Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 29:2 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 29 1 Samuel 29:2

1 சாமுவேல் 29:2
அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் நூறும் ஆயிரமுமான சேர்வைகளோடே போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் ஆகீசோடே பின்தண்டிலே போனார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள் நூறும் ஆயிரமுமான படைகளோடு போனார்கள்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் ஆகீசோடே பின் சென்றார்கள்.

Tamil Easy Reading Version
பெலிஸ்திய அரசர்கள் தங்கள் 100 பேர் குழுவோடும், 1,000 பேர் குழுவோடும் அணிவகுத்து வந்தனர். தாவீதும் அவனது ஆட்களும் ஆகீஸோடு கடைசியில் சேர்ந்து வந்தனர்.

Thiru Viviliam
பெலிஸ்தியரின் தலைவர்கள் நூற்றுவர் படைகளுடனும் ஆயிரத்தவர் படைகளுடனும் அணிவகுத்துச் சென்றனர். தாவீதும் அவருடைய ஆள்களும் ஆக்கிசோடு கடைக்கோடியில் சென்றனர்.⒫

1 Samuel 29:11 Samuel 291 Samuel 29:3

King James Version (KJV)
And the lords of the Philistines passed on by hundreds, and by thousands: but David and his men passed on in the rearward with Achish.

American Standard Version (ASV)
And the lords of the Philistines passed on by hundreds, and by thousands; and David and his men passed on in the rearward with Achish.

Bible in Basic English (BBE)
And the lords of the Philistines went on with their hundreds and their thousands, and David and his men came after with Achish.

Darby English Bible (DBY)
And the lords of the Philistines passed on by hundreds and by thousands; and David and his men passed on in the rearward with Achish.

Webster’s Bible (WBT)
And the lords of the Philistines passed on by hundreds, and by thousands: but David and his men passed on in the rear with Achish.

World English Bible (WEB)
The lords of the Philistines passed on by hundreds, and by thousands; and David and his men passed on in the rearward with Achish.

Young’s Literal Translation (YLT)
and the princes of the Philistines are passing on by hundreds, and by thousands, and David and his men are passing on in the rear with Achish.

1 சாமுவேல் 1 Samuel 29:2
அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் நூறும் ஆயிரமுமான சேர்வைகளோடே போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் ஆகீசோடே பின்தண்டிலே போனார்கள்.
And the lords of the Philistines passed on by hundreds, and by thousands: but David and his men passed on in the rearward with Achish.

וְסַרְנֵ֤יwĕsarnêveh-sahr-NAY
פְלִשְׁתִּים֙pĕlištîmfeh-leesh-TEEM
עֹֽבְרִ֔יםʿōbĕrîmoh-veh-REEM
לְמֵא֖וֹתlĕmēʾôtleh-may-OTE
וְלַֽאֲלָפִ֑יםwĕlaʾălāpîmveh-la-uh-la-FEEM
וְדָוִ֣דwĕdāwidveh-da-VEED
וַֽאֲנָשָׁ֗יוwaʾănāšāywva-uh-na-SHAV
עֹֽבְרִ֛יםʿōbĕrîmoh-veh-REEM
בָּאַֽחֲרֹנָ֖הbāʾaḥărōnâba-ah-huh-roh-NA
עִםʿimeem
אָכִֽישׁ׃ʾākîšah-HEESH

Cross Reference

1 சாமுவேல் 28:1
அந்நாட்களிலே பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான்.

யோசுவா 13:3
காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களிலிருக்கிற பெலிஸ்தருடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியரின் நாடும்,

1 சாமுவேல் 5:8
பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் அழைப்பித்து, தங்களண்டையிலே கூடிவரச் செய்து: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை காத் பட்டணமட்டும் எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்றார்கள்; அப்படியே இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்துச் சுற்றிக் கொண்டுபோனார்கள்.

1 சாமுவேல் 6:4
அதற்கு அவர்கள்: குற்றநிவாரண காணிக்கையாக நாங்கள் அவருக்கு என்னத்தைச் செலுத்தவேண்டுமென்று கேட்டதற்கு, அவர்கள்: உங்களெல்லாருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதையுண்டானபடியால், பெலிஸ்தருடைய அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்.

1 சாமுவேல் 29:6
அப்பொழுது ஆகீஸ் தாவீதை அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ பாளயத்தில் என்னோடே போக்கும் வரத்துமாயிருக்கிறது என் பார்வைக்கு நல்லது என்றும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றையவரைக்கும் நான் உன்னில் ஒரு பொல்லாப்பும் காணவில்லை; ஆகிலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல.


Tags அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் நூறும் ஆயிரமுமான சேர்வைகளோடே போனார்கள் தாவீதும் அவன் மனுஷரும் ஆகீசோடே பின்தண்டிலே போனார்கள்
1 Samuel 29:2 in Tamil Concordance 1 Samuel 29:2 in Tamil Interlinear 1 Samuel 29:2 in Tamil Image