1 நாளாகமம் 12:3
கிபேயா ஊரானாகிய சேமாவின் குமாரர் அகியேசர் என்னும் தலைவனும், யோவாசும், அஸ்மாவேத்தின் குமாரராகிய எசியேலும், பேலேத்தும், பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ என்பவர்களும்,
Tamil Indian Revised Version
கிபேயா ஊரைச்சேர்ந்த சேமாவின் மகன்கள் அகியேசர் என்னும் தலைவனும், யோவாசும், அஸ்மாவேத்தின் மகன்களாகிய எசியேலும், பேலேத்தும், பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ என்பவர்களும்,
Tamil Easy Reading Version
அகியேசர் எனும் தலைவன், கிபியேத்தியனான சேமாவின் மகன் யோவாசு, அஸ்மாவேத்தின் மகனான எசியேல், அஸ்மாவேத்தின் மகனான பேலேத்து, பெராக்கா, மற்றும் ஆனதோத்தியனான ஏகூ, ஆகியோர்.
Thiru Viviliam
அவர்களுள் முதன்மையானவரான அகியேசர், யோவாசு இருவரும் கிபயாவைச் சார்ந்த செமாயாவின் புதல்வர்கள். அஸ்மவேத்தின் புதல்வர்களான எசியேல், பெலலேற்று, பெராக்கா, அனதோத்தியரான எகூ;
King James Version (KJV)
The chief was Ahiezer, then Joash, the sons of Shemaah the Gibeathite; and Jeziel, and Pelet, the sons of Azmaveth; and Berachah, and Jehu the Antothite.
American Standard Version (ASV)
The chief was Ahiezer; then Joash, the sons of Shemaah the Gibeathite, and Jeziel, and Pelet, the sons of Azmaveth, and Beracah, and Jehu the Anathothite,
Bible in Basic English (BBE)
Ahiezer was their chief, then Joash, the sons of Shemaah the Gibeathite; and Jeziel and Pelet, the sons of Azmaveth; and Beracah and Jehu the Anathothite;
Darby English Bible (DBY)
the chief Ahiezer, and Joash, the sons of Shemaah the Gibeathite; and Jeziel, and Pelet, the sons of Azmaveth; and Berachah, and Jehu the Anathothite,
Webster’s Bible (WBT)
The chief was Ahiezer, then Joash, the sons of Shemaah the Gibeathite; and Jeziel, and Pelet, the sons of Azmaveth; and Berachah, and Jehu the Antothite,
World English Bible (WEB)
The chief was Ahiezer; then Joash, the sons of Shemaah the Gibeathite, and Jeziel, and Pelet, the sons of Azmaveth, and Beracah, and Jehu the Anathothite,
Young’s Literal Translation (YLT)
The head `is’ Ahiezer, and Joash, sons of Shemaab the Gibeathite, and Jeziel, and Pelet, sons of Azmaveth, and Berachah, and Jehu the Antothite,
1 நாளாகமம் 1 Chronicles 12:3
கிபேயா ஊரானாகிய சேமாவின் குமாரர் அகியேசர் என்னும் தலைவனும், யோவாசும், அஸ்மாவேத்தின் குமாரராகிய எசியேலும், பேலேத்தும், பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ என்பவர்களும்,
The chief was Ahiezer, then Joash, the sons of Shemaah the Gibeathite; and Jeziel, and Pelet, the sons of Azmaveth; and Berachah, and Jehu the Antothite.
| הָרֹ֨אשׁ | hārōš | ha-ROHSH | |
| אֲחִיעֶ֜זֶר | ʾăḥîʿezer | uh-hee-EH-zer | |
| וְיוֹאָ֗שׁ | wĕyôʾāš | veh-yoh-ASH | |
| בְּנֵי֙ | bĕnēy | beh-NAY | |
| הַשְּׁמָעָ֣ה | haššĕmāʿâ | ha-sheh-ma-AH | |
| הַגִּבְעָתִ֔י | haggibʿātî | ha-ɡeev-ah-TEE | |
| וִיזִואֵ֥ל | wîziwʾēl | vee-zeev-ALE | |
| וָפֶ֖לֶט | wāpeleṭ | va-FEH-let | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| עַזְמָ֑וֶת | ʿazmāwet | az-MA-vet | |
| וּבְרָכָ֕ה | ûbĕrākâ | oo-veh-ra-HA | |
| וְיֵה֖וּא | wĕyēhûʾ | veh-yay-HOO | |
| הָעַנְּתֹתִֽי׃ | hāʿannĕtōtî | ha-ah-neh-toh-TEE |
Cross Reference
1 நாளாகமம் 11:28
தெக்கோவியனாகிய இக்கேசின் குமாரன் ஈரா, ஆனதோத்தியனாகிய அபியேசர்,
1 சாமுவேல் 11:4
அந்த ஸ்தானாபதிகள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, ஜனங்களின் காதுகேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள்.
2 சாமுவேல் 21:6
அவன் குமாரரில் ஏழுபேர் கர்த்தர் தெரிந்துகொண்ட சவுலின் ஊராகிய கிபியாவிலே நாங்கள் அவர்களைக் கர்த்தருக்கென்று தூக்கிப்போட, எங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படவேண்டும் என்றார்கள். நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என்று ராஜா சொன்னான்.
1 நாளாகமம் 11:33
பகரூமியனாகிய அஸ்மாவேத், சால்போனியனாகிய எலியாபா,
Tags கிபேயா ஊரானாகிய சேமாவின் குமாரர் அகியேசர் என்னும் தலைவனும் யோவாசும் அஸ்மாவேத்தின் குமாரராகிய எசியேலும் பேலேத்தும் பெராக்கா ஆனதோத்தியனான ஏகூ என்பவர்களும்
1 Chronicles 12:3 in Tamil Concordance 1 Chronicles 12:3 in Tamil Interlinear 1 Chronicles 12:3 in Tamil Image