Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 4:24 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 4 2 Kings 4:24

2 இராஜாக்கள் 4:24
கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,

Tamil Indian Revised Version
கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய, போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,

Tamil Easy Reading Version
பிறகு அவள் கழுதையின் மீது சேணத்தைக் கட்டினாள். “வேகமாகப் போ, நான் சொல்லும் போது மட்டும் மெதுவாகச் செல்” என்றாள்.

Thiru Viviliam
கழுதைக்குச் சேணமிடச் செய்தபின், அவர் தம் வேலையாளை நோக்கி, “கழுதையை வேகமாக ஓட்டிச் செல். நான் சொன்னால் ஒழிய, அதன் வேகத்தைக் குறைக்காதே!” என்றார்.⒫

2 Kings 4:232 Kings 42 Kings 4:25

King James Version (KJV)
Then she saddled an ass, and said to her servant, Drive, and go forward; slack not thy riding for me, except I bid thee.

American Standard Version (ASV)
Then she saddled an ass, and said to her servant, Drive, and go forward; slacken me not the riding, except I bid thee.

Bible in Basic English (BBE)
Then she made the ass ready and said to her servant, Keep driving on; do not make a stop without orders from me.

Darby English Bible (DBY)
Then she saddled the ass, and said to her servant, Drive and go forward; slack not the riding for me, except I bid thee.

Webster’s Bible (WBT)
Then she saddled an ass, and said to her servant, Drive, and go forward; slack not thy riding for me, except I bid thee.

World English Bible (WEB)
Then she saddled a donkey, and said to her servant, Drive, and go forward; don’t slacken me the riding, except I bid you.

Young’s Literal Translation (YLT)
And she saddleth the ass, and saith unto her young man, `Lead, and go, do not restrain riding for me, except I have said `so’ to thee.’

2 இராஜாக்கள் 2 Kings 4:24
கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,
Then she saddled an ass, and said to her servant, Drive, and go forward; slack not thy riding for me, except I bid thee.

וַֽתַּחֲבֹשׁ֙wattaḥăbōšva-ta-huh-VOHSH
הָֽאָת֔וֹןhāʾātônha-ah-TONE
וַתֹּ֥אמֶרwattōʾmerva-TOH-mer
אֶֽלʾelel
נַעֲרָ֖הּnaʿărāhna-uh-RA
נְהַ֣גnĕhagneh-HAHɡ
וָלֵ֑ךְwālēkva-LAKE
אַלʾalal
תַּעֲצָרtaʿăṣārta-uh-TSAHR
לִ֣יlee
לִרְכֹּ֔בlirkōbleer-KOVE
כִּ֖יkee
אִםʾimeem
אָמַ֥רְתִּיʾāmartîah-MAHR-tee
לָֽךְ׃lāklahk

Cross Reference

1 இராஜாக்கள் 13:23
அவன் போஜனபானம்பண்ணி முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக்கொண்டுவந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தான்.

யாத்திராகமம் 4:20
அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டுபோனான்.

1 சாமுவேல் 25:19
தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.

1 இராஜாக்கள் 13:13
அவன் தன் குமாரருடனே: கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தபின், அவன் அதின்மேல் ஏறி,


Tags கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி தன் வேலைக்காரனை நோக்கி இதை ஓட்டிக்கொண்டுபோ நான் உனக்குச் சொன்னால் ஒழிய போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு
2 Kings 4:24 in Tamil Concordance 2 Kings 4:24 in Tamil Interlinear 2 Kings 4:24 in Tamil Image