2 இராஜாக்கள் 14:21
யூதா ஜனங்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்துவந்து அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.
Tamil Indian Revised Version
யூதா மக்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்துவந்து அவனை அவனுடைய தகப்பனாகிய அமத்சியாவின் இடத்தில் ராஜாவாக்கினார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு யூதாவிலுள்ள அனைத்து ஜனங்கள், அமத்சியாவின் மகன் அசரியாவைப் புதிய அரசனாக்கினர். அப்போது அவனுக்கு 16 வயது.
Thiru Viviliam
பின்னர், யூதா மக்கள் எல்லாரும் பதினாறு வயதினனாய் இருந்த அசரியாவைத் தேர்ந்தெடுத்து அவனை அவன் தந்தை அமட்சியாவுக்குப் பதிலாக அரசனாக்கினர்.
Title
யூதாவில் அசரியா தனது ஆட்சியைத் தொடங்குதல்
King James Version (KJV)
And all the people of Judah took Azariah, which was sixteen years old, and made him king instead of his father Amaziah.
American Standard Version (ASV)
And all the people of Judah took Azariah, who was sixteen years old, and made him king in the room of his father Amaziah.
Bible in Basic English (BBE)
Then all the people of Judah took Azariah, who was sixteen years old, and made him king in place of his father Amaziah.
Darby English Bible (DBY)
And all the people of Judah took Azariah, who was sixteen years old, and made him king instead of his father Amaziah.
Webster’s Bible (WBT)
And all the people of Judah took Azariah, who was sixteen years old, and made him king instead of his father Amaziah.
World English Bible (WEB)
All the people of Judah took Azariah, who was sixteen years old, and made him king in the room of his father Amaziah.
Young’s Literal Translation (YLT)
And all the people of Judah take Azariah, and he `is’ a son of sixteen years, and cause him to reign instead of his father Amaziah;
2 இராஜாக்கள் 2 Kings 14:21
யூதா ஜனங்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்துவந்து அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.
And all the people of Judah took Azariah, which was sixteen years old, and made him king instead of his father Amaziah.
| וַיִּקְח֞וּ | wayyiqḥû | va-yeek-HOO | |
| כָּל | kāl | kahl | |
| עַ֤ם | ʿam | am | |
| יְהוּדָה֙ | yĕhûdāh | yeh-hoo-DA | |
| אֶת | ʾet | et | |
| עֲזַרְיָ֔ה | ʿăzaryâ | uh-zahr-YA | |
| וְה֕וּא | wĕhûʾ | veh-HOO | |
| בֶּן | ben | ben | |
| שֵׁ֥שׁ | šēš | shaysh | |
| עֶשְׂרֵ֖ה | ʿeśrē | es-RAY | |
| שָׁנָ֑ה | šānâ | sha-NA | |
| וַיַּמְלִ֣כוּ | wayyamlikû | va-yahm-LEE-hoo | |
| אֹת֔וֹ | ʾōtô | oh-TOH | |
| תַּ֖חַת | taḥat | TA-haht | |
| אָבִ֥יו | ʾābîw | ah-VEEOO | |
| אֲמַצְיָֽהוּ׃ | ʾămaṣyāhû | uh-mahts-ya-HOO |
Cross Reference
2 இராஜாக்கள் 15:13
யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில் யாபேசின் குமாரனாகிய சல்லூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் அரசாண்டான்.
2 இராஜாக்கள் 21:24
அதினால் தேசத்து ஜனங்கள் ராஜாவாகிய ஆமோனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணினவர்களையெல்லாம் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.
1 நாளாகமம் 3:12
இவனுடைய குமாரன் அமத்சியா; இவனுடைய குமாரன் அசரியா; இவனுடைய குமாரன் யோதாம்.
மத்தேயு 1:8
ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
2 நாளாகமம் 26:1
அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.
Tags யூதா ஜனங்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்துவந்து அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்
2 Kings 14:21 in Tamil Concordance 2 Kings 14:21 in Tamil Interlinear 2 Kings 14:21 in Tamil Image