Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 15:15 in Tamil

Home Bible Judges Judges 15 Judges 15:15

நியாயாதிபதிகள் 15:15
உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்.

Tamil Indian Revised Version
உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கண்டு, தன்னுடைய கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம்பேரைக் கொன்றுபோட்டான்.

Tamil Easy Reading Version
அவ்விடத்தில் மரித்த ஒரு கழுதையின் தாடையெலும்பு அவனுக்குக் கிடைத்தது. அத்தாடையெலும்பால் அவன் 1,000 பெலிஸ்தியர்களைக் கொன்றான்.

Thiru Viviliam
அவர் ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கண்டு, கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றார்.

Judges 15:14Judges 15Judges 15:16

King James Version (KJV)
And he found a new jawbone of an ass, and put forth his hand, and took it, and slew a thousand men therewith.

American Standard Version (ASV)
And he found a fresh jawbone of an ass, and put forth his hand, and took it, and smote a thousand men therewith.

Bible in Basic English (BBE)
And taking up the mouth-bone of an ass newly dead, which he saw by chance on the earth, he put to death a thousand men with it.

Darby English Bible (DBY)
And he found a fresh jawbone of an ass, and put out his hand and seized it, and with it he slew a thousand men.

Webster’s Bible (WBT)
And he found a fresh jaw-bone of an ass, and put forth his hand, and took it, and slew a thousand men with it.

World English Bible (WEB)
He found a fresh jawbone of a donkey, and put forth his hand, and took it, and struck a thousand men therewith.

Young’s Literal Translation (YLT)
and he findeth a fresh jaw-bone of an ass, and putteth forth his hand and taketh it, and smiteth with it — a thousand men.

நியாயாதிபதிகள் Judges 15:15
உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்.
And he found a new jawbone of an ass, and put forth his hand, and took it, and slew a thousand men therewith.

וַיִּמְצָ֥אwayyimṣāʾva-yeem-TSA
לְחִֽיlĕḥîleh-HEE
חֲמ֖וֹרḥămôrhuh-MORE
טְרִיָּ֑הṭĕriyyâteh-ree-YA
וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
יָדוֹ֙yādôya-DOH
וַיִּקָּחֶ֔הָwayyiqqāḥehāva-yee-ka-HEH-ha
וַיַּךְwayyakva-YAHK
בָּ֖הּbāhba
אֶ֥לֶףʾelepEH-lef
אִֽישׁ׃ʾîšeesh

Cross Reference

லேவியராகமம் 26:8
உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத்துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.

யோசுவா 23:10
உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.

நியாயாதிபதிகள் 3:31
அவனுக்குப்பிற்பாடு ஆனாத்தின் குமாரன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தரில் அறுநூறுபேரை ஒரு தாற்றுக்கோலால் முறிய அடித்தான்; அவனும் இஸ்ரவேலை இரட்சித்தான்.

நியாயாதிபதிகள் 4:21
பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்.

நியாயாதிபதிகள் 7:16
அந்த முந்நூறுபேரை மூன்று படையாக வகுத்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து,

1 சாமுவேல் 14:6
யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்திற்குப் போவோம் வா; ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்.

1 சாமுவேல் 14:14
யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அடித்த அந்த முந்தின அடியிலே ஏறக்குறைய இருபதுபேர் அரையேர் நிலமான விசாலத்திலே விழுந்தார்கள்.

1 சாமுவேல் 17:49
தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.

1 கொரிந்தியர் 1:27
ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.


Tags உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு தன் கையை நீட்டி அதை எடுத்து அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்
Judges 15:15 in Tamil Concordance Judges 15:15 in Tamil Interlinear Judges 15:15 in Tamil Image