Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 9:16 in Tamil

Joshua 9:16 Bible Joshua Joshua 9

யோசுவா 9:16
அவர்களோடே உடன்படிக்கைபண்ணி, மூன்றுநாள் சென்றபின்பு, அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களோடு உடன்படிக்கைசெய்து, மூன்று நாட்கள் சென்றபின்பு, அவர்கள் தங்களுடைய அயலகத்தார்கள் என்றும் தங்கள் நடுவில் குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
மூன்று நாட்களுக்குப் பிறகு, இஸ்ரவேல் ஜனங்கள் அந்த ஆட்கள் தங்கள் முகாமிற்கு வெகு அருகாமையில் வாழ்பவர்கள் என்பதை அறிந்துகொண்டனர்.

Thiru Viviliam
அவர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்ட மூன்றாம் நாள் இஸ்ரயேல் மக்கள் அவர்கள் தங்களுக்கு அருகில் உள்ளவர்கள் என்றும், அடுத்து வாழ்பவர்கள் என்றும் கேள்வியுற்றனர்.

Joshua 9:15Joshua 9Joshua 9:17

King James Version (KJV)
And it came to pass at the end of three days after they had made a league with them, that they heard that they were their neighbors, and that they dwelt among them.

American Standard Version (ASV)
And it came to pass at the end of three days after they had made a covenant with them, that they heard that they were their neighbors, and that they dwelt among them.

Bible in Basic English (BBE)
Now three days after, when they had made this agreement with them, they had word that these men were their neighbours, living near them.

Darby English Bible (DBY)
And it came to pass at the end of three days after they had made a covenant with them, that they heard that they were their neighbours, and that they dwelt in their midst.

Webster’s Bible (WBT)
And it came to pass at the end of three days after they had made a league with them, that they heard that they were their neighbors, and that they dwelt among them.

World English Bible (WEB)
It happened at the end of three days after they had made a covenant with them, that they heard that they were their neighbors, and that they lived among them.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at the end of three days after that they have made with them a covenant, that they hear that they `are’ their neighbours — that in their midst they are dwelling.

யோசுவா Joshua 9:16
அவர்களோடே உடன்படிக்கைபண்ணி, மூன்றுநாள் சென்றபின்பு, அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.
And it came to pass at the end of three days after they had made a league with them, that they heard that they were their neighbors, and that they dwelt among them.

And
it
came
to
pass
וַיְהִ֗יwayhîvai-HEE
at
the
end
מִקְצֵה֙miqṣēhmeek-TSAY
three
of
שְׁלֹ֣שֶׁתšĕlōšetsheh-LOH-shet
days
יָמִ֔יםyāmîmya-MEEM
after
אַֽחֲרֵ֕יʾaḥărêah-huh-RAY

אֲשֶׁרʾăšeruh-SHER
they
had
made
כָּֽרְת֥וּkārĕtûka-reh-TOO
league
a
לָהֶ֖םlāhemla-HEM
with
them,
that
they
heard
בְּרִ֑יתbĕrîtbeh-REET
that
וַֽיִּשְׁמְע֗וּwayyišmĕʿûva-yeesh-meh-OO
they
כִּֽיkee
their
were
קְרֹבִ֥יםqĕrōbîmkeh-roh-VEEM
neighbours,
הֵם֙hēmhame
and
that
they
אֵלָ֔יוʾēlāyway-LAV
dwelt
וּבְקִרְבּ֖וֹûbĕqirbôoo-veh-keer-BOH
among
הֵ֥םhēmhame
them.
יֹֽשְׁבִֽים׃yōšĕbîmYOH-sheh-VEEM

யோசுவா 9:16 in English

avarkalotae Udanpatikkaipannnni, Moontunaal Sentapinpu, Avarkal Thangal Ayalaar Entum Thangal Naduvae Kutiyirukkiravarkal Entum Kaelvippattarkal.


Tags அவர்களோடே உடன்படிக்கைபண்ணி மூன்றுநாள் சென்றபின்பு அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்
Joshua 9:16 in Tamil Concordance Joshua 9:16 in Tamil Interlinear Joshua 9:16 in Tamil Image

Read Full Chapter : Joshua 9