2 சாமுவேல் 14:26
அவன் தன் தலைமயிர் தனக்குப்பாரமாயிருப்பதினால் வருஷாந்தரம் சிரைத்துக்கொள்ளுவான்; சிரைக்கும்போது, அவன் தலைமயிர் ராஜாவுடைய நிறையின்படி இருநூறு சேக்கல் நிறையாயிருக்கும்.
Tamil Indian Revised Version
அவன் தன்னுடைய தலைமுடி தனக்குப் பாரமாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் சிரைத்துக்கொள்ளுவான்; சிரைக்கும்போது, அவனுடைய தலைமுடி ராஜாவுடைய அளவின்படி இருநூறு சேக்கல் எடையாக இருக்கும்.
Tamil Easy Reading Version
ஒவ்வோராண்டின் இறுதியிலும் அப்சலோம் தனது தலையைச் சிரைத்துக்கொண்டான் அவன் சிரைத்தப் பின் தலைமயிரை எடுத்து, நிறுத்துப்பார்த்தான். அது 5 பவுண்டு எடையுள்ளதாக இருந்தது.
Thiru Viviliam
அவன் முடிவெட்டிக்கொள்ளும்போது — ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தலைக்குப் பாரமாயிருந்ததால், அவன் முடி வெட்டிக் கொள்வான் — அது அரச அளவையின் படி இரண்டு கிலோவுக்கு* மேலாக இருக்கும்.
King James Version (KJV)
And when he polled his head, (for it was at every year’s end that he polled it: because the hair was heavy on him, therefore he polled it:) he weighed the hair of his head at two hundred shekels after the king’s weight.
American Standard Version (ASV)
And when he cut the hair of his head (now it was at every year’s end that he cut it; because it was heavy on him, therefore he cut it); he weighed the hair of his head at two hundred shekels, after the king’s weight.
Bible in Basic English (BBE)
And when he had his hair cut, (which he did at the end of every year, because of the weight of his hair;) the weight of the hair was two hundred shekels by the king’s weight.
Darby English Bible (DBY)
And when he shaved his head (for it was at every year’s end that he shaved it, because it was heavy on him, therefore he shaved it), he weighed the hair of his head at two hundred shekels after the king’s weight.
Webster’s Bible (WBT)
And when he polled his head, (for it was at every year’s end that he polled it: because the hair was heavy on him, therefore he polled it:) he weighed the hair of his head at two hundred shekels after the king’s weight.
World English Bible (WEB)
When he cut the hair of his head (now it was at every year’s end that he cut it; because it was heavy on him, therefore he cut it); he weighed the hair of his head at two hundred shekels, after the king’s weight.
Young’s Literal Translation (YLT)
and in his polling his head — and it hath been at the end of year by year that he polleth `it’, for it `is’ heavy on him, and he hath polled it — he hath even weighed out the hair of his head — two hundred shekels by the king’s weight.
2 சாமுவேல் 2 Samuel 14:26
அவன் தன் தலைமயிர் தனக்குப்பாரமாயிருப்பதினால் வருஷாந்தரம் சிரைத்துக்கொள்ளுவான்; சிரைக்கும்போது, அவன் தலைமயிர் ராஜாவுடைய நிறையின்படி இருநூறு சேக்கல் நிறையாயிருக்கும்.
And when he polled his head, (for it was at every year's end that he polled it: because the hair was heavy on him, therefore he polled it:) he weighed the hair of his head at two hundred shekels after the king's weight.
| וּֽבְגַלְּחוֹ֮ | ûbĕgallĕḥô | oo-veh-ɡa-leh-HOH | |
| אֶת | ʾet | et | |
| רֹאשׁוֹ֒ | rōʾšô | roh-SHOH | |
| וְֽ֠הָיָה | wĕhāyâ | VEH-ha-ya | |
| מִקֵּ֨ץ | miqqēṣ | mee-KAYTS | |
| יָמִ֤ים׀ | yāmîm | ya-MEEM | |
| לַיָּמִים֙ | layyāmîm | la-ya-MEEM | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| יְגַלֵּ֔חַ | yĕgallēaḥ | yeh-ɡa-LAY-ak | |
| כִּֽי | kî | kee | |
| כָבֵ֥ד | kābēd | ha-VADE | |
| עָלָ֖יו | ʿālāyw | ah-LAV | |
| וְגִלְּח֑וֹ | wĕgillĕḥô | veh-ɡee-leh-HOH | |
| וְשָׁקַל֙ | wĕšāqal | veh-sha-KAHL | |
| אֶת | ʾet | et | |
| שְׂעַ֣ר | śĕʿar | seh-AR | |
| רֹאשׁ֔וֹ | rōʾšô | roh-SHOH | |
| מָאתַ֥יִם | māʾtayim | ma-TA-yeem | |
| שְׁקָלִ֖ים | šĕqālîm | sheh-ka-LEEM | |
| בְּאֶ֥בֶן | bĕʾeben | beh-EH-ven | |
| הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
Cross Reference
2 சாமுவேல் 18:9
அப்சலோம் தாவீதின் சேவகருக்கு எதிர்ப்பட்டான்; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை சன்னல் பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின் கீழவந்ததினால், அவனுடைய தலை கர்வாலிமரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை அப்பாலே போயிற்று.
எசேக்கியேல் 44:20
அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக்கடவர்கள்.
ஆதியாகமம் 23:16
அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் புத்திரருக்கு முன்பாக எப்பெரோன் சொன்னபடியே, வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்.
லேவியராகமம் 19:36
சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும் சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.
ஏசாயா 3:24
அப்பொழுது, சுகந்தத்துக்குப் பதிலாகத் துர்க்கந்தமும் கச்சைக்குப் பதிலாகக் கயிறும், மயிர்ச்சுருளுக்குப் பதிலாக மொட்டையும், ஆடம்பரமான வஸ்திரங்களுக்குப் பதிலாக இரட்டுக்கச்சும், அழகுக்குப்பதிலாகக் கருகிப்போகுதலும் இருக்கும்.
எசேக்கியேல் 45:9
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலின் அதிபதிகளே, நீங்கள் செய்ததுபோதும்; நீங்கள் கொடுக்கையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்; உங்கள் உத்தண்டங்களை என் ஜனத்தைவிட்டு அகற்றுங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
1 கொரிந்தியர் 11:14
புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும்,
Tags அவன் தன் தலைமயிர் தனக்குப்பாரமாயிருப்பதினால் வருஷாந்தரம் சிரைத்துக்கொள்ளுவான் சிரைக்கும்போது அவன் தலைமயிர் ராஜாவுடைய நிறையின்படி இருநூறு சேக்கல் நிறையாயிருக்கும்
2 Samuel 14:26 in Tamil Concordance 2 Samuel 14:26 in Tamil Interlinear 2 Samuel 14:26 in Tamil Image