Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 2:19 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 2 2 Samuel 2:19

2 சாமுவேல் 2:19
அவன் அப்னேரைப் பின் தொடர்ந்து வலதுபுறத்திலாகிலும் இடதுபுறத்திலாகிலும் அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.

Tamil Indian Revised Version
அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறமாவது இடதுபுறமாவது, அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.

Tamil Easy Reading Version
ஆசகேல் அப்னேரிடம் ஓடி அவனைத் துரத்த ஆரம்பித்தான்.

Thiru Viviliam
அசாவேல் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலமோ, இடமோ விலகாமல் துரத்தினான்.⒫

2 Samuel 2:182 Samuel 22 Samuel 2:20

King James Version (KJV)
And Asahel pursued after Abner; and in going he turned not to the right hand nor to the left from following Abner.

American Standard Version (ASV)
And Asahel pursued after Abner; and in going he turned not to the right hand nor to the left from following Abner.

Bible in Basic English (BBE)
Asahel went running after Abner, not turning to the right or to the left.

Darby English Bible (DBY)
And Asahel pursued after Abner; and in going he turned not to the right hand nor to the left from behind Abner.

Webster’s Bible (WBT)
And Asahel pursued after Abner; and in going he turned not to the right hand nor to the left from following Abner.

World English Bible (WEB)
Asahel pursued after Abner; and in going he didn’t turn to the right hand nor to the left from following Abner.

Young’s Literal Translation (YLT)
And Asahel pursueth after Abner, and hath not turned aside to go to the right or to the left, from after Abner.

2 சாமுவேல் 2 Samuel 2:19
அவன் அப்னேரைப் பின் தொடர்ந்து வலதுபுறத்திலாகிலும் இடதுபுறத்திலாகிலும் அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.
And Asahel pursued after Abner; and in going he turned not to the right hand nor to the left from following Abner.

וַיִּרְדֹּ֥ףwayyirdōpva-yeer-DOFE
עֲשָׂהאֵ֖לʿăśohʾēluh-soh-ALE
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
אַבְנֵ֑רʾabnērav-NARE
וְלֹֽאwĕlōʾveh-LOH
נָטָ֣הnāṭâna-TA
לָלֶ֗כֶתlāleketla-LEH-het
עַלʿalal
הַיָּמִין֙hayyāmînha-ya-MEEN
וְעַֽלwĕʿalveh-AL
הַשְּׂמֹ֔אולhaśśĕmōwlha-seh-MOVE-l
מֵאַֽחֲרֵ֖יmēʾaḥărêmay-ah-huh-RAY
אַבְנֵֽר׃ʾabnērav-NARE

Cross Reference

யோசுவா 1:7
என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.

யோசுவா 23:6
ஆகையால் மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதைவிட்டு, வலதுபுறமாகிலும் இடதுபுறமாகிலும் விலகிப்போகாமல், அதையெல்லாம் கைக்கொள்ளவும் செய்யவும் நிர்ணயம் பண்ணிக்கொள்ளுங்கள்.

2 சாமுவேல் 2:21
அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலது பக்கத்திற்காகிலும் இடதுபக்கத்திற்காகிலும் விலகி வாலிபரில் ஒருவனைப் பிடித்து அவனை உரிந்துகொள் என்றான் ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.

2 இராஜாக்கள் 22:2
அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான்.

நீதிமொழிகள் 4:27
வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.


Tags அவன் அப்னேரைப் பின் தொடர்ந்து வலதுபுறத்திலாகிலும் இடதுபுறத்திலாகிலும் அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்
2 Samuel 2:19 in Tamil Concordance 2 Samuel 2:19 in Tamil Interlinear 2 Samuel 2:19 in Tamil Image