Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 10:13 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 10 2 Kings 10:13

2 இராஜாக்கள் 10:13
யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரரை அங்கே கண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள்: நாங்கள் அகசியாவின் சகோதரர்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜஸ்திரீயின் பிள்ளைகளையும் வினவுகிறதற்குப் போகிறோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரர்களை அங்கே கண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள்: நாங்கள் அகசியாவின் சகோதரர்கள்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜாத்தியின் பிள்ளைகளையும் நலம் விசாரிப்பதற்குப் போகிறோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
யூதாவின் அரசனான அகசியாவின் உறவினர்களை அங்கே சந்தித்தான். யெகூ அவர்களைப் பார்த்து, “நீங்கள் யார்?” என்றான். அதற்கு அவர்கள் “நாங்கள் அகசியாவின் உறவினர்கள். நாங்கள் அரசனின் மகன்களையும் ராஜ மாதாவின் (யேசபேல்) மகன்களையும் பார்ப்பதற்கு வந்திருக்கிறோம்” என்றனர்.

Thiru Viviliam
அங்கு ஏகூ யூதாவின் அரசனான அகசியாவின் உறவினரைச் சந்தித்து, “நீங்கள் யார்?” என்று கேட்டான். அவர்கள், “நாங்கள் அகசியாவின் உறவினர். அரசரின் மைந்தர்களையும் பட்டத்தரசியின் மைந்தர்களையும் நலம் விசாரிக்க வந்துள்ளோம்” என்று மறுமொழி கூறினர்.

2 Kings 10:122 Kings 102 Kings 10:14

King James Version (KJV)
Jehu met with the brethren of Ahaziah king of Judah, and said, Who are ye? And they answered, We are the brethren of Ahaziah; and we go down to salute the children of the king and the children of the queen.

American Standard Version (ASV)
Jehu met with the brethren of Ahaziah king of Judah, and said, Who are ye? And they answered, We are the brethren of Ahaziah: and we go down to salute the children of the king and the children of the queen.

Bible in Basic English (BBE)
When he came across the brothers of Ahaziah, king of Judah, and said, Who are you? And they said, We are the brothers of Ahaziah, king of Judah; we are going down to see the children of the king and of the queen.

Darby English Bible (DBY)
Jehu found the brethren of Ahaziah king of Judah, and said, Who are ye? And they said, We are the brethren of Ahaziah; and have come down to salute the children of the king, and the children of the queen.

Webster’s Bible (WBT)
Jehu met with the brethren of Ahaziah king of Judah, and said, Who are ye? And they answered, We are the brethren of Ahaziah; and we go down to salute the children of the king and the children of the queen.

World English Bible (WEB)
Jehu met with the brothers of Ahaziah king of Judah, and said, Who are you? They answered, We are the brothers of Ahaziah: and we go down to Greet the children of the king and the children of the queen.

Young’s Literal Translation (YLT)
and Jehu hath found the brethren of Ahaziah king of Judah, and saith, `Who `are’ ye?’ and they say, `Brethren of Ahaziah we `are’, and we go down to salute the sons of the king, and the sons of the mistress.’

2 இராஜாக்கள் 2 Kings 10:13
யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரரை அங்கே கண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள்: நாங்கள் அகசியாவின் சகோதரர்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜஸ்திரீயின் பிள்ளைகளையும் வினவுகிறதற்குப் போகிறோம் என்றார்கள்.
Jehu met with the brethren of Ahaziah king of Judah, and said, Who are ye? And they answered, We are the brethren of Ahaziah; and we go down to salute the children of the king and the children of the queen.

וְיֵה֗וּאwĕyēhûʾveh-yay-HOO
מָצָא֙māṣāʾma-TSA
אֶתʾetet
אֲחֵי֙ʾăḥēyuh-HAY
אֲחַזְיָ֣הוּʾăḥazyāhûuh-hahz-YA-hoo
מֶֽלֶךְmelekMEH-lek
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
מִ֣יmee
אַתֶּ֑םʾattemah-TEM
וַיֹּֽאמְר֗וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
אֲחֵ֤יʾăḥêuh-HAY
אֲחַזְיָ֙הוּ֙ʾăḥazyāhûuh-hahz-YA-HOO
אֲנַ֔חְנוּʾănaḥnûuh-NAHK-noo
וַנֵּ֛רֶדwannēredva-NAY-red
לִשְׁל֥וֹםlišlômleesh-LOME
בְּנֵֽיbĕnêbeh-NAY
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
וּבְנֵ֥יûbĕnêoo-veh-NAY
הַגְּבִירָֽה׃haggĕbîrâha-ɡeh-vee-RA

Cross Reference

2 இராஜாக்கள் 8:29
ராஜாவாகிய யோராம் தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம் பண்ணுகையில், சீரியர் ராமாவிலே தன்னை வெட்டின காயங்களை ஆற்றிக் கொள்ள யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான்; ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால், யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா யெஸ்ரயேலில் இருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.

2 இராஜாக்கள் 8:24
யோராம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுக்குப் பதிலாக அவன் குமாரனாகிய அகசியா ராஜாவானான்.

2 நாளாகமம் 21:17
அவர்கள் யூதாவில் வந்து, பலாத்காரமாய்ப் புகுந்து, ராஜாவின் அரமனையில் அகப்பட்ட எல்லாப் பொருள்களையும், அவன் பிள்ளைகளையும், அவன் மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவன் குமாரரில் இளையவனை அல்லாமல் ஒரு குமாரனும் அவனுக்கு மீதியாக வைக்கப்படவில்லை.

2 இராஜாக்கள் 9:21
அப்பொழுது யோராம்: இரதத்தை ஆயத்தப்படுத்து என்றான்; அவனுடைய இரத்ததை ஆயத்தப்படுத்தினபோது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அவனவன் தன் தன் இரதத்தில் ஏறி யெகூவுக்கு நேராகப் புறப்பட்டு, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் நிலத்திலே அவனுக்கு எதிர்ப்பட்டார்கள்.

2 நாளாகமம் 22:1
எருசலேமின் குடிகள், அவன் இளையகுமாரனாகிய அகசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்; அரபியரோடே கூடவந்து பாளயமிறங்கினதை தண்டிலிருந்தவர்கள் மூத்தகுமாரரையெல்லாம் கொன்றுபோட்டார்கள்; இவ்விதமாய் அகசியா என்னும் யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அரசாண்டான்.


Tags யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரரை அங்கே கண்டு நீங்கள் யார் என்று கேட்டான் அவர்கள் நாங்கள் அகசியாவின் சகோதரர் நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜஸ்திரீயின் பிள்ளைகளையும் வினவுகிறதற்குப் போகிறோம் என்றார்கள்
2 Kings 10:13 in Tamil Concordance 2 Kings 10:13 in Tamil Interlinear 2 Kings 10:13 in Tamil Image