1 நாளாகமம் 6:71
கெர்சோம் புத்திரருக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானிலிருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,
Tamil Indian Revised Version
கெர்சோம் சந்ததிகளுக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானில் இருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,
Tamil Easy Reading Version
கெர்சோம் குடும்பங்கள் மனாசே கோத்திரத்தின் பாதி குடும்பங்களிடமிருந்து பாசான் மற்றும் அஸ்தரோத் ஆகிய பகுதிகளிலிருந்த கோலானின் நகரங்களைப் பெற்றன. இந்நகரங்களின் சுற்று வட்டாரத்தில் உள்ள நிலங்களையும் அவர்கள் பெற்றார்கள்.
Thiru Viviliam
கேர்சோம் புதல்வருக்கு மனாசே பாதிக்குலக் குடும்பங்களினின்று கிடைத்தவை; பாசானிலுள்ள கோலான், அதன் மேய்ச்சல் நிலங்கள்; அஸ்தரோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.
Title
மற்ற லேவிய குடும்பத்தினர் வீடுகள் பெற்றது
King James Version (KJV)
Unto the sons of Gershom were given out of the family of the half tribe of Manasseh, Golan in Bashan with her suburbs, and Ashtaroth with her suburbs:
American Standard Version (ASV)
Unto the sons of Gershom `were given’, out of the family of the half-tribe of Manasseh, Golan in Bashan with its suburbs, and Ashtaroth with its suburbs;
Bible in Basic English (BBE)
To the sons of Gershom were given, out of the family of the half-tribe of Manasseh, Golan in Bashan with its outskirts, and Ashtaroth with its outskirts;
Darby English Bible (DBY)
To the children of Gershom [were given] out of the family of the half tribe of Manasseh: Golan in Bashan and its suburbs, and Ashtaroth and its suburbs;
Webster’s Bible (WBT)
To the sons of Gershom were given out of the family of the half tribe of Manasseh, Golan in Bashan with its suburbs, and Ashtaroth with its suburbs:
World English Bible (WEB)
To the sons of Gershom [were given], out of the family of the half-tribe of Manasseh, Golan in Bashan with its suburbs, and Ashtaroth with its suburbs;
Young’s Literal Translation (YLT)
To the sons of Gershom from the family of the half of the tribe of Manasseh `are’ Golan in Bashan and its suburbs, and Ashtaroth and its suburbs;
1 நாளாகமம் 1 Chronicles 6:71
கெர்சோம் புத்திரருக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானிலிருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,
Unto the sons of Gershom were given out of the family of the half tribe of Manasseh, Golan in Bashan with her suburbs, and Ashtaroth with her suburbs:
| לִבְנֵי֮ | libnēy | leev-NAY | |
| גֵּֽרְשׁוֹם֒ | gērĕšôm | ɡay-reh-SHOME | |
| מִמִּשְׁפַּ֗חַת | mimmišpaḥat | mee-meesh-PA-haht | |
| חֲצִי֙ | ḥăṣiy | huh-TSEE | |
| מַטֵּ֣ה | maṭṭē | ma-TAY | |
| מְנַשֶּׁ֔ה | mĕnašše | meh-na-SHEH | |
| אֶת | ʾet | et | |
| גּוֹלָ֥ן | gôlān | ɡoh-LAHN | |
| בַּבָּשָׁ֖ן | babbāšān | ba-ba-SHAHN | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| מִגְרָשֶׁ֑יהָ | migrāšêhā | meeɡ-ra-SHAY-ha | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| עַשְׁתָּר֖וֹת | ʿaštārôt | ash-ta-ROTE | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| מִגְרָשֶֽׁיהָ׃ | migrāšêhā | meeɡ-ra-SHAY-ha |
Cross Reference
யோசுவா 21:27
லேவியரின் வம்சங்களிலே கெர்சோன் புத்திரருக்கு மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் கொலைசெய்தவனுக்கு அடைக்கலப் பட்டணமான பாசானிலுள்ள கோலானையும் அதின் வெளிநிலங்களையும், பெயெஸ்திராவையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
யோசுவா 9:10
அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு அப்புறத்திலிருந்த எமோரியரின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த யாவையும் கேள்விப்பட்டோம்.
யோசுவா 20:8
எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்து வைத்தார்கள்.
உபாகமம் 1:4
நாற்பதாம் வருஷம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்.
உபாகமம் 4:43
மூன்று பட்டணங்களை மோசே யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையிலே ஏற்படுத்தினான்.
Tags கெர்சோம் புத்திரருக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானிலிருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும் அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்
1 Chronicles 6:71 in Tamil Concordance 1 Chronicles 6:71 in Tamil Interlinear 1 Chronicles 6:71 in Tamil Image