1 சாமுவேல் 31:9
அவன் தலையை வெட்டி, அவன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களின் கோவில்களிலும் ஜனங்களுக்குள்ளும் செய்தியைப் பிரசித்தப்படுத்தும்படி, அவைகளைப் பெலிஸ்தர் தேசத்திலே சுற்றிலும் அனுப்பி,
Tamil Indian Revised Version
அவனுடைய தலையை வெட்டி, அவனுடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்களுடைய விக்கிரகங்களின் கோவில்களிலும் மக்களுக்குள்ளும் செய்தியைப் பரப்பும்படி, அவைகளைப் பெலிஸ்தர்கள் தேசத்திலே சுற்றிலும் அனுப்பி,
Tamil Easy Reading Version
அவர்கள் சவுலின் தலையை வெட்டி, அவனது ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் இச்செய்தியைப் பெலிஸ்தருக்கும், தங்கள் விக்கிரகங்களின் ஆலயத்திற்கும் எடுத்துச் சென்றனர்.
Thiru Viviliam
அவர்கள் சவுலின் தலையைக் கொய்து, அவர் படைக்கலன்களை எடுத்துக் கொண்டபின், தங்கள் சிலைகளின் கோவில்களிலும் மக்களிடையிலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் பொருட்டுப் பெலிஸ்தியர் நாடெங்கும் தூதர்களை அனுப்பினர்.
King James Version (KJV)
And they cut off his head, and stripped off his armor, and sent into the land of the Philistines round about, to publish it in the house of their idols, and among the people.
American Standard Version (ASV)
And they cut off his head, and stripped off his armor, and sent into the land of the Philistines round about, to carry the tidings unto the house of their idols, and to the people.
Bible in Basic English (BBE)
And cutting off his head and taking away his war-dress, they sent word into the land of the Philistines round about, to take the news to their gods and to the people.
Darby English Bible (DBY)
And they cut off his head, and stripped off his armour, and sent [them] into the land of the Philistines round about, to announce the glad tidings in the houses of their idols, and to the people.
Webster’s Bible (WBT)
And they cut off his head, and stripped off his armor, and sent into the land of the Philistines round about, to publish it in the house of their idols, and among the people.
World English Bible (WEB)
They cut off his head, and stripped off his armor, and sent into the land of the Philistines round about, to carry the news to the house of their idols, and to the people.
Young’s Literal Translation (YLT)
and they cut off his head, and strip off his weapons, and send into the land of the Philistines round about, to proclaim tidings `in’ the house of their idols, and `among’ the people;
1 சாமுவேல் 1 Samuel 31:9
அவன் தலையை வெட்டி, அவன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களின் கோவில்களிலும் ஜனங்களுக்குள்ளும் செய்தியைப் பிரசித்தப்படுத்தும்படி, அவைகளைப் பெலிஸ்தர் தேசத்திலே சுற்றிலும் அனுப்பி,
And they cut off his head, and stripped off his armor, and sent into the land of the Philistines round about, to publish it in the house of their idols, and among the people.
| וַֽיִּכְרְתוּ֙ | wayyikrĕtû | va-yeek-reh-TOO | |
| אֶת | ʾet | et | |
| רֹאשׁ֔וֹ | rōʾšô | roh-SHOH | |
| וַיַּפְשִׁ֖טוּ | wayyapšiṭû | va-yahf-SHEE-too | |
| אֶת | ʾet | et | |
| כֵּלָ֑יו | kēlāyw | kay-LAV | |
| וַיְשַׁלְּח֨וּ | wayšallĕḥû | vai-sha-leh-HOO | |
| בְאֶֽרֶץ | bĕʾereṣ | veh-EH-rets | |
| פְּלִשְׁתִּ֜ים | pĕlištîm | peh-leesh-TEEM | |
| סָבִ֗יב | sābîb | sa-VEEV | |
| לְבַשֵּׂ֛ר | lĕbaśśēr | leh-va-SARE | |
| בֵּ֥ית | bêt | bate | |
| עֲצַבֵּיהֶ֖ם | ʿăṣabbêhem | uh-tsa-bay-HEM | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הָעָֽם׃ | hāʿām | ha-AM |
Cross Reference
2 சாமுவேல் 1:20
பெலிஸ்தரின் குமாரத்திகள் சந்தோஷப்படாதபடிக்கும் விருத்தசேதனம் இல்லாதவர்களின் குமாரத்திகள் களிகூராதபடிக்கும் அதைக் காத்பட்டணத்தில் அறிவியாமலும் அஸ்கலோனின் வீதிகளில் பிரஸ்தாபப்படுத்தாமலும் இருங்கள்.
நியாயாதிபதிகள் 16:23
பெலிஸ்தரின் பிரபுக்கள்: நம்முடைய பகைஞனாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனாகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலி செலுத்தவும், சந்தோஷம் கொàύடாடவρம் கூடி εந்தார்களύ.
1 சாமுவேல் 17:51
ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று, அவன் பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக் கொன்று அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர் கண்டு, ஓடிப்போனார்கள்.
1 சாமுவேல் 17:54
தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன் கூடாரத்திலே வைத்தான்.
1 சாமுவேல் 31:4
தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.
1 நாளாகமம் 10:9
அவன் வஸ்திரங்களை உரிந்து, அவன் தலையையும் அவன் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களுக்கும் ஜனங்களுக்கும் அதைப் பிரசித்தப்படுத்தும்படி பெலிஸ்தருடைய தேசத்திலே சுற்றிலும் செய்தி அனுப்பி,
Tags அவன் தலையை வெட்டி அவன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தங்கள் விக்கிரகங்களின் கோவில்களிலும் ஜனங்களுக்குள்ளும் செய்தியைப் பிரசித்தப்படுத்தும்படி அவைகளைப் பெலிஸ்தர் தேசத்திலே சுற்றிலும் அனுப்பி
1 Samuel 31:9 in Tamil Concordance 1 Samuel 31:9 in Tamil Interlinear 1 Samuel 31:9 in Tamil Image