Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 15:3 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 15 2 Kings 15:3

2 இராஜாக்கள் 15:3
அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

Tamil Indian Revised Version
அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

Tamil Easy Reading Version
அசரியா தன் தந்தையைப் போலவே, கர்த்தர் சொன்ன சரியான வழியில் வாழ்ந்து வந்தான். அமத்சியா செயலாற்றிய விதத்திலேயே அசரியாவும் பின்பற்றிச் செயலாற்றினான்.

Thiru Viviliam
அவன் தன் தந்தை அமட்சியா செய்ததுபோலவே, எல்லாவற்றிலும் ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்தான்.

2 Kings 15:22 Kings 152 Kings 15:4

King James Version (KJV)
And he did that which was right in the sight of the LORD, according to all that his father Amaziah had done;

American Standard Version (ASV)
And he did that which was right in the eyes of Jehovah, according to all that his father Amaziah had done.

Bible in Basic English (BBE)
And he did what was right in the eyes of the Lord, as his father Amaziah had done.

Darby English Bible (DBY)
And he did what was right in the sight of Jehovah, according to all that his father Amaziah had done.

Webster’s Bible (WBT)
And he did that which was right in the sight of the LORD, according to all that his father Amaziah had done;

World English Bible (WEB)
He did that which was right in the eyes of Yahweh, according to all that his father Amaziah had done.

Young’s Literal Translation (YLT)
and he doth that which `is’ right in the eyes of Jehovah, according to all that Amaziah his father did,

2 இராஜாக்கள் 2 Kings 15:3
அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
And he did that which was right in the sight of the LORD, according to all that his father Amaziah had done;

וַיַּ֥עַשׂwayyaʿaśva-YA-as
הַיָּשָׁ֖רhayyāšārha-ya-SHAHR
בְּעֵינֵ֣יbĕʿênêbeh-ay-NAY
יְהוָ֑הyĕhwâyeh-VA
כְּכֹ֥לkĕkōlkeh-HOLE
אֲשֶׁרʾăšeruh-SHER
עָשָׂ֖הʿāśâah-SA
אֲמַצְיָ֥הוּʾămaṣyāhûuh-mahts-YA-hoo
אָבִֽיו׃ʾābîwah-VEEV

Cross Reference

2 இராஜாக்கள் 12:2
ஆசாரியனாகிய யோய்தா யோவாசைப் போதகம்பண்ணின நாளெல்லாம் அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

2 இராஜாக்கள் 14:3
அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போலல்ல; தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான்.

2 நாளாகமம் 26:4
அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து,

Tags அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்
2 Kings 15:3 in Tamil Concordance 2 Kings 15:3 in Tamil Interlinear 2 Kings 15:3 in Tamil Image