2 இராஜாக்கள் 25:18
காவல் சேனாபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரரையும் பிடித்தான்.
Tamil Indian Revised Version
மெய்க்காப்பாளர்களின் தலைவன், பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரர்களையும் பிடித்தான்.
Tamil Easy Reading Version
நெபுசராதான், தலைமை ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாயில் காப்பாளர் மூவரையும் லயத்திலிருந்து கைப்பற்றினான்.
Thiru Viviliam
தலைமைக் குரு செராயாவையும், துணைக் குரு செப்பனியாவையும், காவலர் மூவரையும் மெய்க்காப்பாளர் தலைவன் சிறைப்பிடித்தான்;
Title
யூத ஜனங்கள் கைதிகளாதல்
Other Title
யூதா மக்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்படல்§(எரே 52:24-27)
King James Version (KJV)
And the captain of the guard took Seraiah the chief priest, and Zephaniah the second priest, and the three keepers of the door:
American Standard Version (ASV)
And the captain of the guard took Seraiah the chief priest, and Zephaniah the second priest, and the three keepers of the threshold:
Bible in Basic English (BBE)
And the captain of the armed men took Seraiah, the chief priest, and Zephaniah, the second priest, and the three door-keepers;
Darby English Bible (DBY)
And the captain of the body-guard took Seraiah the high priest, and Zephaniah the second priest, and the three doorkeepers.
Webster’s Bible (WBT)
And the captain of the guard took Seraiah the chief priest, and Zephaniah the second priest, and the three keepers of the door:
World English Bible (WEB)
The captain of the guard took Seraiah the chief priest, and Zephaniah the second priest, and the three keepers of the threshold:
Young’s Literal Translation (YLT)
And the chief of the executioners taketh Seraiah the head priest, and Zephaniah the second priest, and the three keepers of the threshold,
2 இராஜாக்கள் 2 Kings 25:18
காவல் சேனாபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரரையும் பிடித்தான்.
And the captain of the guard took Seraiah the chief priest, and Zephaniah the second priest, and the three keepers of the door:
| וַיִּקַּ֣ח | wayyiqqaḥ | va-yee-KAHK | |
| רַב | rab | rahv | |
| טַבָּחִ֗ים | ṭabbāḥîm | ta-ba-HEEM | |
| אֶת | ʾet | et | |
| שְׂרָיָה֙ | śĕrāyāh | seh-ra-YA | |
| כֹּהֵ֣ן | kōhēn | koh-HANE | |
| הָרֹ֔אשׁ | hārōš | ha-ROHSH | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| צְפַנְיָ֖הוּ | ṣĕpanyāhû | tseh-fahn-YA-hoo | |
| כֹּהֵ֣ן | kōhēn | koh-HANE | |
| מִשְׁנֶ֑ה | mišne | meesh-NEH | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| שְׁלֹ֖שֶׁת | šĕlōšet | sheh-LOH-shet | |
| שֹֽׁמְרֵ֥י | šōmĕrê | shoh-meh-RAY | |
| הַסַּֽף׃ | hassap | ha-SAHF |
Cross Reference
1 நாளாகமம் 6:14
அசரியா செராயாவைப் பெற்றான்; செராயா யோசதாக்கைப் பெற்றான்.
எஸ்றா 7:1
இந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான்; இந்தச் செராயா அசரியாவின் குமாரன், இவன் இல்க்கியாவின் குமாரன்.
எரேமியா 21:1
சிதேக்கியா ராஜா மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரையும் ஆசாரியனான மாசெயாவின் குமாரனாகிய செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பி:
எரேமியா 29:25
நீ எருசலேமிலிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனுக்கும், மற்ற ஆசாரியர்களுக்கும் உன் நாமத்திலே நிருபத்தை எழுதியனுப்பினது என்னவென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 29:29
இந்த நிருபத்தைச் செப்பனியா என்கிற ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியின் காதுகள் கேட்க வாசித்தான்.
எரேமியா 52:24
காவற்சேனாதிபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.
2 இராஜாக்கள் 25:24
அப்பொழுது கெதலியா அவர்களுக்கும்; அவர்கள் மனுஷருக்கும் ஆணையிட்டு: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம்; தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றான்.
Tags காவல் சேனாபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும் இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும் வாசல்காக்கும் மூன்று காவற்காரரையும் பிடித்தான்
2 Kings 25:18 in Tamil Concordance 2 Kings 25:18 in Tamil Interlinear 2 Kings 25:18 in Tamil Image