Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 12:1 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 12 2 Kings 12:1

2 இராஜாக்கள் 12:1
யெகூவின் ஏழாம் வருஷத்தில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; பெயெர்செபா ஊராளாகிய அவனுடைய தாயின் பேர் சிபியாள்.

Tamil Indian Revised Version
யெகூவின் ஏழாம் வருடத்தில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருடங்கள் அரசாட்சி செய்தான்; பெயெர்செபா ஊரைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் சிபியாள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலில் யெகூ தன் ஆட்சியை ஏழாம் ஆண்டில் நடத்திக்கொண்டிருக்கும்போது யோவாஸ் ஆட்சி செய்யத் தொடங்கினான். அவன் எருசலேமில் 40 ஆண்டுகள் ஆண்டான். பெயெர் செபாவிலுள்ள சிபியாள் என்பவள்தான் யோவாசின் தாயார்.

Thiru Viviliam
ஏகூ ஆட்சியேற்ற ஏழாம் ஆண்டில் யோவாசு அரசனாகி எருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பெயேர்செபாவைச் சார்ந்த சிபியா என்பவளே அவன் தாய்.

Title
யோவாஸ் தன் ஆட்சியைத் தொடங்கியது

Other Title
யூதா அரசன் யோவாசு§(2 குறி 24:1-16)

2 Kings 122 Kings 12:2

King James Version (KJV)
In the seventh year of Jehu Jehoash began to reign; and forty years reigned he in Jerusalem. And his mother’s name was Zibiah of Beersheba.

American Standard Version (ASV)
In the seventh year of Jehu began Jehoash to reign; and he reigned forty years in Jerusalem: and his mother’s name was Zibiah of Beer-sheba.

Bible in Basic English (BBE)
In the seventh year of Jehu’s rule, Jehoash became king; and he was ruling for forty years in Jerusalem; his mother’s name was Zibiah of Beer-sheba.

Darby English Bible (DBY)
In the seventh year of Jehu, Jehoash began to reign; and he reigned forty years in Jerusalem; and his mother’s name was Zibiah of Beer-sheba.

Webster’s Bible (WBT)
In the seventh year of Jehu, Jehoash began to reign; and forty years reigned he in Jerusalem. And his mother’s name was Zibiah of Beer-sheba.

World English Bible (WEB)
In the seventh year of Jehu began Jehoash to reign; and he reigned forty years in Jerusalem: and his mother’s name was Zibiah of Beersheba.

Young’s Literal Translation (YLT)
In the seventh year of Jehu reigned hath Jehoash, and forty years he hath reigned in Jerusalem, and the name of his mother `is’ Zibiah of Beer-Sheba,

2 இராஜாக்கள் 2 Kings 12:1
யெகூவின் ஏழாம் வருஷத்தில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; பெயெர்செபா ஊராளாகிய அவனுடைய தாயின் பேர் சிபியாள்.
In the seventh year of Jehu Jehoash began to reign; and forty years reigned he in Jerusalem. And his mother's name was Zibiah of Beersheba.

בִּשְׁנַתbišnatbeesh-NAHT
שֶׁ֤בַעšebaʿSHEH-va
לְיֵהוּא֙lĕyēhûʾleh-yay-HOO
מָלַ֣ךְmālakma-LAHK
יְהוֹאָ֔שׁyĕhôʾāšyeh-hoh-ASH
וְאַרְבָּעִ֣יםwĕʾarbāʿîmveh-ar-ba-EEM
שָׁנָ֔הšānâsha-NA
מָלַ֖ךְmālakma-LAHK
בִּירֽוּשָׁלִָ֑םbîrûšālāimbee-roo-sha-la-EEM
וְשֵׁ֣םwĕšēmveh-SHAME
אִמּ֔וֹʾimmôEE-moh
צִבְיָ֖הṣibyâtseev-YA
מִבְּאֵ֥רmibbĕʾērmee-beh-ARE
שָֽׁבַע׃šābaʿSHA-va

Cross Reference

2 இராஜாக்கள் 9:27
இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின் தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின் மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப் போனான்.

2 இராஜாக்கள் 11:1
அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சஸ்தர் யாவரையும் சங்காரம் பண்ணினாள்.

2 இராஜாக்கள் 11:21
யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.

1 நாளாகமம் 3:11
இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ்.

2 நாளாகமம் 24:1
யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழுவயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபாபட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.


Tags யெகூவின் ஏழாம் வருஷத்தில் யோவாஸ் ராஜாவாகி எருசலேமிலே நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான் பெயெர்செபா ஊராளாகிய அவனுடைய தாயின் பேர் சிபியாள்
2 Kings 12:1 in Tamil Concordance 2 Kings 12:1 in Tamil Interlinear 2 Kings 12:1 in Tamil Image