Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 12:1 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 12 1 Samuel 12:1

1 சாமுவேல் 12:1
அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொற்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர்கள் அனைவரையும் பார்த்து: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொல்லைக்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன்.

Tamil Easy Reading Version
சாமுவேல் இஸ்ரவேலரிடம், “நீங்கள் என்னிடம் எதை எதிர்ப்பார்த்தீர்களோ அதனைச் செய்துவிட்டேன். உங்களுக்கு ஒரு அரசனை நியமித்திருக்கிறேன்.

Thiru Viviliam
அப்போது சாமுவேல் இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறியது: “நீங்கள் கேட்டுக் கொண்ட அனைத்தின்படி நடந்து, உங்கள் குரலுக்குச் செவிகொடுத்து, உங்களுக்காக ஓர் அரசனை ஏற்படுத்தினேன்.

Title
சாமுவேல் இஸ்ரவேலரிடம் அரசனைப் பற்றி பேசுகிறான்

Other Title
சாமுவேல் மக்களுக்கு அளித்த அறிவுரை

1 Samuel 121 Samuel 12:2

King James Version (KJV)
And Samuel said unto all Israel, Behold, I have hearkened unto your voice in all that ye said unto me, and have made a king over you.

American Standard Version (ASV)
And Samuel said unto all Israel, Behold, I have hearkened unto your voice in all that ye said unto me, and have made a king over you.

Bible in Basic English (BBE)
And Samuel said to all Israel, You see that I have given ear to everything you said to me, and have made a king over you.

Darby English Bible (DBY)
And Samuel said to all Israel, Behold, I have hearkened to your voice in all that ye said to me, and have made a king over you.

Webster’s Bible (WBT)
And Samuel said to all Israel, behold, I have hearkened to your voice in all that ye said to me, and have made a king over you.

World English Bible (WEB)
Samuel said to all Israel, Behold, I have listened to your voice in all that you said to me, and have made a king over you.

Young’s Literal Translation (YLT)
And Samuel saith unto all Israel, `Lo, I have hearkened to your voice, to all that ye said to me, and I cause to reign over you a king,

1 சாமுவேல் 1 Samuel 12:1
அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொற்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன்.
And Samuel said unto all Israel, Behold, I have hearkened unto your voice in all that ye said unto me, and have made a king over you.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
שְׁמוּאֵל֙šĕmûʾēlsheh-moo-ALE
אֶלʾelel
כָּלkālkahl
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
הִנֵּה֙hinnēhhee-NAY
שָׁמַ֣עְתִּיšāmaʿtîsha-MA-tee
בְקֹֽלְכֶ֔םbĕqōlĕkemveh-koh-leh-HEM
לְכֹ֥לlĕkōlleh-HOLE
אֲשֶׁרʾăšeruh-SHER
אֲמַרְתֶּ֖םʾămartemuh-mahr-TEM
לִ֑יlee
וָֽאַמְלִ֥יךְwāʾamlîkva-am-LEEK
עֲלֵיכֶ֖םʿălêkemuh-lay-HEM
מֶֽלֶךְ׃melekMEH-lek

Cross Reference

1 சாமுவேல் 10:24
அப்பொழுது சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி: கர்த்தர் தெரிந்துகொண்டவனைப் பாருங்கள், சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்றான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள்.

1 சாமுவேல் 11:14
அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான்.

1 சாமுவேல் 8:5
இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.

1 சாமுவேல் 8:19
ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்; அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.

1 சாமுவேல் 10:1
அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின் மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம் பண்ணினார் அல்லவா?


Tags அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி இதோ நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொற்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன்
1 Samuel 12:1 in Tamil Concordance 1 Samuel 12:1 in Tamil Interlinear 1 Samuel 12:1 in Tamil Image