2 சாமுவேல் 3:7
சவுலுக்கு ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பான் என்னும் பேருள்ள ஒரு மறு மனையாட்டி இருந்தாள்; இஸ்போசேத் அப்னேரை நோக்கி: நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியினிடத்தில் பிரவேசித்தது என்ன என்றான்.
Tamil Indian Revised Version
சவுலுக்கு ஆயாவின் மகளான ரிஸ்பாள் என்னும் பெயருள்ள ஒரு மறுமனையாட்டி இருந்தாள்; இஸ்போசேத் அப்னேரை நோக்கி: நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியோடு உறவுகொண்டது என்ன என்றான்.
Tamil Easy Reading Version
சவுலிடம் ஆயாவின் மகளான ரிஸ்பாள் என்னும் பெயருள்ள வேலைக்காரி ஒருத்தி இருந்தாள். இஸ்போ சேத் அப்னேரை நோக்கி, “எனது தந்தையின் வேலைக்காரியோடு நீ ஏன் பாலின உறவு கொண்டாய்?” என்று கேட்டான்.
Thiru Viviliam
அய்யாவின் மகளான இரிஸ்பா, சவுலின் வைப்பாட்டியாக இருந்தவள். இஸ்பொசேத்து அப்னேரை நோக்கி, “என் தந்தையின் வைப்பாட்டியோடு நீ ஏன் உறவு கொண்டாய்? என்று கேட்டான்.
King James Version (KJV)
And Saul had a concubine, whose name was Rizpah, the daughter of Aiah: and Ishbosheth said to Abner, Wherefore hast thou gone in unto my father’s concubine?
American Standard Version (ASV)
Now Saul had a concubine, whose name was Rizpah, the daughter of Aiah: and `Ish-bosheth’ said to Abner, Wherefore hast thou gone in unto my father’s concubine?
Bible in Basic English (BBE)
Now Saul had among his wives a woman named Rizpah, the daughter of Aiah: and Ish-bosheth said to Abner, Why have you taken my father’s wife?
Darby English Bible (DBY)
And Saul had a concubine whose name was Rizpah, the daughter of Aiah. And [Ishbosheth] said to Abner, Why hast thou gone in to my father’s concubine?
Webster’s Bible (WBT)
And Saul had a concubine, whose name was Rizpah, the daughter of Aiah: and Ish-bosheth said to Abner, Why hast thou gone in to my father’s concubine?
World English Bible (WEB)
Now Saul had a concubine, whose name was Rizpah, the daughter of Aiah: and [Ish-bosheth] said to Abner, Why have you gone in to my father’s concubine?
Young’s Literal Translation (YLT)
and Saul hath a concubine, and her name `is’ Rizpah daughter of Aiah, and `Ish-Bosheth’ saith unto Abner, `Wherefore hast thou gone in unto the concubine of my father?’
2 சாமுவேல் 2 Samuel 3:7
சவுலுக்கு ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பான் என்னும் பேருள்ள ஒரு மறு மனையாட்டி இருந்தாள்; இஸ்போசேத் அப்னேரை நோக்கி: நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியினிடத்தில் பிரவேசித்தது என்ன என்றான்.
And Saul had a concubine, whose name was Rizpah, the daughter of Aiah: and Ishbosheth said to Abner, Wherefore hast thou gone in unto my father's concubine?
| וּלְשָׁא֣וּל | ûlĕšāʾûl | oo-leh-sha-OOL | |
| פִּלֶ֔גֶשׁ | pilegeš | pee-LEH-ɡesh | |
| וּשְׁמָ֖הּ | ûšĕmāh | oo-sheh-MA | |
| רִצְפָּ֣ה | riṣpâ | reets-PA | |
| בַת | bat | vaht | |
| אַיָּ֑ה | ʾayyâ | ah-YA | |
| וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER | |
| אֶל | ʾel | el | |
| אַבְנֵ֔ר | ʾabnēr | av-NARE | |
| מַדּ֥וּעַ | maddûaʿ | MA-doo-ah | |
| בָּ֖אתָה | bāʾtâ | BA-ta | |
| אֶל | ʾel | el | |
| פִּילֶ֥גֶשׁ | pîlegeš | pee-LEH-ɡesh | |
| אָבִֽי׃ | ʾābî | ah-VEE |
Cross Reference
2 சாமுவேல் 21:8
ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற அவளுடைய இரண்டு குமாரராகிய அர்மோனியையும், மேவிபோசேத்தையும், சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப்பெற்ற அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்து,
2 சாமுவேல் 16:21
அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் பின்வைத்த அவருடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசியும், அப்பொழுது உம்முடைய தகப்பனுக்கு நாற்றமாய்ப்போனீர் என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லாருடைய கைகளும் பலக்கும் என்றான்.
2 சாமுவேல் 12:8
உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதாவம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.
1 இராஜாக்கள் 2:17
அப்பொழுது அவன்: ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை; சூனேம் ஊராளாகிய அபிஷாகை எனக்கு அவர் விவாகம் பண்ணிக்கொடுக்க, அவரோடே பேசும்படி வேண்டுகிறேன் என்றான்.
1 இராஜாக்கள் 2:21
அப்பொழுது அவள்: சூனேம் ஊராளாகிய அபிஷாகை உம்முடைய சகோதரனாகிய அதோனியாவுக்கு விவாகம்பண்ணிக்கொடுக்கவேண்டும் என்றாள்.
Tags சவுலுக்கு ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பான் என்னும் பேருள்ள ஒரு மறு மனையாட்டி இருந்தாள் இஸ்போசேத் அப்னேரை நோக்கி நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியினிடத்தில் பிரவேசித்தது என்ன என்றான்
2 Samuel 3:7 in Tamil Concordance 2 Samuel 3:7 in Tamil Interlinear 2 Samuel 3:7 in Tamil Image