Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 11:7 in Tamil

Home Bible Judges Judges 11 Judges 11:7

நியாயாதிபதிகள் 11:7
அதற்கு யெப்தா கீலேயாத்தி மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என்னுடைய தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து சம்பவித்திருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் யெப்தா கீலேயாத் தேசத்து மூப்பர்களிடம் (தலைவர்களிடம்) “எனது தந்தையின் வீட்டிலிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தினீர்கள். நீங்கள் என்னைப் பகைக்கிறீர்கள்! உங்களுக்குத் துன்பம் வந்தபோது என்னிடம் ஏன் வருகிறீர்கள்?” என்று கேட்டான்.

Thiru Viviliam
இப்தா கிலாயதின் பெரியோர்களிடம், “நீங்கள் என்னை வெறுக்கவில்லையா?, என் தந்தையின் வீட்டிலிருந்து என்னை வெளியே துரத்தவில்லையா? நீங்கள் துன்புறும் இந்நேரத்தில் மட்டும் ஏன் என்னிடம் வருகின்றீர்கள்” என்று கேட்டார்.

Judges 11:6Judges 11Judges 11:8

King James Version (KJV)
And Jephthah said unto the elders of Gilead, Did not ye hate me, and expel me out of my father’s house? and why are ye come unto me now when ye are in distress?

American Standard Version (ASV)
And Jephthah said unto the elders of Gilead, Did not ye hate me, and drive me out of my father’s house? and why are ye come unto me now when ye are in distress?

Bible in Basic English (BBE)
But Jephthah said to the responsible men of Gilead, Did you not, in your hate for me, send me away from my father’s house? Why do you come to me now when you are in trouble?

Darby English Bible (DBY)
But Jephthah said to the elders of Gilead, “Did you not hate me, and drive me out of my father’s house? Why have you come to me now when you are in trouble?”

Webster’s Bible (WBT)
And Jephthah said to the elders of Gilead, Did ye not hate me, and expel me from my father’s house; and why have ye come to me now when ye are in distress?

World English Bible (WEB)
Jephthah said to the elders of Gilead, Didn’t you hate me, and drive me out of my father’s house? and why are you come to me now when you are in distress?

Young’s Literal Translation (YLT)
And Jephthah saith to the elders of Gilead, `Have not ye hated me? and ye cast me out from the house of my father, and wherefore have ye come unto me now when ye are in distress?’

நியாயாதிபதிகள் Judges 11:7
அதற்கு யெப்தா கீலேயாத்தி மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்.
And Jephthah said unto the elders of Gilead, Did not ye hate me, and expel me out of my father's house? and why are ye come unto me now when ye are in distress?

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
יִפְתָּח֙yiptāḥyeef-TAHK
לְזִקְנֵ֣יlĕziqnêleh-zeek-NAY
גִלְעָ֔דgilʿādɡeel-AD
הֲלֹ֤אhălōʾhuh-LOH
אַתֶּם֙ʾattemah-TEM
שְׂנֵאתֶ֣םśĕnēʾtemseh-nay-TEM
אוֹתִ֔יʾôtîoh-TEE
וַתְּגָֽרְשׁ֖וּנִיwattĕgārĕšûnîva-teh-ɡa-reh-SHOO-nee
מִבֵּ֣יתmibbêtmee-BATE
אָבִ֑יʾābîah-VEE
וּמַדּ֜וּעַûmaddûaʿoo-MA-doo-ah
בָּאתֶ֤םbāʾtemba-TEM
אֵלַי֙ʾēlayay-LA
עַ֔תָּהʿattâAH-ta
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
צַ֥רṣartsahr
לָכֶֽם׃lākemla-HEM

Cross Reference

ஆதியாகமம் 26:27
அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான்.

ஆதியாகமம் 37:27
அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள்.

ஆதியாகமம் 45:4
அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்.

நீதிமொழிகள் 17:17
சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.

ஏசாயா 60:14
உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலத்தில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:9
அந்த கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:9
இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.


Tags அதற்கு யெப்தா கீலேயாத்தி மூப்பரைப் பார்த்து நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள் இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்
Judges 11:7 in Tamil Concordance Judges 11:7 in Tamil Interlinear Judges 11:7 in Tamil Image