யோசுவா 15:44
கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.
Tamil Indian Revised Version
கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது.
Tamil Easy Reading Version
கேகிலா, அக்சீப், மரேஷா ஆகியவை ஆகும். மொத்தத்தில் ஒன்பது ஊர்களும் அவற்றைச் சுற்றிலுமுள்ள ஊர்களும் இருந்தன.
Thiru Viviliam
கெயிலா, அக்சீபு, மாரேசா ஆகிய இவை ஒன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.⒫
King James Version (KJV)
And Keilah, and Achzib, and Mareshah; nine cities with their villages:
American Standard Version (ASV)
and Keilah, and Achzib, and Mareshah; nine cities with their villages.
Bible in Basic English (BBE)
And Keilah, and Achzib, and Mareshah; nine towns with their unwalled places.
Darby English Bible (DBY)
and Keilah, and Achzib, and Mareshah: nine cities and their hamlets.
Webster’s Bible (WBT)
And Keilah, and Achzib, and Mareshah; nine cities with their villages:
World English Bible (WEB)
and Keilah, and Achzib, and Mareshah; nine cities with their villages.
Young’s Literal Translation (YLT)
and Keilah, and Achzib, and Mareshah; nine cities and their villages.
யோசுவா Joshua 15:44
கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.
And Keilah, and Achzib, and Mareshah; nine cities with their villages:
| וּקְעִילָ֥ה | ûqĕʿîlâ | oo-keh-ee-LA | |
| וְאַכְזִ֖יב | wĕʾakzîb | veh-ak-ZEEV | |
| וּמָֽרֵאשָׁ֑ה | ûmārēʾšâ | oo-ma-ray-SHA | |
| עָרִ֥ים | ʿārîm | ah-REEM | |
| תֵּ֖שַׁע | tēšaʿ | TAY-sha | |
| וְחַצְרֵיהֶֽן׃ | wĕḥaṣrêhen | veh-hahts-ray-HEN |
Cross Reference
ஆதியாகமம் 38:5
அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.
1 சாமுவேல் 23:1
இதோ, பெலிஸ்தர் கேகிலாவின்மேல் யுத்தம்பண்ணி, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.
மீகா 1:14
ஆகையால் மோர்ஷேக்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய்ப்போகும்.
Tags கேகிலா அக்சீப் மரேஷா இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது
Joshua 15:44 in Tamil Concordance Joshua 15:44 in Tamil Interlinear Joshua 15:44 in Tamil Image