2 சாமுவேல் 14:12
அப்பொழுது அந்த ஸ்திரீ: ராஜாவாகிய என் ஆண்டவனோடே உமது அடியாள் ஒரு வார்த்தைசொல்ல உத்தரவாகவேண்டும் என்றாள். அவன்: சொல்லு என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அந்த பெண்: ராஜாவான என்னுடைய ஆண்டவனோடு உமது அடியாள் ஒரு வார்த்தை சொல்ல அனுமதி வேண்டும் என்றாள். அவன்: சொல்லு என்றான்.
Tamil Easy Reading Version
அப்பெண், “எனது அரசனாகிய ஆண்டவனே, தயவுசெய்து நான் வேறு சிலவற்றை உம்மிடம் பேச அனுமதியும்” என்றாள். அரசன், “சொல்” என்றான்.
Thiru Viviliam
பிறகு அப்பெண், “உம் அடியவள் என் தலைவராம் அரசரிடம் ஒரு வார்த்தை சொல்ல அனுமதி தாரும்” என்ற கேட்க, அவரும் “சொல்” என்று பதிலளித்தார்.
King James Version (KJV)
Then the woman said, Let thine handmaid, I pray thee, speak one word unto my lord the king. And he said, Say on.
American Standard Version (ASV)
Then the woman said, Let thy handmaid, I pray thee, speak a word unto my lord the king. And he said, Say on.
Bible in Basic English (BBE)
Then the woman said, Will the king let his servant say one word more? And he said, Say on.
Darby English Bible (DBY)
And the woman said, Let thy bondmaid, I pray thee, speak a word to my lord the king. And he said, Speak.
Webster’s Bible (WBT)
Then the woman said, Let thy handmaid, I pray thee, speak one word to my lord the king. And he said, Say on.
World English Bible (WEB)
Then the woman said, Please let your handmaid speak a word to my lord the king. He said, Say on.
Young’s Literal Translation (YLT)
And the woman saith, `Let, I pray thee, thy maid-servant speak unto my lord the king a word;’ and he saith, `Speak.’
2 சாமுவேல் 2 Samuel 14:12
அப்பொழுது அந்த ஸ்திரீ: ராஜாவாகிய என் ஆண்டவனோடே உமது அடியாள் ஒரு வார்த்தைசொல்ல உத்தரவாகவேண்டும் என்றாள். அவன்: சொல்லு என்றான்.
Then the woman said, Let thine handmaid, I pray thee, speak one word unto my lord the king. And he said, Say on.
| וַתֹּ֙אמֶר֙ | wattōʾmer | va-TOH-MER | |
| הָֽאִשָּׁ֔ה | hāʾiššâ | ha-ee-SHA | |
| תְּדַבֶּר | tĕdabber | teh-da-BER | |
| נָ֧א | nāʾ | na | |
| שִׁפְחָֽתְךָ֛ | šipḥātĕkā | sheef-ha-teh-HA | |
| אֶל | ʾel | el | |
| אֲדֹנִ֥י | ʾădōnî | uh-doh-NEE | |
| הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| דָּבָ֑ר | dābār | da-VAHR | |
| וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| דַּבֵּֽרִי׃ | dabbērî | da-BAY-ree |
Cross Reference
ஆதியாகமம் 18:27
அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.
ஆதியாகமம் 18:32
அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
ஆதியாகமம் 44:18
அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து: ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்.
1 சாமுவேல் 25:24
அவன் பாதத்திலே விழுந்து: என் ஆண்டவனே, இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும்; உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவிகேட்கப் பேசவேண்டும்.
எரேமியா 12:1
கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:1
அகிரிப்பா பவுலை நோக்கி: நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக உத்தரவு சொல்லத்தொடங்கினான்.
Tags அப்பொழுது அந்த ஸ்திரீ ராஜாவாகிய என் ஆண்டவனோடே உமது அடியாள் ஒரு வார்த்தைசொல்ல உத்தரவாகவேண்டும் என்றாள் அவன் சொல்லு என்றான்
2 Samuel 14:12 in Tamil Concordance 2 Samuel 14:12 in Tamil Interlinear 2 Samuel 14:12 in Tamil Image