Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 20:28 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 20 1 Samuel 20:28

1 சாமுவேல் 20:28
யோனத்தான் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: பெத்லெகேம்மட்டும் போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு,

Tamil Indian Revised Version
யோனத்தான் சவுலுக்குப் பதிலாக: பெத்லெகேம்வரை போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு,

Tamil Easy Reading Version
யோனத்தான், “தாவீது தன்னை பெத்லேகேமுக்குப் போக அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டான்.

Thiru Viviliam
யோனத்தான் சவுலிடம், “தான் பெத்தலேகம் செல்ல வேண்டுமென்று அவன் வருந்திக் கேட்டுக் கொண்டான்.

1 Samuel 20:271 Samuel 201 Samuel 20:29

King James Version (KJV)
And Jonathan answered Saul, David earnestly asked leave of me to go to Bethlehem:

American Standard Version (ASV)
And Jonathan answered Saul, David earnestly asked leave of me to go to Beth-lehem:

Bible in Basic English (BBE)
And answering Saul, Jonathan said, He made a request to me that he might go to Beth-lehem,

Darby English Bible (DBY)
And Jonathan answered Saul, David earnestly asked leave of me [to go] to Bethlehem,

Webster’s Bible (WBT)
And Jonathan answered Saul, David earnestly asked leave of me to go to Beth-lehem:

World English Bible (WEB)
Jonathan answered Saul, David earnestly asked leave of me to go to Bethlehem:

Young’s Literal Translation (YLT)
And Jonathan answereth Saul, `David hath been earnestly asked of me unto Beth-Lehem,

1 சாமுவேல் 1 Samuel 20:28
யோனத்தான் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: பெத்லெகேம்மட்டும் போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு,
And Jonathan answered Saul, David earnestly asked leave of me to go to Bethlehem:

וַיַּ֥עַןwayyaʿanva-YA-an
יְהֽוֹנָתָ֖ןyĕhônātānyeh-hoh-na-TAHN
אֶתʾetet
שָׁא֑וּלšāʾûlsha-OOL
נִשְׁאֹ֨לnišʾōlneesh-OLE
נִשְׁאַ֥לnišʾalneesh-AL
דָּוִ֛דdāwidda-VEED
מֵֽעִמָּדִ֖יmēʿimmādîmay-ee-ma-DEE
עַדʿadad
בֵּ֥יתbêtbate
לָֽחֶם׃lāḥemLA-hem

Cross Reference

1 சாமுவேல் 20:6
உம்முடைய தகப்பன் என்னைக் குறித்து விசாரித்தால், தன் ஊராகிய பெத்லகேமிலே தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிடவருகிறபடியால் தாவீது அவ்விடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக்கேட்டான் என்று நீர் சொல்லும்.


Tags யோனத்தான் சவுலுக்குப் பிரதியுத்தரமாக பெத்லெகேம்மட்டும் போக தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு
1 Samuel 20:28 in Tamil Concordance 1 Samuel 20:28 in Tamil Interlinear 1 Samuel 20:28 in Tamil Image