Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 1:25 in Tamil

న్యాయాధిపతులు 1:25 Bible Judges Judges 1

நியாயாதிபதிகள் 1:25
அப்படியே பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்திலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அந்த மனுஷனையும் அவன் குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே பட்டணத்திற்குள் நுழையும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்தில் உள்ளவர்களைக் கூர்மையான பட்டயத்தினால் வெட்டி, அந்த மனிதனையும் அவனுடைய குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.

Tamil Easy Reading Version
அம்மனிதன் ஒற்றர்களுக்கு நகரத்திற்குள் செல்லும் இரகசிய வழியைக் காட்டினான். யோசேப்பின் ஜனங்கள் தங்கள் வாள்களால் பெத்தேல் ஜனங்களைக் கொன்றார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு உதவிய மனிதனைத் துன்புறுத்தவில்லை. அம்மனிதனும் அவனது குடும்பமும் விடுதலையாகச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Thiru Viviliam
அவனும் அவர்களுக்கு நகரின் நுழைவாயிலைக் காட்டினான். அவர்கள் நகரை வாள்முனையில் தாக்கினர். ஆனால், அவர்கள் அந்த ஆளையும் அவன் குடும்பம் முழுவதையும் தப்பிச்செல்ல விட்டுவிட்டனர்.

Judges 1:24Judges 1Judges 1:26

King James Version (KJV)
And when he showed them the entrance into the city, they smote the city with the edge of the sword; but they let go the man and all his family.

American Standard Version (ASV)
And he showed them the entrance into the city; and they smote the city with the edge of the sword; but they let the man go and all his family.

Bible in Basic English (BBE)
So he made clear to them the way into the town, and they put it to the sword; but they let the man and all his family get away safe.

Darby English Bible (DBY)
And he showed them the way into the city; and they smote the city with the edge of the sword, but they let the man and all his family go.

Webster’s Bible (WBT)
And when he showed them the entrance into the city, they smote the city with the edge of the sword: but they let go the man and all his family.

World English Bible (WEB)
He shown them the entrance into the city; and they struck the city with the edge of the sword; but they let the man go and all his family.

Young’s Literal Translation (YLT)
And he sheweth them the entrance of the city, and they smite the city by the mouth of the sword, and the man and all his family they have sent away;

நியாயாதிபதிகள் Judges 1:25
அப்படியே பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்திலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அந்த மனுஷனையும் அவன் குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.
And when he showed them the entrance into the city, they smote the city with the edge of the sword; but they let go the man and all his family.

And
when
he
shewed
וַיַּרְאֵם֙wayyarʾēmva-yahr-AME
them

אֶתʾetet
the
entrance
מְב֣וֹאmĕbôʾmeh-VOH
city,
the
into
הָעִ֔ירhāʿîrha-EER
they
smote
וַיַּכּ֥וּwayyakkûva-YA-koo

אֶתʾetet
the
city
הָעִ֖ירhāʿîrha-EER
edge
the
with
לְפִיlĕpîleh-FEE
of
the
sword;
חָ֑רֶבḥārebHA-rev
go
let
they
but
וְאֶתwĕʾetveh-ET
the
man
הָאִ֥ישׁhāʾîšha-EESH
and
all
וְאֶתwĕʾetveh-ET
his
family.
כָּלkālkahl
מִשְׁפַּחְתּ֖וֹmišpaḥtômeesh-pahk-TOH
שִׁלֵּֽחוּ׃šillēḥûshee-lay-HOO

நியாயாதிபதிகள் 1:25 in English

appatiyae Pattanaththirkul Piravaesikkum Valiyai Avarkalukkuk Kaannpiththaan; Appoluthu Avarkal Vanthu, Pattanaththilullavarkalaip Pattayakkarukkinaal Vetti, Antha Manushanaiyum Avan Kudumpaththaiyum Vittuvittarkal.


Tags அப்படியே பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான் அப்பொழுது அவர்கள் வந்து பட்டணத்திலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி அந்த மனுஷனையும் அவன் குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்
Judges 1:25 in Tamil Concordance Judges 1:25 in Tamil Interlinear Judges 1:25 in Tamil Image

Read Full Chapter : Judges 1