1 இராஜாக்கள் 4:18
ஏலாவின் குமாரன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.
Tamil Indian Revised Version
ஏலாவின் மகன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.
Tamil Easy Reading Version
ஏலாவின் மகன் சீமேயி பென்யமீனில் ஆளுநர்.
Thiru Viviliam
ஏலாவின் மகன் சிமயி — பென்யமின் இவனுக்கு உரியது.
King James Version (KJV)
Shimei the son of Elah, in Benjamin:
American Standard Version (ASV)
Shimei the son of Ela, in Benjamin;
Bible in Basic English (BBE)
Shimei, the son of Ela, in Benjamin;
Darby English Bible (DBY)
Shimei the son of Ela, in Benjamin.
Webster’s Bible (WBT)
Shimei the son of Elah, in Benjamin:
World English Bible (WEB)
Shimei the son of Ela, in Benjamin;
Young’s Literal Translation (YLT)
Shimei Ben-Elah `is’ in Benjamin.
1 இராஜாக்கள் 1 Kings 4:18
ஏலாவின் குமாரன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.
Shimei the son of Elah, in Benjamin:
| שִׁמְעִ֥י | šimʿî | sheem-EE | |
| בֶן | ben | ven | |
| אֵלָ֖א | ʾēlāʾ | ay-LA | |
| בְּבִנְיָמִֽן׃ | bĕbinyāmin | beh-veen-ya-MEEN |
Cross Reference
1 இராஜாக்கள் 1:8
ஆசாரியனாகிய சாதோக்கும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், சீமேயியும், ரேயியும், தாவீதோடிருக்கிற பராக்கிரமசாலிகளும், அதோனியாவுக்கு உடந்தையாயிருக்கவில்லை.
யோசுவா 18:20
கிழக்குப்புறத்தின் எல்லை யோர்தானே; இது பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்கான சுதந்தரம்.
சகரியா 12:13
லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமேயி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,
Tags ஏலாவின் குமாரன் சீமேயி இவன் பென்யமீனில் இருந்தான்
1 Kings 4:18 in Tamil Concordance 1 Kings 4:18 in Tamil Interlinear 1 Kings 4:18 in Tamil Image