Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 12:12 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 12 1 Kings 12:12

1 இராஜாக்கள் 12:12
மூன்றாம்நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.

Tamil Indian Revised Version
மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் எல்லா மக்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடம் வந்தார்கள்.

Tamil Easy Reading Version
ரெகொபெயாம் மூன்று நாட்களில் திரும்பி வரும்படி ஜனங்களிடம் கூறியிருந்தான். எனவே மூன்று நாட்களுக்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ரெகொபெயாமிடம் வந்தனர்.

Thiru Viviliam
‘மூன்றாம் நாள் மீண்டும் என்னிடம் வாருங்கள்’ என்று ரெகபெயாம் சொல்லியிருந்தபடியே எரொபவாமுடன் மக்கள் அனைவரும் அவனிடம் மூன்றாம் நாள் வந்தனர்.

1 Kings 12:111 Kings 121 Kings 12:13

King James Version (KJV)
So Jeroboam and all the people came to Rehoboam the third day, as the king had appointed, saying, Come to me again the third day.

American Standard Version (ASV)
So Jeroboam and all the people came to Rehoboam the third day, as the king bade, saying, Come to me again the third day.

Bible in Basic English (BBE)
So all the people came to Rehoboam on the third day, as the king had given orders, saying, Come back to me the third day.

Darby English Bible (DBY)
And Jeroboam and all the people came to Rehoboam the third day, as the king had appointed saying, Come again to me on the third day.

Webster’s Bible (WBT)
So Jeroboam and all the people came to Rehoboam the third day, as the king had appointed, saying, Come to me again the third day.

World English Bible (WEB)
So Jeroboam and all the people came to Rehoboam the third day, as the king bade, saying, Come to me again the third day.

Young’s Literal Translation (YLT)
And they come — Jeroboam and all the people — unto Rehoboam, on the third day, as the king had spoken, saying, `Come back unto me on the third day.’

1 இராஜாக்கள் 1 Kings 12:12
மூன்றாம்நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.
So Jeroboam and all the people came to Rehoboam the third day, as the king had appointed, saying, Come to me again the third day.

וַיָּב֨וֹwayyābôva-ya-VOH
יָֽרָבְעָ֧םyārobʿāmya-rove-AM
וְכָלwĕkālveh-HAHL
הָעָ֛םhāʿāmha-AM
אֶלʾelel
רְחַבְעָ֖םrĕḥabʿāmreh-hahv-AM
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַשְּׁלִישִׁ֑יhaššĕlîšîha-sheh-lee-SHEE
כַּֽאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
דִּבֶּ֤רdibberdee-BER
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
שׁ֥וּבוּšûbûSHOO-voo
אֵלַ֖יʾēlayay-LAI
בַּיּ֥וֹםbayyômBA-yome
הַשְּׁלִישִֽׁי׃haššĕlîšîha-sheh-lee-SHEE

Cross Reference

1 இராஜாக்கள் 12:5
அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்றுநாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.

2 நாளாகமம் 10:12
மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.

Tags மூன்றாம்நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்
1 Kings 12:12 in Tamil Concordance 1 Kings 12:12 in Tamil Interlinear 1 Kings 12:12 in Tamil Image