Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 18:14 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 18 2 Kings 18:14

2 இராஜாக்கள் 18:14
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவுக்கு ஆள் அனுப்பி: நான் குற்றஞ்செய்தேன்; என்னைவிட்டுத் திரும்பிப்போம்; நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான்; அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவிற்கு ஆள் அனுப்பி: நான் குற்றம்செய்தேன்; என்னைவிட்டுத் திரும்பிப்போம்; நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான்; அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான்.

Tamil Easy Reading Version
பிறகு யூதாவின் அரசனான எசேக்கியா, லாகீசிலிருந்த அசீரியாவின் அரசனுக்கு தூது அனுப்பினான். அவன், “நான் தவறு செய்துவிட்டேன். என்னை தனியாகவிட்டுவிடுங்கள். பிறகு உங்களுக்கு வேண்டியதை நான் தருவேன்” என்றான். பிறகு அசீரியாவின் அரசன் யூத அரசனான எசேக்கியாவிடம் 300 தாலந்து வெள்ளியையும் 30 தாலந்து பொன்னையும் கட்டும்படி கூறினான்.

Thiru Viviliam
அப்போது, யூதா அரசர் எசேக்கியா இலாக்கிசிலிருந்து அசீரிய மன்னனிடம் தூதனுப்பி, “நான் பாவம் செய்துவிட்டேன். எனவே, என்னை விட்டுத் திரும்பிச் செல்லும். நீர் கேட்பதை நான் தந்து விடுகிறேன்” என்றார். அப்படியே அசீரிய மன்னன், யூதா அரசர் எசேக்கியாவை பன்னிரண்டாயிரம் கிலோ கிராம்* வெள்ளியும் ஆயிரத்து இருநூறு கிலோ கிராம்** பொன்னும் செலுத்துமாறு கட்டளையிட்டான்.

2 Kings 18:132 Kings 182 Kings 18:15

King James Version (KJV)
And Hezekiah king of Judah sent to the king of Assyria to Lachish, saying, I have offended; return from me: that which thou puttest on me will I bear. And the king of Assyria appointed unto Hezekiah king of Judah three hundred talents of silver and thirty talents of gold.

American Standard Version (ASV)
And Hezekiah king of Judah sent to the king of Assyria to Lachish, saying, I have offended; return from me: that which thou puttest on me will I bear. And the king of Assyria appointed unto Hezekiah king of Judah three hundred talents of silver and thirty talents of gold.

Bible in Basic English (BBE)
And Hezekiah, king of Judah, sent to Lachish, to the king of Assyria, saying, I have done wrong; give up attacking me, and whatever you put on me I will undergo. And the payment he was to make was fixed by the king of Assyria at three hundred talents of silver and thirty talents of gold.

Darby English Bible (DBY)
And Hezekiah king of Judah sent to the king of Assyria to Lachish, saying, I have sinned; retire from me: I will bear what thou layest upon me. And the king of Assyria laid upon Hezekiah king of Judah three hundred talents of silver and thirty talents of gold.

Webster’s Bible (WBT)
And Hezekiah king of Judah sent to the king of Assyria to Lachish, saying, I have offended; return from me: that which thou puttest on me I will bear. And the king of Assyria appointed to Hezekiah king of Judah three hundred talents of silver and thirty talents of gold.

World English Bible (WEB)
Hezekiah king of Judah sent to the king of Assyria to Lachish, saying, I have offended; return from me: that which you put on me will I bear. The king of Assyria appointed to Hezekiah king of Judah three hundred talents of silver and thirty talents of gold.

Young’s Literal Translation (YLT)
and Hezekiah king of Judah sendeth unto the king of Asshur to Lachish, saying, `I have sinned, turn back from off me; that which thou puttest on me I bear;’ and the king of Asshur layeth on Hezekiah king of Judah three hundred talents of silver, and thirty talents of gold,

2 இராஜாக்கள் 2 Kings 18:14
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவுக்கு ஆள் அனுப்பி: நான் குற்றஞ்செய்தேன்; என்னைவிட்டுத் திரும்பிப்போம்; நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான்; அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான்.
And Hezekiah king of Judah sent to the king of Assyria to Lachish, saying, I have offended; return from me: that which thou puttest on me will I bear. And the king of Assyria appointed unto Hezekiah king of Judah three hundred talents of silver and thirty talents of gold.

וַיִּשְׁלַ֣חwayyišlaḥva-yeesh-LAHK
חִזְקִיָּ֣הḥizqiyyâheez-kee-YA
מֶֽלֶךְmelekMEH-lek
יְהוּדָ֣הyĕhûdâyeh-hoo-DA
אֶלʾelel
מֶֽלֶךְmelekMEH-lek
אַשּׁוּר֩׀ʾaššûrah-SHOOR
לָכִ֨ישָׁה׀lākîšâla-HEE-sha
לֵאמֹ֤ר׀lēʾmōrlay-MORE
חָטָ֙אתִי֙ḥāṭāʾtiyha-TA-TEE
שׁ֣וּבšûbshoov
מֵֽעָלַ֔יmēʿālaymay-ah-LAI
אֵ֛תʾētate
אֲשֶׁרʾăšeruh-SHER
תִּתֵּ֥ןtittēntee-TANE
עָלַ֖יʿālayah-LAI
אֶשָּׂ֑אʾeśśāʾeh-SA
וַיָּ֨שֶׂםwayyāśemva-YA-sem
מֶֽלֶךְmelekMEH-lek
אַשּׁ֜וּרʾaššûrAH-shoor
עַלʿalal
חִזְקִיָּ֣הḥizqiyyâheez-kee-YA
מֶֽלֶךְmelekMEH-lek
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
שְׁלֹ֤שׁšĕlōšsheh-LOHSH
מֵאוֹת֙mēʾôtmay-OTE
כִּכַּרkikkarkee-KAHR
כֶּ֔סֶףkesepKEH-sef
וּשְׁלֹשִׁ֖יםûšĕlōšîmoo-sheh-loh-SHEEM
כִּכַּ֥רkikkarkee-KAHR
זָהָֽב׃zāhābza-HAHV

Cross Reference

2 இராஜாக்கள் 18:7
ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.

1 இராஜாக்கள் 20:4
இஸ்ரவேலின் ராஜா அதற்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய வார்த்தையின்படியே, நானும் எனக்கு உண்டான யாவும் உம்முடையவைகள்தான் என்று சொல்லியனுப்பினான்.

நீதிமொழிகள் 29:25
மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.

லுூக்கா 14:32
கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.


Tags அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவுக்கு ஆள் அனுப்பி நான் குற்றஞ்செய்தேன் என்னைவிட்டுத் திரும்பிப்போம் நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான் அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான்
2 Kings 18:14 in Tamil Concordance 2 Kings 18:14 in Tamil Interlinear 2 Kings 18:14 in Tamil Image