Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 6:14 in Tamil

Home Bible Judges Judges 6 Judges 6:14

நியாயாதிபதிகள் 6:14
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பெலத்தோடு போ; நீ இஸ்ரவேலை மீதியானியர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றுவாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் கிதியோனைப் பார்த்து, “உனது வல்லமையைப் பயன்படுத்து, மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலரைக் காப்பாற்று. அவர்களைக் காப்பாற்ற நான் உன்னை அனுப்புகிறேன்!” என்றார்.

Thiru Viviliam
ஆண்டவர் அவர் பக்கம் திரும்பி, “உன்னுடைய இதே ஆற்றலுடன் செல்வாய். மிதியானியர் கையிலிருந்து இஸ்ரயேலை நீ விடுவிப்பாய். உன்னை அனுப்புவது நான் அல்லவா?” என்றார்.

Judges 6:13Judges 6Judges 6:15

King James Version (KJV)
And the LORD looked upon him, and said, Go in this thy might, and thou shalt save Israel from the hand of the Midianites: have not I sent thee?

American Standard Version (ASV)
And Jehovah looked upon him, and said, Go in this thy might, and save Israel from the hand of Midian: have not I sent thee?

Bible in Basic English (BBE)
And the Lord, turning to him, said, Go in the strength you have and be Israel’s saviour from Midian: have I not sent you?

Darby English Bible (DBY)
And the LORD turned to him and said, “Go in this might of yours and deliver Israel from the hand of Mid’ian; do not I send you?”

Webster’s Bible (WBT)
And the LORD looked upon him, and said, Go in this thy might, and thou shalt save Israel from the hand of the Midianites: have not I sent thee?

World English Bible (WEB)
Yahweh looked at him, and said, Go in this your might, and save Israel from the hand of Midian: have not I sent you?

Young’s Literal Translation (YLT)
And Jehovah turneth unto him and saith, `Go in this — thy power; and thou hast saved Israel out of the hand of Midian — have not I sent thee.’

நியாயாதிபதிகள் Judges 6:14
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.
And the LORD looked upon him, and said, Go in this thy might, and thou shalt save Israel from the hand of the Midianites: have not I sent thee?

וַיִּ֤פֶןwayyipenva-YEE-fen
אֵלָיו֙ʾēlāyway-lav
יְהוָ֔הyĕhwâyeh-VA
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
לֵ֚ךְlēklake
בְּכֹֽחֲךָ֣bĕkōḥăkābeh-hoh-huh-HA
זֶ֔הzezeh
וְהֽוֹשַׁעְתָּ֥wĕhôšaʿtāveh-hoh-sha-TA
אֶתʾetet
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
מִכַּ֣ףmikkapmee-KAHF
מִדְיָ֑ןmidyānmeed-YAHN
הֲלֹ֖אhălōʾhuh-LOH
שְׁלַחְתִּֽיךָ׃šĕlaḥtîkāsheh-lahk-TEE-ha

Cross Reference

எபிரெயர் 11:34
அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.

1 சாமுவேல் 12:11
அப்பொழுது கர்த்தர் எருபாகாலையும் பேதானையும் யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிக்குச் சுற்றிலும் இருந்த உங்கள் சத்துருக்களின் கைக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்தார்.

எபிரெயர் 11:32
பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது.

யோசுவா 1:5
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

நியாயாதிபதிகள் 4:6
அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து; நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும்,

1 நாளாகமம் 14:9
பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.


Tags அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய் உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்
Judges 6:14 in Tamil Concordance Judges 6:14 in Tamil Interlinear Judges 6:14 in Tamil Image