Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 15:15 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 15 1 Kings 15:15

1 இராஜாக்கள் 15:15
தன் தகப்பனும் தானும் பரிசுத்தப் படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் கர்த்தருடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.

Tamil Indian Revised Version
தன்னுடைய தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிப்பொருட்களையும் அவன் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்தான்.

Tamil Easy Reading Version
ஆசாவும் அவனது தந்தையும் தேவனுக்கு பொன், வெள்ளி போன்ற பொருட்களை அன்பளிப்பாக ஆலயத்தில் கொடுத்திருந்தனர்.

Thiru Viviliam
தன் தந்தை நேர்ந்து கொண்டவற்றையும் தான் நேர்ந்து கொண்ட வெள்ளி, தங்கத்தால் ஆன பொருள்களையும் ஆசா ஆண்டவரின் இல்லத்திற்குள் கொண்டு வந்து சேர்த்தான்.⒫

1 Kings 15:141 Kings 151 Kings 15:16

King James Version (KJV)
And he brought in the things which his father had dedicated, and the things which himself had dedicated, into the house of the LORD, silver, and gold, and vessels.

American Standard Version (ASV)
And he brought into the house of Jehovah the things that his father had dedicated, and the things that himself had dedicated, silver, and gold, and vessels.

Bible in Basic English (BBE)
He took into the house of the Lord all the things which his father had made holy, and those which he himself had made holy, silver and gold and vessels.

Darby English Bible (DBY)
And he brought into the house of Jehovah the things which his father had dedicated, and the things which he himself had dedicated, silver and gold and vessels.

Webster’s Bible (WBT)
And he brought the things which his father had dedicated, and the things which himself had dedicated, into the house of the LORD, silver, and gold, and vessels.

World English Bible (WEB)
He brought into the house of Yahweh the things that his father had dedicated, and the things that himself had dedicated, silver, and gold, and vessels.

Young’s Literal Translation (YLT)
and he bringeth in the sanctified things of his father, and his own sanctified things, to the house of Jehovah, silver, and gold, and vessels.

1 இராஜாக்கள் 1 Kings 15:15
தன் தகப்பனும் தானும் பரிசுத்தப் படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் கர்த்தருடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.
And he brought in the things which his father had dedicated, and the things which himself had dedicated, into the house of the LORD, silver, and gold, and vessels.

וַיָּבֵא֙wayyābēʾva-ya-VAY
אֶתʾetet
קָדְשֵׁ֣יqodšêkode-SHAY
אָבִ֔יוʾābîwah-VEEOO
וְקָדְשֵׁ֖וwĕqodšēwveh-kode-SHAVE
בֵּ֣יתbêtbate
יְהוָ֑הyĕhwâyeh-VA
כֶּ֥סֶףkesepKEH-sef
וְזָהָ֖בwĕzāhābveh-za-HAHV
וְכֵלִֽים׃wĕkēlîmveh-hay-LEEM

Cross Reference

1 இராஜாக்கள் 7:51
இவ்விதமாய் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்த வேலைகளெல்லாம் முடிந்தது; அப்பொழுது சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் கொண்டுவந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.

1 நாளாகமம் 26:26
ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிகமான பிதாக்களின் தலைவரும், அதிபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து,

2 நாளாகமம் 14:13
அவர்களை ஆசாவும் அவனோடிருந்த ஜனங்களும் கேரார்மட்டும் துரத்தினார்கள்; எத்தியோப்பியர் திரும்பப் பலங்கொள்ளாதபடிக்கு முறிந்து விழுந்தார்கள்; கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளை அடித்து,

2 நாளாகமம் 15:18
தன் தகப்பனும் தானும் பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.


Tags தன் தகப்பனும் தானும் பரிசுத்தப் படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் கர்த்தருடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்
1 Kings 15:15 in Tamil Concordance 1 Kings 15:15 in Tamil Interlinear 1 Kings 15:15 in Tamil Image