1 இராஜாக்கள் 6:14
அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.
Tamil Indian Revised Version
அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.
Tamil Easy Reading Version
இவ்வாறு சாலொமோன் ஆலயத்தைக் கட்டும் வேலையை முடித்தான்.
Thiru Viviliam
சாலமோன் கோவிலைக் கட்டிமுடித்தார்.
King James Version (KJV)
So Solomon built the house, and finished it.
American Standard Version (ASV)
So Solomon built the house, and finished it.
Bible in Basic English (BBE)
So Solomon made the building of the house complete.)
Darby English Bible (DBY)
And Solomon built the house and finished it.
Webster’s Bible (WBT)
So Solomon built the house, and finished it.
World English Bible (WEB)
So Solomon built the house, and finished it.
Young’s Literal Translation (YLT)
And Solomon buildeth the house and completeth it;
1 இராஜாக்கள் 1 Kings 6:14
அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.
So Solomon built the house, and finished it.
| וַיִּ֧בֶן | wayyiben | va-YEE-ven | |
| שְׁלֹמֹ֛ה | šĕlōmō | sheh-loh-MOH | |
| אֶת | ʾet | et | |
| הַבַּ֖יִת | habbayit | ha-BA-yeet | |
| וַיְכַלֵּֽהוּ׃ | waykallēhû | vai-ha-lay-HOO |
Cross Reference
1 இராஜாக்கள் 6:9
இவ்விதமாய் அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுருமர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மச்சுப்பாவி முடித்தான்.
1 இராஜாக்கள் 6:38
பதினோராம் வருஷம் பூல் என்னும் எட்டாம் மாதத்திலே, அந்த ஆலயமுழுதும் சகல சட்டதிட்டத்தின்படியே ஒரு பங்கும் குறையாமல் கட்டித் தீர்ந்தது; அவன் அதைக் கட்டிமுடிக்க ஏழுவருஷம் சென்றது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:47
சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
Tags அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்
1 Kings 6:14 in Tamil Concordance 1 Kings 6:14 in Tamil Interlinear 1 Kings 6:14 in Tamil Image