Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 1:3 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 1 2 Chronicles 1:3

2 நாளாகமம் 1:3
அவனும் அவனோடேகூடச் சபையாரனைவரும், கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள்.

Tamil Indian Revised Version
அவனும் அவனோடுகூட சபையார் அனைவரும், கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு சாலொமோனும் மற்றும் அனைவரும் கூடி கிபியோனில் இருக்கிற மேடைக்குப் போனார்கள். அங்கு தேவனுடைய ஆசரிப்புக் கூடாரம் இருந்தது. இதனைக் கர்த்தருடைய ஊழியக்காரனான மோசே வனாந்தரத்தில் இருக்கும்போது அமைத்தான்.

Thiru Viviliam
அங்கே இருந்த சபையார் அனைவரும் சாலமோனுடன், கிபயோனிலிருந்த தொழுகை மேட்டுக்குச் சென்றனர். ஏனெனில், ஆண்டவரின் அடியார் மோசே பாலை நிலத்தில் செய்த கடவுளின் சந்திப்புக் கூடாரம் அங்கே இருந்தது.

2 Chronicles 1:22 Chronicles 12 Chronicles 1:4

King James Version (KJV)
So Solomon, and all the congregation with him, went to the high place that was at Gibeon; for there was the tabernacle of the congregation of God, which Moses the servant of the LORD had made in the wilderness.

American Standard Version (ASV)
So Solomon, and all the assembly with him, went to the high place that was at Gibeon; for there was the tent of meeting of God, which Moses the servant of Jehovah had made in the wilderness.

Bible in Basic English (BBE)
Then Solomon, and all the men of Israel with him, went to the high place at Gibeon, because the Tent of meeting of God, which Moses, the servant of the Lord, had made in the waste land, was there.

Darby English Bible (DBY)
and Solomon, and all the congregation with him, went to the high place at Gibeon; for there was God’s tent of meeting which Moses the servant of Jehovah had made in the wilderness.

Webster’s Bible (WBT)
So Solomon, and all the congregation with him, went to the high place that was at Gibeon: for there was the tabernacle of the congregation of God, which Moses the servant of the LORD had made in the wilderness.

World English Bible (WEB)
So Solomon, and all the assembly with him, went to the high place that was at Gibeon; for there was the tent of meeting of God, which Moses the servant of Yahweh had made in the wilderness.

Young’s Literal Translation (YLT)
and they go — Solomon, and all the assembly with him — to the high place that `is’ in Gibeon, for there hath been God’s tent of meeting, that Moses, servant of Jehovah, made in the wilderness,

2 நாளாகமம் 2 Chronicles 1:3
அவனும் அவனோடேகூடச் சபையாரனைவரும், கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள்.
So Solomon, and all the congregation with him, went to the high place that was at Gibeon; for there was the tabernacle of the congregation of God, which Moses the servant of the LORD had made in the wilderness.

וַיֵּֽלְכ֗וּwayyēlĕkûva-yay-leh-HOO
שְׁלֹמֹה֙šĕlōmōhsheh-loh-MOH
וְכָלwĕkālveh-HAHL
הַקָּהָ֣לhaqqāhālha-ka-HAHL
עִמּ֔וֹʿimmôEE-moh
לַבָּמָ֖הlabbāmâla-ba-MA
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
בְּגִבְע֑וֹןbĕgibʿônbeh-ɡeev-ONE
כִּיkee
שָׁ֣םšāmshahm
הָיָ֗הhāyâha-YA
אֹ֤הֶלʾōhelOH-hel
מוֹעֵד֙môʿēdmoh-ADE
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
עָשָׂ֛הʿāśâah-SA
מֹשֶׁ֥הmōšemoh-SHEH
עֶֽבֶדʿebedEH-ved
יְהוָ֖הyĕhwâyeh-VA
בַּמִּדְבָּֽר׃bammidbārba-meed-BAHR

Cross Reference

1 நாளாகமம் 16:39
கிபியோனிலுள்ள மேட்டின் மேலிருக்கிற கர்த்தருடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனங்களை நித்தமும், அந்திசந்தியில் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் கர்த்தருக்குச் செலுத்துவதற்காக,

1 நாளாகமம் 21:29
மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின கர்த்தருடைய வாசஸ்தலமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது.

யாத்திராகமம் 26:1
மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும் இளநீலநூலினாலும் இரத்தாம்பர நூலினாலும் சிவப்புநூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய்.

யாத்திராகமம் 36:8
வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள் அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்.

யாத்திராகமம் 40:2
நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணு.

யாத்திராகமம் 40:34
அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.

லேவியராகமம் 1:1
கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக்கூப்பிட்டு, அவனை நோக்கி:

உபாகமம் 34:5
அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான்.

1 இராஜாக்கள் 3:4
அப்படியே ராஜா பலியிட கிபியோனுக்குப் போனான்; அது பெரிய மேடையாயிருந்தது; அந்தப் பலிபீடத்தின்மேல் சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்தினான்.


Tags அவனும் அவனோடேகூடச் சபையாரனைவரும் கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள்
2 Chronicles 1:3 in Tamil Concordance 2 Chronicles 1:3 in Tamil Interlinear 2 Chronicles 1:3 in Tamil Image