Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 8:25 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 8 2 Kings 8:25

2 இராஜாக்கள் 8:25
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் குமாரன் யோராமுடைய பன்னிரண்டாம் வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா ராஜாவானான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் மகன் யோராமுடைய பன்னிரண்டாம் வருடத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் அகசியா ராஜாவானான்.

Tamil Easy Reading Version
யோராமின் மகனான அகசியா யூதாவின் அரசனானான். அப்போது, இஸ்ரவேலில் ஆகாபின் மகனான யோராம் 12வது ஆட்சியாண்டில் இருந்தான்.

Thiru Viviliam
இஸ்ரயேலின் அரசனான ஆகாபின் மகன் யோராம் ஆட்சியேற்ற பன்னிரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசனான யோராமின் மகன் அகசியா அரசாளத் தொடங்கினான்.⒫

Title
அகசியா தனது ஆட்சியைத் தொடங்குகிறான்

Other Title
யூதா அரசன் அகசியா§(2 குறி 22:1-6)

2 Kings 8:242 Kings 82 Kings 8:26

King James Version (KJV)
In the twelfth year of Joram the son of Ahab king of Israel did Ahaziah the son of Jehoram king of Judah begin to reign.

American Standard Version (ASV)
In the twelfth year of Joram the son of Ahab king of Israel did Ahaziah the son of Jehoram king of Judah begin to reign.

Bible in Basic English (BBE)
In the twelfth year that Joram, the son of Ahab, was king of Israel, Ahaziah, the son of Jehoram, king of Judah, became king;

Darby English Bible (DBY)
In the twelfth year of Joram the son of Ahab, king of Israel, Ahaziah the son of Jehoram, king of Judah, began to reign.

Webster’s Bible (WBT)
In the twelfth year of Joram the son of Ahab king of Israel did Ahaziah the son of Jehoram king of Judah begin to reign.

World English Bible (WEB)
In the twelfth year of Joram the son of Ahab king of Israel did Ahaziah the son of Jehoram king of Judah begin to reign.

Young’s Literal Translation (YLT)
In the twelfth year of Joram son of Ahab king of Israel reigned hath Ahaziah son of Jehoram king of Judah;

2 இராஜாக்கள் 2 Kings 8:25
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் குமாரன் யோராமுடைய பன்னிரண்டாம் வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா ராஜாவானான்.
In the twelfth year of Joram the son of Ahab king of Israel did Ahaziah the son of Jehoram king of Judah begin to reign.

בִּשְׁנַת֙bišnatbeesh-NAHT
שְׁתֵּיםšĕttêmsheh-TAME
עֶשְׂרֵ֣הʿeśrēes-RAY
שָׁנָ֔הšānâsha-NA
לְיוֹרָ֥םlĕyôrāmleh-yoh-RAHM
בֶּןbenben
אַחְאָ֖בʾaḥʾābak-AV
מֶ֣לֶךְmelekMEH-lek
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
מָלַ֛ךְmālakma-LAHK
אֲחַזְיָ֥הוּʾăḥazyāhûuh-hahz-YA-hoo
בֶןbenven
יְהוֹרָ֖םyĕhôrāmyeh-hoh-RAHM
מֶ֥לֶךְmelekMEH-lek
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA

Cross Reference

2 இராஜாக்கள் 9:29
இந்த அகசியா, ஆகாபுடைய குமாரனாகிய யோராமின் பதினோராம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 8:16
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாயின் குமாரன் யோராமுடைய ஐந்தாம் வருஷத்தில், யோசபாத் யூதாவிலே இன்னும் ராஜாவாயிருக்கையில் யோசபாத்தின் குமாரனாகிய யோராம் என்னும் யூதாவின் ராஜா ராஜ்யபாரம்பண்ணத் துவக்கினான்.

2 நாளாகமம் 21:20
அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

Tags இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் குமாரன் யோராமுடைய பன்னிரண்டாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா ராஜாவானான்
2 Kings 8:25 in Tamil Concordance 2 Kings 8:25 in Tamil Interlinear 2 Kings 8:25 in Tamil Image