Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 4:3 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 4 2 Samuel 4:3

2 சாமுவேல் 4:3
பேரோத்தியர் கித்தாயீமுக்கு ஓடிப்போய், இந்நாள்வரைக்கும் அங்கே சஞ்சரிக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
பேரோத்தியர்கள் கித்தாயீமுக்கு ஓடிப்போய், இந்தநாள்வரைக்கும் அங்கே வாழ்கிறார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் பேரோத்தின் ஜனங்கள் கித்தாயீமிற்கு ஓடிவிட்டனர். அவர்கள் இன்றும் அங்கேயே வசித்து வருகின்றனர்.)

Thiru Viviliam
பெயரோத்தியர் கித்தாயிமுக்குத் தப்பியோடி, இந்நாள்வரை அங்கே அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.⒫

2 Samuel 4:22 Samuel 42 Samuel 4:4

King James Version (KJV)
And the Beerothites fled to Gittaim, and were sojourners there until this day.)

American Standard Version (ASV)
and the Beerothites fled to Gittaim, and have been sojourners there until this day).

Bible in Basic English (BBE)
But the people of Beeroth had gone in flight to Gittaim, where they have been living to this day.)

Darby English Bible (DBY)
And the Beerothites had fled to Gittaim, and were sojourners there until this day.

Webster’s Bible (WBT)
And the Beerothites fled to Gittaim, and have been sojourners there until this day.)

World English Bible (WEB)
and the Beerothites fled to Gittaim, and have lived as foreigners there until this day).

Young’s Literal Translation (YLT)
and the Beerothites flee to Gittaim, and are there sojourners unto this day.

2 சாமுவேல் 2 Samuel 4:3
பேரோத்தியர் கித்தாயீமுக்கு ஓடிப்போய், இந்நாள்வரைக்கும் அங்கே சஞ்சரிக்கிறார்கள்.
And the Beerothites fled to Gittaim, and were sojourners there until this day.)

וַיִּבְרְח֥וּwayyibrĕḥûva-yeev-reh-HOO
הַבְּאֵֽרֹתִ֖יםhabbĕʾērōtîmha-beh-ay-roh-TEEM
גִּתָּ֑יְמָהgittāyĕmâɡee-TA-yeh-ma
וַיִּֽהְיוּwayyihĕyûva-YEE-heh-yoo
שָׁ֣םšāmshahm
גָּרִ֔יםgārîmɡa-REEM
עַ֖דʿadad
הַיּ֥וֹםhayyômHA-yome
הַזֶּֽה׃hazzeha-ZEH

Cross Reference

நெகேமியா 11:33
ஆத்சோர், ஆமா, கித்தாயிம்,

1 சாமுவேல் 31:7
இஸ்ரவேலர் முறிந்தோடினார்கள் என்றும், சவுலும் அவன் குமாரரும் செத்துப்போனார்கள் என்றும், பள்ளத்தாக்குக்கு இப்பாலும் யோர்தானுக்கு இப்பாலும் இருந்த இஸ்ரவேலர் கண்டபோது, அவர்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் வந்து, அவைகளிலே குடியிருந்தார்கள்.


Tags பேரோத்தியர் கித்தாயீமுக்கு ஓடிப்போய் இந்நாள்வரைக்கும் அங்கே சஞ்சரிக்கிறார்கள்
2 Samuel 4:3 in Tamil Concordance 2 Samuel 4:3 in Tamil Interlinear 2 Samuel 4:3 in Tamil Image