Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 20:38 in Tamil

Home Bible Judges Judges 20 Judges 20:38

நியாயாதிபதிகள் 20:38
பட்டணத்திலிருந்து மகா பெரிய புகையை எழும்பப்பண்ணுவதே இஸ்ரவேலருக்கும் பதிவிடைக்காரருக்கும் குறிக்கப்பட்ட அடையாளமாயிருந்தது.

Tamil Indian Revised Version
பட்டணத்திலிருந்து மகா பெரிய புகையை எழும்பச்செய்வதே இஸ்ரவேலர்களுக்கும் மறைந்திருக்கிறவர்களுக்கும் குறிக்கப்பட்ட அடையாளமாக இருந்தது.

Tamil Easy Reading Version
ஒளிந்திருந்த மனிதர்கள் மூலம் நிறைவேற்றக்கூடிய திட்டத்தை இஸ்ரவேல் வகுத்திருந்தனர். ஒளித்திருந்த மனிதர்கள் ஒரு விசேஷ அடையாளத்தைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்கள். ஒரு பெரும் புகை மண்டலத்தை எழுப்புமாறு எதிர்பார்க்கப்பட்டனர்.

Thiru Viviliam
பதுங்கியிருந்தோர் இஸ்ரயேல் மக்களுக்கு அடையாளமாக பெரும்புகைப் படலத்தை நகரிலிருந்து மேல் எழச்செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய முன்னேற்பாடு.

Judges 20:37Judges 20Judges 20:39

King James Version (KJV)
Now there was an appointed sign between the men of Israel and the liers in wait, that they should make a great flame with smoke rise up out of the city.

American Standard Version (ASV)
Now the appointed sign between the men of Israel and the liers-in-wait was, that they should make a great cloud of smoke rise up out of the city.

Bible in Basic English (BBE)
Now the sign fixed between the men of Israel and those making the surprise attack was that when they made a pillar of smoke go up from the town,

Darby English Bible (DBY)
Now the appointed signal between the men of Israel and the men in ambush was that when they made a great cloud of smoke rise up out of the city

Webster’s Bible (WBT)
Now there was an appointed sign between the men of Israel and the liers in wait, that they should make a great flame with smoke to rise from the city.

World English Bible (WEB)
Now the appointed sign between the men of Israel and the liers-in-wait was that they should make a great cloud of smoke rise up out of the city.

Young’s Literal Translation (YLT)
And there was the appointed sign to the men of Israel with the ambush — their causing to go up a great volume of smoke from the city.

நியாயாதிபதிகள் Judges 20:38
பட்டணத்திலிருந்து மகா பெரிய புகையை எழும்பப்பண்ணுவதே இஸ்ரவேலருக்கும் பதிவிடைக்காரருக்கும் குறிக்கப்பட்ட அடையாளமாயிருந்தது.
Now there was an appointed sign between the men of Israel and the liers in wait, that they should make a great flame with smoke rise up out of the city.

וְהַמּוֹעֵ֗דwĕhammôʿēdveh-ha-moh-ADE
הָיָ֛הhāyâha-YA
לְאִ֥ישׁlĕʾîšleh-EESH
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
עִםʿimeem
הָֽאֹרֵ֑בhāʾōrēbha-oh-RAVE
הֶ֕רֶבherebHEH-rev
לְהַֽעֲלוֹתָ֛םlĕhaʿălôtāmleh-ha-uh-loh-TAHM
מַשְׂאַ֥תmaśʾatmahs-AT
הֶֽעָשָׁ֖ןheʿāšānheh-ah-SHAHN
מִןminmeen
הָעִֽיר׃hāʿîrha-EER

Cross Reference

ஆதியாகமம் 17:21
வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை உண்டாக்குவேன் என்றார்.

யோசுவா 8:20
ஆயியின் மனுஷர் பின்னிட்டுப் பார்த்தபோது, இதோ பட்டணத்தின் புகை ஆகாசத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள்; அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமற்போயிற்று; வனாந்தரத்துக்கு ஓடின ஜனங்கள் தங்களைத் தொடர்ந்தவர்கள் முகமாய்த்திரும்பினார்கள்.

2 இராஜாக்கள் 4:16
அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள்.


Tags பட்டணத்திலிருந்து மகா பெரிய புகையை எழும்பப்பண்ணுவதே இஸ்ரவேலருக்கும் பதிவிடைக்காரருக்கும் குறிக்கப்பட்ட அடையாளமாயிருந்தது
Judges 20:38 in Tamil Concordance Judges 20:38 in Tamil Interlinear Judges 20:38 in Tamil Image