Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 4:41 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 4 2 Kings 4:41

2 இராஜாக்கள் 4:41
அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, ஜனங்கள் சாப்பிடும்படி அவர்களுக்கு வார் என்றான்; அப்புறம் பானையிலே தோஷம் இல்லாமற் போயிற்று.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, கூட்டத்தார் சாப்பிடும்படி அவர்களுக்கு கொடு என்றான்; அப்புறம் பானையிலே விஷம் இல்லாமல்போனது.

Tamil Easy Reading Version
ஆனால் எலிசாவோ, “சிறிது மாவு கொடுங்கள்” என்று கேட்க அவர்கள் கொடுத்தார்கள். அதனை அந்தப் பாத்திரத்தில் அவன் போட்டு, “இப்போது ஜனங்களுக்குச் கூழை ஊற்றுங்கள். அவர்கள் அதை குடிக்கலாம்” என்றான். பிறகு அந்தக் கூழில் எந்த குறையும் இல்லை!

Thiru Viviliam
அப்பொழுது அவர், “கொஞ்சம் மாவு கொண்டு வாருங்கள்” என்றார். அவர் அதை பானையில் போட்டு, “இவர்கள் உண்ணும்படி இதைப் பறிமாறுங்கள்” என்று சொன்னார். பானையில் இருந்தது அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை.⒫

2 Kings 4:402 Kings 42 Kings 4:42

King James Version (KJV)
But he said, Then bring meal. And he cast it into the pot; and he said, Pour out for the people, that they may eat. And there was no harm in the pot.

American Standard Version (ASV)
But he said, Then bring meal. And he cast it into the pot; and he said, Pour out for the people, that they may eat. And there was no harm in the pot.

Bible in Basic English (BBE)
But he said, Get some meal. And he put it into the pot, and said, Now give it to the people so that they may have food. And there was nothing bad in the pot.

Darby English Bible (DBY)
And he said, Then bring meal. And he cast [it] into the pot, and said, Pour out for the people, that they may eat. And there was no harm in the pot.

Webster’s Bible (WBT)
But he said, Then bring meal. And he cast it into the pot; and he said, Pour out for the people, that they may eat. And there was no harm in the pot.

World English Bible (WEB)
But he said, Then bring meal. He cast it into the pot; and he said, Pour out for the people, that they may eat. There was no harm in the pot.

Young’s Literal Translation (YLT)
And he saith, `Then bring ye meal;’ and he casteth into the pot, and saith, `Pour out for the people, and they eat;’ and there was no evil thing in the pot.

2 இராஜாக்கள் 2 Kings 4:41
அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, ஜனங்கள் சாப்பிடும்படி அவர்களுக்கு வார் என்றான்; அப்புறம் பானையிலே தோஷம் இல்லாமற் போயிற்று.
But he said, Then bring meal. And he cast it into the pot; and he said, Pour out for the people, that they may eat. And there was no harm in the pot.

וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
וּקְחוּûqĕḥûoo-keh-HOO
קֶ֔מַחqemaḥKEH-mahk
וַיַּשְׁלֵ֖ךְwayyašlēkva-yahsh-LAKE
אֶלʾelel
הַסִּ֑ירhassîrha-SEER
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
צַ֤קṣaqtsahk
לָעָם֙lāʿāmla-AM
וְיֹאכֵ֔לוּwĕyōʾkēlûveh-yoh-HAY-loo
וְלֹ֥אwĕlōʾveh-LOH
הָיָ֛הhāyâha-YA
דָּבָ֥רdābārda-VAHR
רָ֖עrāʿra
בַּסִּֽיר׃bassîrba-SEER

Cross Reference

யாத்திராகமம் 15:25
மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும் ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:

2 இராஜாக்கள் 2:21
அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

2 இராஜாக்கள் 5:10
அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான்.

2 இராஜாக்கள் 6:6
தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி,

யோவான் 9:6
இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:5
அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.

1 கொரிந்தியர் 1:25
இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.


Tags அப்பொழுது அவன் மாவைக் கொண்டுவரச்சொல்லி அதைப் பானையிலே போட்டு ஜனங்கள் சாப்பிடும்படி அவர்களுக்கு வார் என்றான் அப்புறம் பானையிலே தோஷம் இல்லாமற் போயிற்று
2 Kings 4:41 in Tamil Concordance 2 Kings 4:41 in Tamil Interlinear 2 Kings 4:41 in Tamil Image