Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 15:23 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 15 2 Kings 15:23

2 இராஜாக்கள் 15:23
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருஷத்தில், மெனாகேமின் குமாரனாகிய பெக்காகியா இஸ்ரவேலின் மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருடத்தில், மெனாகேமின் மகனாகிய பெக்காகியா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டுவருடங்கள் அரசாட்சிசெய்து,

Tamil Easy Reading Version
மெனாகேமின் மகனான பெக்காகியா இஸ்ரவேலை சமாரியாவிலிருந்து ஆளத் தொடங்கினான். அப்போது யூதாவில் அசரியாவின் 50வது ஆட்சியாண்டு நடந்துக் கொண்டிருந்தது. பெக்காகியா இரண்டு ஆண்டுகள் அரசாண்டான்.

Thiru Viviliam
யூதாவின் அரசன் அசரியா ஆட்சியேற்ற ஐம்பதாம் ஆண்டில், மெனகேமின் மகன் பெக்ககியா இஸ்ரயேலின் அரசனாகிச் சமாரியாவில் ஈராண்டுகள் ஆட்சி செய்தான்.

Title
இஸ்ரவேலை பெக்காகியா அரசாண்டது

Other Title
இஸ்ரயேல் அரசன் பெக்ககியா

2 Kings 15:222 Kings 152 Kings 15:24

King James Version (KJV)
In the fiftieth year of Azariah king of Judah Pekahiah the son of Menahem began to reign over Israel in Samaria, and reigned two years.

American Standard Version (ASV)
In the fiftieth year of Azariah king of Judah Pekahiah the son of Menahem began to reign over Israel in Samaria, `and reigned’ two years.

Bible in Basic English (BBE)
In the fiftieth year of Azariah king of Judah, Pekahiah, the son of Menahem, became king over Israel in Samaria, ruling for two years.

Darby English Bible (DBY)
In the fiftieth year of Azariah king of Judah, Pekahiah the son of Menahem began to reign over Israel in Samaria, for two years.

Webster’s Bible (WBT)
In the fiftieth year of Azariah king of Judah, Pekahiah the son of Menahem began to reign over Israel in Samaria, and reigned two years.

World English Bible (WEB)
In the fiftieth year of Azariah king of Judah Pekahiah the son of Menahem began to reign over Israel in Samaria, [and reigned] two years.

Young’s Literal Translation (YLT)
In the fiftieth year of Azariah king of Judah hath Pekahiah son of Menahem reigned over Israel, in Samaria — two years,

2 இராஜாக்கள் 2 Kings 15:23
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருஷத்தில், மெனாகேமின் குமாரனாகிய பெக்காகியா இஸ்ரவேலின் மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
In the fiftieth year of Azariah king of Judah Pekahiah the son of Menahem began to reign over Israel in Samaria, and reigned two years.

בִּשְׁנַת֙bišnatbeesh-NAHT
חֲמִשִּׁ֣יםḥămiššîmhuh-mee-SHEEM
שָׁנָ֔הšānâsha-NA
לַֽעֲזַרְיָ֖הlaʿăzaryâla-uh-zahr-YA
מֶ֣לֶךְmelekMEH-lek
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
מָ֠לַךְmālakMA-lahk
פְּקַֽחְיָ֨הpĕqaḥyâpeh-kahk-YA
בֶןbenven
מְנַחֵ֧םmĕnaḥēmmeh-na-HAME
עַלʿalal
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
בְּשֹֽׁמְר֖וֹןbĕšōmĕrônbeh-shoh-meh-RONE
שְׁנָתָֽיִם׃šĕnātāyimsheh-na-TA-yeem

Cross Reference

1 இராஜாக்கள் 15:25
யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் இஸ்ரவேலின் மேல் ராஜாவாகி, இரண்டு வருஷம் இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணினான்.

1 இராஜாக்கள் 16:8
யூதாவின் ராஜாவான ஆசாவின் இருபத்தாறாம் வருஷத்திலே பாஷாவின் குமாரனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவிலே ராஜாவாகி இரண்டு வருஷம் அரசாண்டான்.

1 இராஜாக்கள் 22:51
ஆகாபின் குமாரனாகிய அகசியா யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினேழாம் வருஷத்திலே சமாரியாவில் ராஜாவாகி, இஸ்ரவேலின்மேல் இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

2 இராஜாக்கள் 21:19
ஆமோன் ராஜாவானபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; யோத்பா ஊரானாகிய ஆரூத்சின் குமாரத்தியான அவன் தாயின் பேர் மெசுல்லேமேத்.

யோபு 20:5
அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?


Tags யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருஷத்தில் மெனாகேமின் குமாரனாகிய பெக்காகியா இஸ்ரவேலின் மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி
2 Kings 15:23 in Tamil Concordance 2 Kings 15:23 in Tamil Interlinear 2 Kings 15:23 in Tamil Image