Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 7:39 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 7 1 Kings 7:39

1 இராஜாக்கள் 7:39
ஐந்து ஆதாரங்களை ஆலயத்தின் வலதுபுறத்திலும், ஐந்து ஆதாரங்களை ஆலயத்தின் இடதுபுறத்திலும் வைத்தான்; கடல்தொட்டியைக் கிழக்கில் ஆலயத்தின் வலதுபுறத்திலே தெற்குக்கு நேராக வைத்தான்.

Tamil Indian Revised Version
ஐந்து கால்களை ஆலயத்தின் வலதுபுறத்திலும், ஐந்து கால்களை ஆலயத்தின் இடதுபுறத்திலும் வைத்தான்; கடல்தொட்டியைக் கிழக்கில் ஆலயத்தின் வலதுபுறத்திலே தெற்குநோக்கி வைத்தான்.

Tamil Easy Reading Version
ஆலயத்தின் தென்புறத்தில் ஐந்து வண்டிகளையும், வடபுறத்தில் ஐந்து வண்டிகளையும் நிறுத்திவைத்தான். ஆலயத்தின் தென்கிழக்கு முனையில் பெரிய தண்ணீர்த்தொட்டியை வைத்தான்.

Thiru Viviliam
அவர் ஐந்து வண்டிகளைக் கோவிலின் தென்புறத்திலும் ஐந்து வண்டிகளைக் கோவிலின் வடபுறத்திலும் நிறுத்தினார். ஆனால், வார்ப்புக் கடலைத் தென்கிழக்கு மூலையில் வைத்தார்.

1 Kings 7:381 Kings 71 Kings 7:40

King James Version (KJV)
And he put five bases on the right side of the house, and five on the left side of the house: and he set the sea on the right side of the house eastward over against the south.

American Standard Version (ASV)
And he set the bases, five on the right side of the house, and five on the left side of the house: and he set the sea on the right side of the house eastward, toward the south.

Bible in Basic English (BBE)
And he put the bases by the house, five on the right side and five on the left; and he put the great water-vessel on the right side of the house, to the east, facing south.

Darby English Bible (DBY)
And he put the bases, five on the right side of the house, and five on the left side of the house; and he set the sea on the right side of the house eastward, over against the south.

Webster’s Bible (WBT)
And he put five bases on the right side of the house, and five on the left side of the house: and he set the sea on the right side of the house eastward over against the south.

World English Bible (WEB)
He set the bases, five on the right side of the house, and five on the left side of the house: and he set the sea on the right side of the house eastward, toward the south.

Young’s Literal Translation (YLT)
and he putteth the five bases on the right side of the house, and five on the left side of the house, and the sea he hath put on the right side of the house, eastward — over-against the south.

1 இராஜாக்கள் 1 Kings 7:39
ஐந்து ஆதாரங்களை ஆலயத்தின் வலதுபுறத்திலும், ஐந்து ஆதாரங்களை ஆலயத்தின் இடதுபுறத்திலும் வைத்தான்; கடல்தொட்டியைக் கிழக்கில் ஆலயத்தின் வலதுபுறத்திலே தெற்குக்கு நேராக வைத்தான்.
And he put five bases on the right side of the house, and five on the left side of the house: and he set the sea on the right side of the house eastward over against the south.

וַיִּתֵּן֙wayyittēnva-yee-TANE
אֶתʾetet
הַמְּכֹנ֔וֹתhammĕkōnôtha-meh-hoh-NOTE
חָמֵ֞שׁḥāmēšha-MAYSH
עַלʿalal
כֶּ֤תֶףketepKEH-tef
הַבַּ֙יִת֙habbayitha-BA-YEET
מִיָּמִ֔יןmiyyāmînmee-ya-MEEN
וְחָמֵ֛שׁwĕḥāmēšveh-ha-MAYSH
עַלʿalal
כֶּ֥תֶףketepKEH-tef
הַבַּ֖יִתhabbayitha-BA-yeet
מִשְּׂמֹאל֑וֹmiśśĕmōʾlômee-seh-moh-LOH
וְאֶתwĕʾetveh-ET
הַיָּ֗םhayyāmha-YAHM
נָתַ֞ןnātanna-TAHN
מִכֶּ֨תֶףmikketepmee-KEH-tef
הַבַּ֧יִתhabbayitha-BA-yeet
הַיְמָנִ֛יתhaymānîthai-ma-NEET
קֵ֖דְמָהqēdĕmâKAY-deh-ma
מִמּ֥וּלmimmûlMEE-mool
נֶֽגֶב׃negebNEH-ɡev

Cross Reference

2 நாளாகமம் 4:6
கழுவுகிறதற்குப் பத்துக் கொப்பரைகளையும் உண்டாக்கி, ஐந்தை வலதுபுறத்திலும், ஐந்தை இடதுபுறத்திலும் வைத்தான்; சர்வாங்க தகனமாகிறவைகளை அவைகளில் அலசுவார்கள்; கடல்தொட்டியோ ஆசாரியர்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளுகிறதற்கு இருந்தது.

2 நாளாகமம் 4:10
கடல்தொட்டியை கீழ்த்திசையான வலதுபுறத்திலே தெற்குமுகமாக வைத்தான்.


Tags ஐந்து ஆதாரங்களை ஆலயத்தின் வலதுபுறத்திலும் ஐந்து ஆதாரங்களை ஆலயத்தின் இடதுபுறத்திலும் வைத்தான் கடல்தொட்டியைக் கிழக்கில் ஆலயத்தின் வலதுபுறத்திலே தெற்குக்கு நேராக வைத்தான்
1 Kings 7:39 in Tamil Concordance 1 Kings 7:39 in Tamil Interlinear 1 Kings 7:39 in Tamil Image