தக்கதாக அதை மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி அது இருப்பதாக.

Tamil Easy Reading Version
“ஒருவன் தனது வீட்டைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அர்ப்பணித்தால், அதன் விலையை ஆசாரியன் முடிவு செய்ய வேண்டும். அவ்வீடு நல்லது, கெட்டது என்பது பற்றி வேறுபாடு இல்லை. ஆசாரியன் தீர்மானிப்பதே அவ்வீட்டின் விலையாகும்.

Thiru Viviliam
ஒருவர் நேர்ச்சையாகத் தன் இல்லத்தை ஆண்டவருக்கு நேர்ந்து கொண்டால், குரு அதன் தரத்தின் உயர்வு, தாழ்வை மதிப்பிடுவான். அவன் மதிப்பீடே அதன் மதிப்பு ஆகும்.

Title
வீட்டின் மதிப்புத் தொகை

Leviticus 27:13Leviticus 27Leviticus 27:15

King James Version (KJV)
And when a man shall sanctify his house to be holy unto the LORD, then the priest shall estimate it, whether it be good or bad: as the priest shall estimate it, so shall it stand.

American Standard Version (ASV)
And when a man shall sanctify his house to be holy unto Jehovah, then the priest shall estimate it, whether it be good or bad: as the priest shall estimate it, so shall it stand.

Bible in Basic English (BBE)
And if a man has given his house as holy to the Lord, then the priest will put a value on it, if it is good or bad; as the priest gives decision so will the value be fixed.

Darby English Bible (DBY)
And when any one halloweth his house, that it may be holy to Jehovah, the priest shall value it, [judging] between good and bad: as the priest shall value it, so shall it stand.

Webster’s Bible (WBT)
And when a man shall sanctify his house to be holy to the LORD, then the priest shall estimate it, whether it is good or bad: as the priest shall estimate it, so shall it stand.

World English Bible (WEB)
“‘When a man dedicates his house to be holy to Yahweh, then the priest shall evaluate it, whether it is good or bad: as the priest shall evaluate it, so shall it stand.

Young’s Literal Translation (YLT)
`And when a man sanctifieth his house, a holy thing to Jehovah, then hath the priest valued it, whether good or bad; as the priest doth value it so it standeth;

லேவியராகமம் Leviticus 27:14
ஒருவன் தன்வீட்டைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், ஆசாரியன் அதின் நலத்துக்கும் இளப்பத்துக்கும் தக்கதாக அதை மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி அது இருக்கக்கடவது.
And when a man shall sanctify his house to be holy unto the LORD, then the priest shall estimate it, whether it be good or bad: as the priest shall estimate it, so shall it stand.

וְאִ֗ישׁwĕʾîšveh-EESH
כִּֽיkee
יַקְדִּ֨שׁyaqdišyahk-DEESH
אֶתʾetet
בֵּית֥וֹbêtôbay-TOH
קֹ֙דֶשׁ֙qōdešKOH-DESH
לַֽיהוָ֔הlayhwâlai-VA
וְהֶֽעֱרִיכוֹ֙wĕheʿĕrîkôveh-heh-ay-ree-HOH
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
בֵּ֥יןbênbane
ט֖וֹבṭôbtove
וּבֵ֣יןûbênoo-VANE
רָ֑עrāʿra
כַּֽאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
יַֽעֲרִ֥יךְyaʿărîkya-uh-REEK
אֹת֛וֹʾōtôoh-TOH
הַכֹּהֵ֖ןhakkōhēnha-koh-HANE
כֵּ֥ןkēnkane
יָקֽוּם׃yāqûmya-KOOM

Cross Reference

லேவியராகமம் 25:29
ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.

லேவியராகமம் 27:21
யூபிலி வருஷத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாயிருக்கக்கடவது; அது ஆசாரியனுக்குக் காணியாட்சியாகும்.

எண்ணாகமம் 18:14
இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாயிருக்கும்.

சங்கீதம் 101:2
உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.


Tags ஒருவன் தன்வீட்டைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால் ஆசாரியன் அதின் நலத்துக்கும் இளப்பத்துக்கும் தக்கதாக அதை மதிக்கக்கடவன் ஆசாரியன் மதிக்கிறபடி அது இருக்கக்கடவது
Leviticus 27:14 in Tamil Concordance Leviticus 27:14 in Tamil Interlinear Leviticus 27:14 in Tamil Image