Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 12:7 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 12 2 Kings 12:7

2 இராஜாக்கள் 12:7
ராஜாவாகிய யோவாஸ் ஆசாரியனாகிய யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் அழைப்பித்து: நீங்கள் ஆலயத்தைப் பழுதுபாராதேபோனதென்ன? இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள் கையிலே பணத்தை வாங்காமல், அதை ஆலயத்தைப் பழுதுப்பார்க்கிறதற்காக விட்டுவிடுங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
ராஜாவாகிய யோவாஸ் ஆசாரியனாகிய யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் அழைப்பித்து: நீங்கள் ஆலயத்தை ஏன் பழுதுபார்க்கவில்லை? இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள் கையிலே பணத்தை வாங்காமல், அதை ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்காக விட்டுவிடுங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
எனவே யோவாஸ் அரசன் யோய்தா ஆசாரியனையும் மற்ற ஆசாரியர்களையும் அழைத்து, “ஏன் நீங்கள் ஆலயத் திருப்பணிகள் செய்யவில்லை? ஜனங்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதையும், அவற்றை பயன்படுத்துவதையும் நிறுத்துங்கள். ஜனங்களின் பணம் ஆலயத் திருப்பணிக்கே பயன்பட வேண்டும்” என்றான்.

Thiru Viviliam
எனவே, அரசன் யோவாசு குரு யோயாதாவையும் ஏனைய குருக்களையும் வரவழைத்து, அவர்களை நோக்கி, “நீங்கள் ஏன் கோவிலைப் பழுது பார்க்கவில்லை? உங்களுக்கு அறிமுகமானவர்களிடமிருந்து பணத்தை வாங்கி வைத்துக்கொள்ளாதீர்கள். அதைக் கோவிலைப் பழுதுபார்க்கக் கொடுத்து விடுங்கள்” என்றான்.⒫

2 Kings 12:62 Kings 122 Kings 12:8

King James Version (KJV)
Then king Jehoash called for Jehoiada the priest, and the other priests, and said unto them, Why repair ye not the breaches of the house? now therefore receive no more money of your acquaintance, but deliver it for the breaches of the house.

American Standard Version (ASV)
Then king Jehoash called for Jehoiada the priest, and for the `other’ priests, and said unto them, Why repair ye not the breaches of the house? now therefore take no `more’ money from your acquaintance, but deliver it for the breaches of the house.

Bible in Basic English (BBE)
Then King Jehoash sent for Jehoiada the priest, and the other priests, and said to them, Why have you not made good what is damaged in the house? now take no more money from your neighbours, but give it for the building up of the house.

Darby English Bible (DBY)
Then king Jehoash called for Jehoiada the priest, and the priests, and said to them, Why have ye not repaired the breaches of the house? And now receive no money of your acquaintances, but give it for the breaches of the house.

Webster’s Bible (WBT)
Then king Jehoash called for Jehoiada the priest, and the other priests, and said to them, Why repair ye not the breaches of the house? now therefore receive no more money of your acquaintance, but deliver it for the breaches of the house.

World English Bible (WEB)
Then king Jehoash called for Jehoiada the priest, and for the [other] priests, and said to them, Why don’t you repair the breaches of the house? now therefore take no [more] money from your acquaintance, but deliver it for the breaches of the house.

Young’s Literal Translation (YLT)
and king Jehoash calleth to Jehoiada the priest, and to the priests, and saith unto them, `Wherefore are ye not strengthening the breach of the house? and now, receive no money from your acquaintances, but for the breach of the house give it.’

2 இராஜாக்கள் 2 Kings 12:7
ராஜாவாகிய யோவாஸ் ஆசாரியனாகிய யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் அழைப்பித்து: நீங்கள் ஆலயத்தைப் பழுதுபாராதேபோனதென்ன? இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள் கையிலே பணத்தை வாங்காமல், அதை ஆலயத்தைப் பழுதுப்பார்க்கிறதற்காக விட்டுவிடுங்கள் என்றான்.
Then king Jehoash called for Jehoiada the priest, and the other priests, and said unto them, Why repair ye not the breaches of the house? now therefore receive no more money of your acquaintance, but deliver it for the breaches of the house.

