Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 19:16 in Tamil

2 Samuel 19:16 Bible 2 Samuel 2 Samuel 19

2 சாமுவேல் 19:16
பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயியும் தீவிரித்து, யூதா மனுஷரோடுங்கூடத் தாவீது ராஜாவுக்கு எதிர்கொண்டுபோனான்.

Tamil Indian Revised Version
பகூரிம் ஊரைச்சேர்ந்த பென்யமீனியனான கேராவின் மகன் சீமேயியும் விரைந்து, யூதா மனிதர்களோடு தாவீது ராஜாவுக்கு எதிராகப்போனான்.

Tamil Easy Reading Version
கேராவின் மகனாகிய சீமேயி பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். அவன் பகூரிமில் வாழ்ந்தான். தாவீது அரசனைச் சந்திப்பதற்குச் சீமேயி விரைந்தான். யூதாவின் ஜனங்களோடு சீமேயி வந்தான்.

Thiru Viviliam
பகூரிமைச் சார்ந்த பென்யமினியனான கேராவின் மகன் சிமயி யூதாவினரோடு அரசர் தாவீதைச் சந்திக்க விரைந்தான்.

Title
சீமேயி தாவீதிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டுகிறான்

2 Samuel 19:152 Samuel 192 Samuel 19:17

King James Version (KJV)
And Shimei the son of Gera, a Benjamite, which was of Bahurim, hasted and came down with the men of Judah to meet king David.

American Standard Version (ASV)
And Shimei the son of Gera, the Benjamite, who was of Bahurim, hasted and came down with the men of Judah to meet king David.

Bible in Basic English (BBE)
And Shimei, the son of Gera, the Benjamite from Bahurim, got up quickly and went down with the men of Judah for the purpose of meeting King David;

Darby English Bible (DBY)
And Shimei the son of Gera, the Benjaminite, who was of Bahurim, hasted and came down with the men of Judah to meet king David.

Webster’s Bible (WBT)
And Shimei the son of Gera, a Benjaminite, who was of Bahurim, hasted and came down with the men of Judah to meet king David.

World English Bible (WEB)
Shimei the son of Gera, the Benjamite, who was of Bahurim, hurried and came down with the men of Judah to meet king David.

Young’s Literal Translation (YLT)
and Shimei son of Gera, the Benjamite, who `is’ from Bahurim, hasteth, and cometh down with the men of Judah, to meet king David,

2 சாமுவேல் 2 Samuel 19:16
பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயியும் தீவிரித்து, யூதா மனுஷரோடுங்கூடத் தாவீது ராஜாவுக்கு எதிர்கொண்டுபோனான்.
And Shimei the son of Gera, a Benjamite, which was of Bahurim, hasted and came down with the men of Judah to meet king David.

And
Shimei
וַיְמַהֵ֗רwaymahērvai-ma-HARE
the
son
שִׁמְעִ֤יšimʿîsheem-EE
of
Gera,
בֶןbenven
Benjamite,
a
גֵּרָא֙gērāʾɡay-RA
which
בֶּןbenben
was
of
Bahurim,
הַיְמִינִ֔יhaymînîhai-mee-NEE
hasted
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
and
came
down
מִבַּֽחוּרִ֑יםmibbaḥûrîmmee-ba-hoo-REEM
with
וַיֵּ֙רֶד֙wayyēredva-YAY-RED
the
men
עִםʿimeem
Judah
of
אִ֣ישׁʾîšeesh
to
meet
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
king
לִקְרַ֖אתliqratleek-RAHT
David.
הַמֶּ֥לֶךְhammelekha-MEH-lek
דָּוִֽד׃dāwidda-VEED

2 சாமுவேல் 19:16 in English

pakoorim Ooraanaana Penyameenanaakiya Kaeraavin Makan Seemaeyiyum Theeviriththu, Yoothaa Manusharodungaூdath Thaaveethu Raajaavukku Ethirkonnduponaan.


Tags பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயியும் தீவிரித்து யூதா மனுஷரோடுங்கூடத் தாவீது ராஜாவுக்கு எதிர்கொண்டுபோனான்
2 Samuel 19:16 in Tamil Concordance 2 Samuel 19:16 in Tamil Interlinear 2 Samuel 19:16 in Tamil Image

Read Full Chapter : 2 Samuel 19