Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 8:21 in Tamil

Home Bible Judges Judges 8 Judges 8:21

நியாயாதிபதிகள் 8:21
அப்பொழுது சேபாவும் சல்முனாவும்; நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக் காறைகளை எடுத்துக்கொண்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சேபாவும் சல்முனாவும்: நீரே எழுந்து எங்களைக் கொல்லும்; மனிதன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த பொன்னால் அலங்கரிக்கப்பட்ட பிறை வடிவமான ஆபரணங்களை எடுத்துக்கொண்டான்.

Tamil Easy Reading Version
அப்போது சேபாவும் சல்முனாவும் கிதியோனை நோக்கி, “நீர் எழுந்து எங்களைக் கொன்றுபோடும். இதை நிறைவேற்றும் வலிமை உம்மிடமே உண்டு” என்றனர். எனவே கிதியோன் எழுந்து சேபாவையும் சல்முனாவையும் கொன்றான். பின்பு அவர்களது ஒட்டகங்களின் கழுத்துக்களிலிருந்தச் சந்திரனைப் போன்ற அலங்காரங்களை எடுத்துக்கொண்டான்.

Thiru Viviliam
செபாகும் சல்முன்னாவும், “நீயே எழுந்து எங்களைத் தாக்கு. ஆளைப்போன்றே அவனது ஆற்றல்” என்றனர். கிதியோன் எழுந்து செபாகையும் சல்முன்னாவையும் கொன்றார். அவர்களது ஒட்டகங்களின் கழுத்தில் இருந்த இளம்பிறை அணிகளை எடுத்துக் கொண்டார்.⒫

Judges 8:20Judges 8Judges 8:22

King James Version (KJV)
Then Zebah and Zalmunna said, Rise thou, and fall upon us: for as the man is, so is his strength. And Gideon arose, and slew Zebah and Zalmunna, and took away the ornaments that were on their camels’ necks.

American Standard Version (ASV)
Then Zebah and Zalmunna said, Rise thou, and fall upon us; for as the man is, so is his strength. And Gideon arose, and slew Zebah and Zalmunna, and took the crescents that were on their camels’ necks.

Bible in Basic English (BBE)
Then Zebah and Zalmunna said, Up! Put an end to us yourself: for you have a man’s strength. Then Gideon got up and put Zebah and Zalmunna to death and took the ornaments which were on their camels’ necks.

Darby English Bible (DBY)
Then Zebah and Zalmun’na said, “Rise yourself, and fall upon us; for as the man is, so is his strength.” And Gideon arose and slew Zebah and Zalmun’na; and he took the crescents that were on the necks of their camels.

Webster’s Bible (WBT)
Then Zebah and Zalmunna said, Rise thou, and fall upon us: for as the man is, so is his strength. And Gideon arose, and slew Zebah and Zalmunna, and took away the ornaments that were on their camels’ necks.

World English Bible (WEB)
Then Zebah and Zalmunna said, Rise you, and fall on us; for as the man is, so is his strength. Gideon arose, and killed Zebah and Zalmunna, and took the crescents that were on their camels’ necks.

Young’s Literal Translation (YLT)
And Zebah saith — also Zalmunna — `Rise thou, and fall upon us; for as the man — his might;’ and Gideon riseth, and slayeth Zebah and Zalmunna, and taketh their round ornaments which `are’ on the necks of their camels.

நியாயாதிபதிகள் Judges 8:21
அப்பொழுது சேபாவும் சல்முனாவும்; நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக் காறைகளை எடுத்துக்கொண்டான்.
Then Zebah and Zalmunna said, Rise thou, and fall upon us: for as the man is, so is his strength. And Gideon arose, and slew Zebah and Zalmunna, and took away the ornaments that were on their camels' necks.

וַיֹּ֜אמֶרwayyōʾmerva-YOH-mer
זֶ֣בַחzebaḥZEH-vahk
וְצַלְמֻנָּ֗עwĕṣalmunnāʿveh-tsahl-moo-NA
ק֤וּםqûmkoom
אַתָּה֙ʾattāhah-TA
וּפְגַעûpĕgaʿoo-feh-ɡA
בָּ֔נוּbānûBA-noo
כִּ֥יkee
כָאִ֖ישׁkāʾîšha-EESH
גְּבֽוּרָת֑וֹgĕbûrātôɡeh-voo-ra-TOH
וַיָּ֣קָםwayyāqomva-YA-kome
גִּדְע֗וֹןgidʿônɡeed-ONE
וַֽיַּהֲרֹג֙wayyahărōgva-ya-huh-ROɡE
אֶתʾetet
זֶ֣בַחzebaḥZEH-vahk
וְאֶתwĕʾetveh-ET
צַלְמֻנָּ֔עṣalmunnāʿtsahl-moo-NA
וַיִּקַּח֙wayyiqqaḥva-yee-KAHK
אֶתʾetet
הַשַּׂ֣הֲרֹנִ֔יםhaśśahărōnîmha-SA-huh-roh-NEEM
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
בְּצַוְּארֵ֥יbĕṣawwĕʾrêbeh-tsa-weh-RAY
גְמַלֵּיהֶֽם׃gĕmallêhemɡeh-ma-lay-HEM

Cross Reference

சங்கீதம் 83:11
அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.

நியாயாதிபதிகள் 8:26
பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது.

ஏசாயா 3:18
அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைச்சிந்தாக்குகளையும்,

நியாயாதிபதிகள் 9:54
உடனே அவன் தன் ஆயுததாரியாகிய வேலைக்காரனைக் கூப்பிட்டு: ஒரு ஸ்திரீ என்னைக் கொன்றாள் என்று என்னைக் குறித்துச் சொல்லாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்று போடு என்று அவனோடே சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை உருவக் குத்தினான், அவன் செத்துப்போனான்.

1 சாமுவேல் 31:3
சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு,

1 சாமுவேல் 31:5
சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான்.

சங்கீதம் 83:1
தேவனே மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே சும்மாயிராதேயும்.

வெளிப்படுத்தின விசேஷம் 9:6
அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்.


Tags அப்பொழுது சேபாவும் சல்முனாவும் நீரே எழுந்து எங்கள்மேல் விழும் மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள் கிதியோன் எழுந்து சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக் காறைகளை எடுத்துக்கொண்டான்
Judges 8:21 in Tamil Concordance Judges 8:21 in Tamil Interlinear Judges 8:21 in Tamil Image