2 இராஜாக்கள் 9:15
ஆனாலும் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே பண்ணின யுத்தத்திலே, சீரியர் தன்னை வெட்டின காயங்களை யெஸ்ரயேலிலே ஆற்றிக்கொள்ளுகிறதற்கு, ராஜாவாகிய யோராம் திரும்பிப் போயிருந்தான். யெகூ என்பவன்: இது; உங்களுக்குச் சம்மதியாயிருந்தால் யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிப் போகும்படி விடாதிருங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
ஆனாலும் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே செய்த போரிலே, சீரியர்கள் தன்னை வெட்டின காயங்களை யெஸ்ரயேலிலே ஆற்றிக்கொள்வதற்கு, ராஜாவாகிய யோராம் திரும்பிப்போயிருந்தான். யெகூ என்பவன்; இது உங்களுக்குச் சம்மதமாயிருந்தால் யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிச்செல்ல விடாதிருங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
யோராம் அரசன் ஆசகேலுக்கு எதிராகப் போரிட்டான். ஆனால் ஆராமிய வீரர்கள் யோராமைக் காயப்படுத்தினார்கள். அவனும் குணப்படுத்திக்கொள்ள யெஸ்ரயேலுக்குப் போனான். எனவே யெகூ, அதிகாரிகளிடம, “என்னை நீங்கள் புதிய அரசனாக ஏற்றுக்கொள்வதானால் நகரத்திலிருந்து எவரும் தப்பித்துப் போய் இந்தச் செய்தியை யெஸ்ரயேலின் சொல்லாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றான்.
Thiru Viviliam
ஆனால், சிரியாவின் மன்னன் அசாவேலோடு போரிடுகையில், சிரியரால் பட்ட காயங்களை ஆற்றிக்கொள்வதற்காக அரசன் யோராம் இஸ்ரயேலுக்குத் திரும்பி வந்திருந்தான். ஏகூ, “இதை நீங்கள் மனமார விரும்பினால், இஸ்ரயேலுக்குப் போய் யாரும் செய்தியைப் பரப்பாதபடி, இந்நகரினின்று எவரையும் தப்பி வெளியேற விடாதீர்” என்றான்.
King James Version (KJV)
But king Joram was returned to be healed in Jezreel of the wounds which the Syrians had given him, when he fought with Hazael king of Syria.) And Jehu said, If it be your minds, then let none go forth nor escape out of the city to go to tell it in Jezreel.
American Standard Version (ASV)
but king Joram was returned to be healed in Jezreel of the wounds which the Syrians had given him, when he fought with Hazael king of Syria.) And Jehu said, If this be your mind, then let none escape and go forth out of the city, to go to tell it in Jezreel.
Bible in Basic English (BBE)
But King Joram had gone back to Jezreel to get well from the wounds which the Aramaeans had given him when he was fighting against Hazael, king of Aram.) And Jehu said, If this is your purpose, then let no one get away and go out of the town to give news of it in Jezreel.
Darby English Bible (DBY)
and king Joram had returned to be healed in Jizreel of the wounds that the Syrians had given him, when he fought against Hazael king of Syria.) And Jehu said, If it be your will, let not a fugitive escape out of the city to go to tell [it] in Jizreel.
Webster’s Bible (WBT)
But king Joram had returned to be healed in Jezreel of the wounds which the Syrians had given him, when he fought with Hazael king of Syria.) And Jehu said, If it is your minds, then let none go forth nor escape from the city to go to tell it in Jezreel.
World English Bible (WEB)
but king Joram was returned to be healed in Jezreel of the wounds which the Syrians had given him, when he fought with Hazael king of Syria.) Jehu said, If this be your mind, then let none escape and go forth out of the city, to go to tell it in Jezreel.
Young’s Literal Translation (YLT)
and king Joram turneth back to be healed in Jezreel, of the wounds with which the Aramaeans smite him, in his fighting with Hazael king of Aram) — and Jehu saith, `If it is your mind, let not an escaped one go out from the city, to go to declare `it’ in Jezreel.’
2 இராஜாக்கள் 2 Kings 9:15
ஆனாலும் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே பண்ணின யுத்தத்திலே, சீரியர் தன்னை வெட்டின காயங்களை யெஸ்ரயேலிலே ஆற்றிக்கொள்ளுகிறதற்கு, ராஜாவாகிய யோராம் திரும்பிப் போயிருந்தான். யெகூ என்பவன்: இது; உங்களுக்குச் சம்மதியாயிருந்தால் யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிப் போகும்படி விடாதிருங்கள் என்றான்.
But king Joram was returned to be healed in Jezreel of the wounds which the Syrians had given him, when he fought with Hazael king of Syria.) And Jehu said, If it be your minds, then let none go forth nor escape out of the city to go to tell it in Jezreel.
But king | וַיָּשָׁב֩ | wayyāšāb | va-ya-SHAHV |
Joram | יְהוֹרָ֨ם | yĕhôrām | yeh-hoh-RAHM |
was returned | הַמֶּ֜לֶךְ | hammelek | ha-MEH-lek |
healed be to | לְהִתְרַפֵּ֣א | lĕhitrappēʾ | leh-heet-ra-PAY |
in Jezreel | בִיְזְרְעֶ֗אל | bîzĕrʿel | vee-zer-EL |
of | מִן | min | meen |
the wounds | הַמַּכִּים֙ | hammakkîm | ha-ma-KEEM |
which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
the Syrians | יַכֻּ֣הוּ | yakkuhû | ya-KOO-hoo |
had given | אֲרַמִּ֔ים | ʾărammîm | uh-ra-MEEM |
fought he when him, | בְּהִלָּ֣חֲמ֔וֹ | bĕhillāḥămô | beh-hee-LA-huh-MOH |
with | אֶת | ʾet | et |
Hazael | חֲזָאֵ֖ל | ḥăzāʾēl | huh-za-ALE |
king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
Syria.) of | אֲרָ֑ם | ʾărām | uh-RAHM |
And Jehu | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said, | יֵהוּא֙ | yēhûʾ | yay-HOO |
If | אִם | ʾim | eem |
be it | יֵ֣שׁ | yēš | yaysh |
your minds, | נַפְשְׁכֶ֔ם | napšĕkem | nahf-sheh-HEM |
then let none | אַל | ʾal | al |
forth go | יֵצֵ֤א | yēṣēʾ | yay-TSAY |
nor escape | פָלִיט֙ | pālîṭ | fa-LEET |
out of | מִן | min | meen |
the city | הָעִ֔יר | hāʿîr | ha-EER |
go to | לָלֶ֖כֶת | lāleket | la-LEH-het |
to tell | לְגִּ֥יד | lĕggîd | leh-ɡEED |
it in Jezreel. | בְּיִזְרְעֶֽאל׃ | bĕyizrĕʿel | beh-yeez-reh-EL |
2 இராஜாக்கள் 9:15 in English
Tags ஆனாலும் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே பண்ணின யுத்தத்திலே சீரியர் தன்னை வெட்டின காயங்களை யெஸ்ரயேலிலே ஆற்றிக்கொள்ளுகிறதற்கு ராஜாவாகிய யோராம் திரும்பிப் போயிருந்தான் யெகூ என்பவன் இது உங்களுக்குச் சம்மதியாயிருந்தால் யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிப் போகும்படி விடாதிருங்கள் என்றான்
2 Kings 9:15 in Tamil Concordance 2 Kings 9:15 in Tamil Interlinear 2 Kings 9:15 in Tamil Image
Read Full Chapter : 2 Kings 9