Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 13:14 in Tamil

Home Bible Joshua Joshua 13 Joshua 13:14

யோசுவா 13:14
லேவியரின் கோத்திரத்துக்குமாத்திரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்தரம்.

Tamil Indian Revised Version
லேவியர்களின் கோத்திரத்திற்குமட்டும் அவன் பங்கு கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய பங்கு.

Tamil Easy Reading Version
லேவி கோத்திரத்திற்கு எந்த நிலப் பகுதியும் கொடுக்கப்படவில்லை. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு, தகன பலியாகக் கொடுக்கப்பட்ட மிருகங்கள் அனைத்தும் லேவி கோத்திரத்தினரைச் சார்ந்தவர்களுக்கு உரியனவாயின. கர்த்தர் அவர்களுக்கு வாக்களித்தது அதுவே.

Thiru Viviliam
லேவியர் குலத்திற்கு மட்டும் அவர் உடைமை அளிக்கவில்லை. அவர் அவர்களுக்குக் கூறியபடி அவர்களது உடைமை இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் செலுத்தப்படும் எரிபலியாகும்.

Joshua 13:13Joshua 13Joshua 13:15

King James Version (KJV)
Only unto the tribes of Levi he gave none inheritance; the sacrifices of the LORD God of Israel made by fire are their inheritance, as he said unto them.

American Standard Version (ASV)
Only unto the tribe of Levi he gave no inheritance; the offerings of Jehovah, the God of Israel, made by fire are his inheritance, as he spake unto him.

Bible in Basic English (BBE)
Only to the tribe of Levi he gave no heritage; the offerings of the Lord, the God of Israel, made by fire are his heritage, as he said to him.

Darby English Bible (DBY)
Only to the tribe of Levi he gave no inheritance: the offerings by fire of Jehovah the God of Israel are their inheritance, as he said to them.

Webster’s Bible (WBT)
Only to the tribe of Levi he gave no inheritance; the sacrifices of the LORD God of Israel made by fire are their inheritance, as he said to them.

World English Bible (WEB)
Only to the tribe of Levi he gave no inheritance; the offerings of Yahweh, the God of Israel, made by fire are his inheritance, as he spoke to him.

Young’s Literal Translation (YLT)
Only, to the tribe of Levi he hath not given an inheritance; fire-offerings of Jehovah, God of Israel, is its inheritance, as He hath spoken to it.

யோசுவா Joshua 13:14
லேவியரின் கோத்திரத்துக்குமாத்திரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்தரம்.
Only unto the tribes of Levi he gave none inheritance; the sacrifices of the LORD God of Israel made by fire are their inheritance, as he said unto them.

רַ֚קraqrahk
לְשֵׁ֣בֶטlĕšēbeṭleh-SHAY-vet
הַלֵּוִ֔יhallēwîha-lay-VEE
לֹ֥אlōʾloh
נָתַ֖ןnātanna-TAHN
נַֽחֲלָ֑הnaḥălâna-huh-LA
אִשֵּׁ֨יʾiššêee-SHAY
יְהוָ֜הyĕhwâyeh-VA
אֱלֹהֵ֤יʾĕlōhêay-loh-HAY
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
ה֣וּאhûʾhoo
נַֽחֲלָת֔וֹnaḥălātôna-huh-la-TOH
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
דִּבֶּרdibberdee-BER
לֽוֹ׃loh

Cross Reference

எண்ணாகமம் 18:20
பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்.

யோசுவா 14:3
மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே சுதந்தரம் கொடுத்திருந்தான்; லேவியருக்குமாத்திரம் அவர்கள் நடுவே சுதந்தரம் கொடுக்கவில்லை.

உபாகமம் 10:9
ஆகையால் லேவிக்கு அவன் சகோதரரோடே பங்கும் சுதந்தரமும் இல்லை; உன் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடி, கர்த்தரே அவனுக்குச் சுதந்தரம்.

உபாகமம் 12:12
உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நீங்களும், உங்கள் குமாரரும், உங்கள் குமாரத்திகளும், உங்கள் வேலைக்காரரும், உங்கள் வேலைக்காரிகளும், உங்களோடு பங்கும் சுதந்தரமும் இல்லாமல் உங்கள் வாசல்களில் இருக்கிற லேவியனும் சந்தோஷப்படுவீர்களாக.

உபாகமம் 12:19
நீ உன் தேசத்திலுருக்கும் நாளெல்லாம் லேவியனைக் கைவிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

உபாகமம் 18:1
லேவியராகிய ஆசாரியருக்கும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் புத்திரருடன் பங்கும் சுதந்தரமும் இல்லாதிருப்பதாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளையும் அவருக்குச் சுதந்தரமானவைகளையும் அவர்கள் புசிப்பார்களாக.


Tags லேவியரின் கோத்திரத்துக்குமாத்திரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே அவருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்தரம்
Joshua 13:14 in Tamil Concordance Joshua 13:14 in Tamil Interlinear Joshua 13:14 in Tamil Image