Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 6:11 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 6 2 Samuel 6:11

2 சாமுவேல் 6:11
கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய பெட்டி கித்தியனான ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதங்கள் இருக்கும்போது கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவனுடைய வீட்டார்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார்.

Tamil Easy Reading Version
ஓபேத் ஏதோமின் வீட்டில் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி மூன்று மாதங்கள் இருந்தது. ஓபேத் ஏதோமையும் அவனது குடும்பத்தாரையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.

Thiru Viviliam
ஆண்டவரின் பேழை கித்தியனான ஓபேது — ஏதோமின் இல்லத்தில் மூன்று மாதங்கள் தங்கிற்று. ஆண்டவர் ஓபேது ஏதோமுக்கும் அவன் வீட்டார் அனைவருக்கும் ஆசி வழங்கினார்.

2 Samuel 6:102 Samuel 62 Samuel 6:12

King James Version (KJV)
And the ark of the LORD continued in the house of Obededom the Gittite three months: and the LORD blessed Obededom, and all his household.

American Standard Version (ASV)
And the ark of Jehovah remained in the house of Obed-edom the Gittite three months: and Jehovah blessed Obed-edom, and all his house.

Bible in Basic English (BBE)
And the ark of the Lord was in the house of Obed-edom the Gittite for three months: and the Lord sent a blessing on Obed-edom and all his family.

Darby English Bible (DBY)
And the ark of Jehovah remained in the house of Obed-Edom the Gittite three months; and Jehovah blessed Obed-Edom and all his household.

Webster’s Bible (WBT)
And the ark of the LORD continued in the house of Obed-edom the Gittite three months: and the LORD blessed Obed-edom and all his household.

World English Bible (WEB)
The ark of Yahweh remained in the house of Obed-edom the Gittite three months: and Yahweh blessed Obed-edom, and all his house.

Young’s Literal Translation (YLT)
and the ark of Jehovah doth inhabit the house of Obed-Edom the Gittite three months, and Jehovah blesseth Obed-Edom and all his house.

2 சாமுவேல் 2 Samuel 6:11
கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.
And the ark of the LORD continued in the house of Obededom the Gittite three months: and the LORD blessed Obededom, and all his household.

וַיֵּשֶׁב֩wayyēšebva-yay-SHEV
אֲר֨וֹןʾărônuh-RONE
יְהוָ֜הyĕhwâyeh-VA
בֵּ֣יתbêtbate
עֹבֵ֥דʿōbēdoh-VADE
אֱדֹ֛םʾĕdōmay-DOME
הַגִּתִּ֖יhaggittîha-ɡee-TEE
שְׁלֹשָׁ֣הšĕlōšâsheh-loh-SHA
חֳדָשִׁ֑יםḥŏdāšîmhoh-da-SHEEM
וַיְבָ֧רֶךְwaybārekvai-VA-rek
יְהוָ֛הyĕhwâyeh-VA
אֶתʾetet
עֹבֵ֥דʿōbēdoh-VADE
אֱדֹ֖םʾĕdōmay-DOME
וְאֶתwĕʾetveh-ET
כָּלkālkahl
בֵּיתֽוֹ׃bêtôbay-TOH

Cross Reference

ஆதியாகமம் 30:27
அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன்னிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்.

ஆதியாகமம் 39:5
அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினதுமுதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது.

ஆதியாகமம் 39:23
கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.

நீதிமொழிகள் 3:9
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.

மல்கியா 3:10
என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


Tags கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்
2 Samuel 6:11 in Tamil Concordance 2 Samuel 6:11 in Tamil Interlinear 2 Samuel 6:11 in Tamil Image