நியாயாதிபதிகள் 9:55
அபிமெலேக்குச் செத்துப்போனதை இஸ்ரவேல் மனுஷர் கண்டபோது, அவர்கள் தங்கள் தங்கள் இடங்களுக்குப் போய் விட்டார்கள்.
Tamil Indian Revised Version
அபிமெலேக்கு இறந்துபோனதை இஸ்ரவேல் மனிதர்கள் பார்த்தபோது, அவர்கள் தங்கள்தங்கள் இடங்களுக்குப் போய் விட்டார்கள்.
Tamil Easy Reading Version
அபிமெலேக்கு மரித்ததைக் கண்டு இஸ்ரவேலர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பினார்கள்.
Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் அபிமெலக்கு மடிந்ததைக் கண்டனர். ஒவ்வொருவரும் தம் இடத்திற்குத் திரும்பினர்.
King James Version (KJV)
And when the men of Israel saw that Abimelech was dead, they departed every man unto his place.
American Standard Version (ASV)
And when the men of Israel saw that Abimelech was dead, they departed every man unto his place.
Bible in Basic English (BBE)
And when the men of Israel saw that Abimelech was dead, they went away, every man to his place.
Darby English Bible (DBY)
And when the men of Israel saw that Abim’elech was dead, they departed every man to his home.
Webster’s Bible (WBT)
And when the men of Israel saw that Abimelech was dead, they departed every man to his place.
World English Bible (WEB)
When the men of Israel saw that Abimelech was dead, they departed every man to his place.
Young’s Literal Translation (YLT)
And the men of Israel see that Abimelech `is’ dead, and go each one to his place;
நியாயாதிபதிகள் Judges 9:55
அபிமெலேக்குச் செத்துப்போனதை இஸ்ரவேல் மனுஷர் கண்டபோது, அவர்கள் தங்கள் தங்கள் இடங்களுக்குப் போய் விட்டார்கள்.
And when the men of Israel saw that Abimelech was dead, they departed every man unto his place.
| וַיִּרְא֥וּ | wayyirʾû | va-yeer-OO | |
| אִֽישׁ | ʾîš | eesh | |
| יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| כִּ֣י | kî | kee | |
| מֵ֣ת | mēt | mate | |
| אֲבִימֶ֑לֶךְ | ʾăbîmelek | uh-vee-MEH-lek | |
| וַיֵּֽלְכ֖וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO | |
| אִ֥ישׁ | ʾîš | eesh | |
| לִמְקֹמֽוֹ׃ | limqōmô | leem-koh-MOH |
Cross Reference
2 சாமுவேல் 18:16
அப்பொழுது யோவாப் எக்காளம்ஊதி ஜனங்களை நிறுத்திப்போட்டபடியினால், ஜனங்கள் இஸ்ரவேலைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பினார்கள்.
2 சாமுவேல் 20:21
காரியம் அப்படியல்ல, பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள எப்பிராயீம் பர்வதத்தானாயிருக்கிற ஒரு மனுஷன், ராஜாவாகிய தாவீதுக்கு விரோதமாய்த் தன் கையை ஓங்கினான்; அவனைமாத்திரம் ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது பட்டணத்தை விட்டுப்போவேன் என்றான். அப்பொழுது அந்த ஸ்திரீ யோவாபைப் பார்த்து: இதோ, அவன் தலை மதிலின்மேலிருந்து உம்மிடத்திலே போடப்படும் என்று சொல்லி,
1 இராஜாக்கள் 22:35
அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியருக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது.
நீதிமொழிகள் 22:10
பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.
Tags அபிமெலேக்குச் செத்துப்போனதை இஸ்ரவேல் மனுஷர் கண்டபோது அவர்கள் தங்கள் தங்கள் இடங்களுக்குப் போய் விட்டார்கள்
Judges 9:55 in Tamil Concordance Judges 9:55 in Tamil Interlinear Judges 9:55 in Tamil Image