וַיִּקְרָא֩wayyiqrāʾva-yeek-RA
הַמֶּ֨לֶךְhammelekha-MEH-lek
יְהוֹאָ֜שׁyĕhôʾāšyeh-hoh-ASH
לִיהֽוֹיָדָ֤עlîhôyādāʿlee-hoh-ya-DA
הַכֹּהֵן֙hakkōhēnha-koh-HANE
וְלַכֹּ֣הֲנִ֔יםwĕlakkōhănîmveh-la-KOH-huh-NEEM
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
מַדּ֛וּעַmaddûaʿMA-doo-ah
אֵֽינְכֶ֥םʾênĕkemay-neh-HEM
מְחַזְּקִ֖יםmĕḥazzĕqîmmeh-ha-zeh-KEEM
אֶתʾetet
בֶּ֣דֶקbedeqBEH-dek
הַבָּ֑יִתhabbāyitha-BA-yeet
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
אַלʾalal
תִּקְחוּtiqḥûteek-HOO
כֶ֙סֶף֙kesepHEH-SEF
מֵאֵ֣תmēʾētmay-ATE
מַכָּֽרֵיכֶ֔םmakkārêkemma-ka-ray-HEM
כִּֽיkee
לְבֶ֥דֶקlĕbedeqleh-VEH-dek
הַבַּ֖יִתhabbayitha-BA-yeet
תִּתְּנֻֽהוּ׃tittĕnuhûtee-teh-noo-HOO

Cross Reference

2 இராஜாக்கள் 11:4
ஏழாம் வருஷத்திலே யோய்தா நூறு பேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் கர்த்தருடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைபண்ணி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்திலே ஆணையிடுவித்துக் கொண்டு, அவர்களுக்கு ராஜாவின் குமாரனைக் காண்பித்து,

2 இராஜாக்கள் 12:2
ஆசாரியனாகிய யோய்தா யோவாசைப் போதகம்பண்ணின நாளெல்லாம் அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

1 நாளாகமம் 21:3
அப்பொழுது யோவாப் கர்த்தருடைய ஜனங்கள் இப்போது இருக்கிறதைப்பார்க்கிலும் நூறத்தனையாய் அவர் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் ராஜாவாகிய என் ஆண்டவனே, அவர்களெல்லாரும் என் ஆண்டவனின் சேவகரல்லவா? என் ஆண்டவன் இதை விசாரிப்பானேன்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது நடக்கவேண்டியது என்ன என்றான்.

2 நாளாகமம் 23:1
ஏழாம் வருஷத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் குமாரன் அசரியாவையும், யோகனானின் குமாரன் இஸ்மவேலையும், ஓபேதின் குமாரன் அசரியாவையும், ஆதாயாவின் குமாரன் மாசெயாவையும், சிக்ரியின் குமாரன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.

2 நாளாகமம் 24:5
அவன் ஆசாரிரையும் லேவியரையும் கூடி வரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான். ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.

2 நாளாகமம் 24:16
அவன் தேவனுக்காகவும் அவனுடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மைசெய்தபடியினால், அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.


Tags ராஜாவாகிய யோவாஸ் ஆசாரியனாகிய யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் அழைப்பித்து நீங்கள் ஆலயத்தைப் பழுதுபாராதேபோனதென்ன இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள் கையிலே பணத்தை வாங்காமல் அதை ஆலயத்தைப் பழுதுப்பார்க்கிறதற்காக விட்டுவிடுங்கள் என்றான்
2 Kings 12:7 in Tamil Concordance 2 Kings 12:7 in Tamil Interlinear 2 Kings 12:7 in Tamil Image