Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 25:17 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 25 2 Kings 25:17

2 இராஜாக்கள் 25:17
ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது; அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது; குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது; மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போல் இருந்தது.

Tamil Indian Revised Version
ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது; அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது; குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதுளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது; மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போலவே இருந்தது.

Thiru Viviliam
முதல் தூண் உயரம் பதினெட்டு முழம். அதன் உச்சியில் மூன்று முழ உயரமுள்ள வெண்கலப் போதிகை ஒன்று இருந்தது. போதிகையைச் சுற்றிலும் வலைப் பின்னலும் மாதுளம் பழவடிவங்களும் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன. இரண்டாம் தூணும் அவ்வாறே வலைப் பின்னல் வேலைப்பாடு கொண்டிருந்தது.

2 Kings 25:162 Kings 252 Kings 25:18

King James Version (KJV)
The height of the one pillar was eighteen cubits, and the chapiter upon it was brass: and the height of the chapiter three cubits; and the wreathed work, and pomegranates upon the chapiter round about, all of brass: and like unto these had the second pillar with wreathed work.

American Standard Version (ASV)
The height of the one pillar was eighteen cubits, and a capital of brass was upon it; and the height of the capital was three cubits, with network and pomegranates upon the capital round about, all of brass: and like unto these had the second pillar with network.

Bible in Basic English (BBE)
One of the pillars was eighteen cubits high, with a crown of brass on it; the crown was three cubits high, circled with a network and apples all of brass; and the second pillar had the same.

Darby English Bible (DBY)
The height of one pillar was eighteen cubits, and the capital upon it was brass, and the height of the capital three cubits; and the network and the pomegranates, upon the capital round about, all of brass: and similarly for the second pillar with the network.

Webster’s Bible (WBT)
The hight of the one pillar was eighteen cubits, and the capital upon it was brass: and the hight of the capital three cubits; and the wreathen work, and pomegranates upon the capital around, all of brass: and like to these had the second pillar with wreathen work.

World English Bible (WEB)
The height of the one pillar was eighteen cubits, and a capital of brass was on it; and the height of the capital was three cubits, with network and pomegranates on the capital round about, all of brass: and like to these had the second pillar with network.

Young’s Literal Translation (YLT)
eighteen cubits `is’ the height of the one pillar, and the chapiter on it `is’ of brass, and the height of the chapiter `is’ three cubits, and the net and the pomegranates `are’ on the chapiter round about — the whole `is’ of brass; and like these hath the second pillar, with the net.

2 இராஜாக்கள் 2 Kings 25:17
ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது; அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது; குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது; மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போல் இருந்தது.
The height of the one pillar was eighteen cubits, and the chapiter upon it was brass: and the height of the chapiter three cubits; and the wreathed work, and pomegranates upon the chapiter round about, all of brass: and like unto these had the second pillar with wreathed work.

שְׁמֹנֶה֩šĕmōnehsheh-moh-NEH
עֶשְׂרֵ֨הʿeśrēes-RAY
אַמָּ֜הʾammâah-MA
קוֹמַ֣ת׀qômatkoh-MAHT
הָֽעַמּ֣וּדhāʿammûdha-AH-mood
הָֽאֶחָ֗דhāʾeḥādha-eh-HAHD
וְכֹתֶ֨רֶתwĕkōteretveh-hoh-TEH-ret
עָלָ֥יו׀ʿālāywah-LAV
נְחֹשֶׁת֮nĕḥōšetneh-hoh-SHET
וְקוֹמַ֣תwĕqômatveh-koh-MAHT
הַכֹּתֶרֶת֮hakkōteretha-koh-teh-RET
שָׁלֹ֣שׁšālōšsha-LOHSH
אַמּה֒ʾammhah-M
וּשְׂבָכָ֨הûśĕbākâoo-seh-va-HA
וְרִמֹּנִ֧יםwĕrimmōnîmveh-ree-moh-NEEM
עַֽלʿalal
הַכֹּתֶ֛רֶתhakkōteretha-koh-TEH-ret
סָבִ֖יבsābîbsa-VEEV
הַכֹּ֣לhakkōlha-KOLE
נְחֹ֑שֶׁתnĕḥōšetneh-HOH-shet
וְכָאֵ֛לֶּהwĕkāʾēlleveh-ha-A-leh
לַֽעַמּ֥וּדlaʿammûdla-AH-mood
הַשֵּׁנִ֖יhaššēnîha-shay-NEE
עַלʿalal
הַשְּׂבָכָֽה׃haśśĕbākâha-seh-va-HA

Cross Reference

1 இராஜாக்கள் 7:15
இவன் இரண்டு வெண்கலத் தூண்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு தூண் பதினெட்டு முழ உயரமும், ஒவ்வொரு தூணின் சுற்றளவு பன்னிரண்டு முழ நூலளவுமாயிருந்தது.

எரேமியா 52:21
அந்தத் தூண்களோவெனில், ஒவ்வொரு தூண் பதினெட்டுமுழ உயரமாயிருந்தது; பன்னிரண்டு முழநூல் அதைச் சுற்றும்; நாலு விரற்கடை அதின் கனம்; உள்ளே குழாயாயிருந்தது.


Tags ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போல் இருந்தது
2 Kings 25:17 in Tamil Concordance 2 Kings 25:17 in Tamil Interlinear 2 Kings 25:17 in Tamil Image