Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 6:6 in Tamil

Home Bible Joshua Joshua 6 Joshua 6:6

யோசுவா 6:6
அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டுபோங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி;

Tamil Indian Revised Version
அந்தப்படியே நூனின் மகனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டுபோங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி;

Tamil Easy Reading Version
நூனின் மகனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து அவர்களிடம், The “கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து செல்லுங்கள். ஏழு ஆசாரியர்களிடம் எக்காளத்தைச் சுமந்துக்கொண்டு பெட்டிக்கு முன் அணிவகுத்துப் போகச்சொல்லுங்கள்” என்றான்.

Thiru Viviliam
நூனின் மகனாகிய யோசுவா குருக்களை அழைத்து அவர்களிடம், “உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொள்ளுங்கள். ஏழு குருக்களும் ஏழு எக்காளங்களை ஆண்டவரது பேழைக்குமுன் ஏந்திக்கொண்டு போகட்டும்” என்று உரைத்துவிட்டு,

Title
எரிகோவுக்கு எதிரான போர்

Joshua 6:5Joshua 6Joshua 6:7

King James Version (KJV)
And Joshua the son of Nun called the priests, and said unto them, Take up the ark of the covenant, and let seven priests bear seven trumpets of rams’ horns before the ark of the LORD.

American Standard Version (ASV)
And Joshua the son of Nun called the priests, and said unto them, Take up the ark of the covenant, and let seven priests bear seven trumpets of rams’ horns before the ark of Jehovah.

Bible in Basic English (BBE)
Then Joshua, the son of Nun, sent for the priests and said to them, Take up the ark of the agreement, and let seven priests take seven horns in their hands and go before the ark of the Lord.

Darby English Bible (DBY)
And Joshua the son of Nun called the priests, and said to them, Carry the ark of the covenant, and seven priests shall carry seven blast-trumpets before the ark of Jehovah.

Webster’s Bible (WBT)
And Joshua the son of Nun called the priests, and said to them, Take up the ark of the covenant, and let seven priests bear seven trumpets of rams’ horns before the ark of the LORD.

World English Bible (WEB)
Joshua the son of Nun called the priests, and said to them, Take up the ark of the covenant, and let seven priests bear seven trumpets of rams’ horns before the ark of Yahweh.

Young’s Literal Translation (YLT)
And Joshua son of Nun calleth unto the priests, and saith unto them, `Bear ye the ark of the covenant, and seven priests do bear seven trumpets of the jubilee before the ark of Jehovah;’

யோசுவா Joshua 6:6
அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டுபோங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி;
And Joshua the son of Nun called the priests, and said unto them, Take up the ark of the covenant, and let seven priests bear seven trumpets of rams' horns before the ark of the LORD.

וַיִּקְרָ֞אwayyiqrāʾva-yeek-RA
יְהוֹשֻׁ֤עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
בִּןbinbeen
נוּן֙nûnnoon
אֶלʾelel
הַכֹּ֣הֲנִ֔יםhakkōhănîmha-KOH-huh-NEEM
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
שְׂא֖וּśĕʾûseh-OO
אֶתʾetet
אֲר֣וֹןʾărônuh-RONE
הַבְּרִ֑יתhabbĕrîtha-beh-REET
וְשִׁבְעָ֣הwĕšibʿâveh-sheev-AH
כֹֽהֲנִ֗יםkōhănîmhoh-huh-NEEM
יִשְׂאוּ֙yiśʾûyees-OO
שִׁבְעָ֤הšibʿâsheev-AH
שֽׁוֹפְרוֹת֙šôpĕrôtshoh-feh-ROTE
יֽוֹבְלִ֔יםyôbĕlîmyoh-veh-LEEM
לִפְנֵ֖יlipnêleef-NAY
אֲר֥וֹןʾărônuh-RONE
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

யாத்திராகமம் 25:14
அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சக்கடவாய்.

உபாகமம் 20:2
நீங்கள் யுத்தஞ்செய்யத் தொடங்கும்போது, ஆசாரியன் சேர்ந்துவந்து, ஜனங்களிடத்தில் பேசி:

யோசுவா 3:3
ஜனங்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச்சுமக்கிற லேவியராகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்கள் இடத்தைவிட்டுப் பிரயாணப்பட்டு, அதற்குப் பின்செல்லுங்கள்.

யோசுவா 3:6
பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்து போங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னே போனார்கள்.

யோசுவா 6:8
யோசுவா ஜனங்களிடத்தில் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கும் ஏழு ஆசாரியர் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்குப் பின்சென்றது.

யோசுவா 6:13
தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடிக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் அவர்களுக்கு முன்னாலே நடந்தார்கள்; பின்தண்டோவெனில் எக்காளங்கள் ஊதப்படுகையில், கர்த்தரின் பெட்டிக்குப் பின்சென்றது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:1
சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்;


Tags அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டுபோங்கள் தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி
Joshua 6:6 in Tamil Concordance Joshua 6:6 in Tamil Interlinear Joshua 6:6 in Tamil Image