Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 3:11 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 3 1 Kings 3:11

1 இராஜாக்கள் 3:11
ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால்,

Tamil Indian Revised Version
ஆகையால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேட்காமலும், ஐசுவரியத்தைக் கேட்காமலும், உன்னுடைய எதிரிகளின் உயிரைக் கேட்காமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிப்பதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு கேட்டுக்கொண்டதால்,

Tamil Easy Reading Version
தேவன் அவனிடம், “நீ உனக்காக நீண்ட ஆயுளைக் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உனக்காக பெரிய செல்வத்தையும் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உன் எதிரிகளின் மரணத்தையும் கேட்டுக்கொள்ளவில்லை. நீயோ வழக்குகளைக் கவனிக்கவும் சரியான முடிவை எடுக்கவும் ஞானத்தைக் கேட்கிறாய்.

Thiru Viviliam
கடவுள் அவரிடம், “நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய்.

1 Kings 3:101 Kings 31 Kings 3:12

King James Version (KJV)
And God said unto him, Because thou hast asked this thing, and hast not asked for thyself long life; neither hast asked riches for thyself, nor hast asked the life of thine enemies; but hast asked for thyself understanding to discern judgment;

American Standard Version (ASV)
And God said unto him, Because thou hast asked this thing, and hast not asked for thyself long life, neither hast asked riches for thyself, nor hast asked the life of thine enemies, but hast asked for thyself understanding to discern justice;

Bible in Basic English (BBE)
And God said to him, Because your request is for this thing, and not for long life for yourself or for wealth or for the destruction of your haters, but for wisdom to be a judge of causes;

Darby English Bible (DBY)
And God said to him, Because thou hast asked this thing, and hast not asked for thyself long life, neither hast asked riches for thyself, nor hast asked the life of thine enemies, but hast asked for thyself discernment to understand judgment;

Webster’s Bible (WBT)
And God said to him, Because thou hast asked this thing, and hast not asked for thyself long life; neither hast asked riches for thyself, nor hast asked the life of thy enemies: but hast asked for thyself understanding to discern judgment;

World English Bible (WEB)
God said to him, Because you have asked this thing, and have not asked for yourself long life, neither have asked riches for yourself, nor have asked the life of your enemies, but have asked for yourself understanding to discern justice;

Young’s Literal Translation (YLT)
and God saith unto him, `Because that thou hast asked this thing, and hast not asked for thee many days, nor asked for thee riches, nor asked the life of thine enemies, and hast asked for thee discernment to understand judgment,

1 இராஜாக்கள் 1 Kings 3:11
ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால்,
And God said unto him, Because thou hast asked this thing, and hast not asked for thyself long life; neither hast asked riches for thyself, nor hast asked the life of thine enemies; but hast asked for thyself understanding to discern judgment;

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
אֵלָ֗יוʾēlāyway-LAV
יַעַן֩yaʿanya-AN
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
שָׁאַ֜לְתָּšāʾaltāsha-AL-ta
אֶתʾetet
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
הַזֶּ֗הhazzeha-ZEH
וְלֹֽאwĕlōʾveh-LOH
שָׁאַ֨לְתָּšāʾaltāsha-AL-ta
לְּךָ֜lĕkāleh-HA
יָמִ֣יםyāmîmya-MEEM
רַבִּ֗יםrabbîmra-BEEM
וְלֹֽאwĕlōʾveh-LOH
שָׁאַ֤לְתָּšāʾaltāsha-AL-ta
לְּךָ֙lĕkāleh-HA
עֹ֔שֶׁרʿōšerOH-sher
וְלֹ֥אwĕlōʾveh-LOH
שָׁאַ֖לְתָּšāʾaltāsha-AL-ta
נֶ֣פֶשׁnepešNEH-fesh
אֹֽיְבֶ֑יךָʾōyĕbêkāoh-yeh-VAY-ha
וְשָׁאַ֧לְתָּwĕšāʾaltāveh-sha-AL-ta
לְּךָ֛lĕkāleh-HA
הָבִ֖יןhābînha-VEEN
לִשְׁמֹ֥עַlišmōaʿleesh-MOH-ah
מִשְׁפָּֽט׃mišpāṭmeesh-PAHT

Cross Reference

ரோமர் 8:26
அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.

1 இராஜாக்கள் 3:9
ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.

சங்கீதம் 4:6
எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.

நீதிமொழிகள் 16:31
நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.

மத்தேயு 20:21
அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றாள்.

யாக்கோபு 4:2
நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.


Tags ஆகையினால் தேவன் அவனை நோக்கி நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும் ஐசுவரியத்தைக் கேளாமலும் உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும் நீ இந்தக் காரியத்தையே கேட்டு நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால்
1 Kings 3:11 in Tamil Concordance 1 Kings 3:11 in Tamil Interlinear 1 Kings 3:11 in Tamil Image