Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 8:12 in Tamil

1 Samuel 8:12 Bible 1 Samuel 1 Samuel 8

1 சாமுவேல் 8:12
ஆயிரம்பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான்.

Tamil Indian Revised Version
ஆயிரம் பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும், தன்னுடைய நிலத்தை உழுகிறவர்களாகவும், தன்னுடைய விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன்னுடைய யுத்த ஆயுதங்களையும் தன்னுடைய ரதங்களின் உபகரணங்களையும் செய்கிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான்.

Tamil Easy Reading Version
“அரசன் உங்கள் பிள்ளைகளை வீரர்களாகுமாறு வற்புறுத்துவான். சிலர் 1,000 பேருக்கான அதிகாரிகளாகவும், இன்னும் சிலர் 50 பேருக்கான அதிகாரிகளாகவும் ஆவார்கள். “அரசன் உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி தம் வயல்களை உழவும், அறுவடை செய்யவும் ஈடுபடுத்துவான். அவன் உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி போருக்கான ஆயுதங்களைச் செய்யச் சொல்வான்! அவர்களது தேருக்கான பொருட்களைச் செய்யுமாறு பலவந்தப்படுத்துவான்!

Thiru Viviliam
அவன் அவர்களை ஆயிரத்தினர் தலைவராகவும், ஐம்பதிமர் தலைவராகவும், தன் நிலத்தை உழுபவராகவும், தன் விளைச்சலை அறுவடை செய்பவராகவும், தன் போர்க்கருவிகளையும் தேர்க் கருவிகளையும் செய்பவராகவும் நியமித்துக் கொள்வான்.

1 Samuel 8:111 Samuel 81 Samuel 8:13

King James Version (KJV)
And he will appoint him captains over thousands, and captains over fifties; and will set them to ear his ground, and to reap his harvest, and to make his instruments of war, and instruments of his chariots.

American Standard Version (ASV)
and he will appoint them unto him for captains of thousands, and captains of fifties; and `he will set some’ to plow his ground, and to reap his harvest, and to make his instruments of war, and the instruments of his chariots.

Bible in Basic English (BBE)
And he will make them captains of thousands and of fifties; some he will put to work ploughing and cutting his grain and making his instruments of war and building his war-carriages.

Darby English Bible (DBY)
and [he will take them] that he may appoint for himself captains over thousands, and captains over fifties, and that they may plough his ground, and reap his harvest, and make his instruments of war and instruments of his chariots.

Webster’s Bible (WBT)
And he will appoint him captains over thousands, and captains over fifties; and will set them to till his ground, and to reap his harvest, and to make his instruments of war, and instruments of his chariots.

World English Bible (WEB)
and he will appoint them to him for captains of thousands, and captains of fifties; and [he will set some] to plow his ground, and to reap his harvest, and to make his instruments of war, and the instruments of his chariots.

Young’s Literal Translation (YLT)
also to appoint for himself heads of thousands, and heads of fifties; also to plow his plowing, and to reap his reaping; and to make instruments of his war, and instruments of his charioteer.

1 சாமுவேல் 1 Samuel 8:12
ஆயிரம்பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான்.
And he will appoint him captains over thousands, and captains over fifties; and will set them to ear his ground, and to reap his harvest, and to make his instruments of war, and instruments of his chariots.

And
he
will
appoint
וְלָשׂ֣וּםwĕlāśûmveh-la-SOOM
him
captains
ל֔וֹloh
over
thousands,
שָׂרֵ֥יśārêsa-RAY
captains
and
אֲלָפִ֖יםʾălāpîmuh-la-FEEM
over
fifties;
וְשָׂרֵ֣יwĕśārêveh-sa-RAY
ear
to
them
set
will
and
חֲמִשִּׁ֑יםḥămiššîmhuh-mee-SHEEM
ground,
his
וְלַֽחֲרֹ֤שׁwĕlaḥărōšveh-la-huh-ROHSH
and
to
reap
חֲרִישׁוֹ֙ḥărîšôhuh-ree-SHOH
harvest,
his
וְלִקְצֹ֣רwĕliqṣōrveh-leek-TSORE
and
to
make
קְצִיר֔וֹqĕṣîrôkeh-tsee-ROH
instruments
his
וְלַֽעֲשׂ֥וֹתwĕlaʿăśôtveh-la-uh-SOTE
of
war,
כְּלֵֽיkĕlêkeh-LAY
and
instruments
מִלְחַמְתּ֖וֹmilḥamtômeel-hahm-TOH
of
his
chariots.
וּכְלֵ֥יûkĕlêoo-heh-LAY
רִכְבּֽוֹ׃rikbôreek-BOH

1 சாமுவேல் 8:12 in English

aayirampaerukkum Aimpathu Paerukkum Thalaivaraakavum, Than Nilaththai Ulukiravarkalaakavum, Than Vilaichchalai Arukkiravarkalaakavum, Than Yuththa Aayuthangalaiyum Than Rathangalin Pannimuttukalaiyum Pannnukiravarkalaakavum, Avarkalai Vaiththukkolluvaan.


Tags ஆயிரம்பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும் தன் நிலத்தை உழுகிறவர்களாகவும் தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும் தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும் அவர்களை வைத்துக்கொள்ளுவான்
1 Samuel 8:12 in Tamil Concordance 1 Samuel 8:12 in Tamil Interlinear 1 Samuel 8:12 in Tamil Image

Read Full Chapter : 1 Samuel 8