Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 1:12 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 1 2 Chronicles 1:12

2 நாளாகமம் 1:12
ஞானமும் விகேமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.

Tamil Indian Revised Version
ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்கு முன்னும் பின்னும் இருந்த ராஜாக்களுக்கு இல்லாத ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.

Tamil Easy Reading Version
ஆகையால் நான் உனக்கு அறிவும் ஞானமும் தருகிறேன். ஆனால் அதோடு உனக்குச் செல்வத்தையும் பொருட்களையும் பெருமையையும் தருவேன். இதற்கு முன்னால் இருந்த எந்த அரசனுக்கும் கிடைக்காத அளவிற்கு உனக்குச் செல்வமும் சிறப்பும் தருவேன். எதிர்காலத்திலும் இதுபோல் எந்த அரசனும் செல்வமும் சிறப்பும் பெறப்போவதில்லை” என்றார்.

Thiru Viviliam
எனவே, நான் உனக்கு ஞானத்தையும் அறிவையும் வழங்குகிறேன். அத்துடன் உனக்கு முன் இருந்த அரசர்களோ உனக்குப் பின் வரும் அரசர்களோ பெறாத அளவுக்கு செல்வத்தையும், சொத்தையும், புகழையும் நான் உனக்குத் தருவேன்” என்றார்.

2 Chronicles 1:112 Chronicles 12 Chronicles 1:13

King James Version (KJV)
Wisdom and knowledge is granted unto thee; and I will give thee riches, and wealth, and honor, such as none of the kings have had that have been before thee, neither shall there any after thee have the like.

American Standard Version (ASV)
wisdom and knowledge is granted unto thee; and I will give thee riches, and wealth, and honor, such as none of the kings have had that have been before thee; neither shall there any after thee have the like.

Bible in Basic English (BBE)
Wisdom and knowledge are given to you; and I will give you wealth and honour, such as no king has had before you or ever will have after you.

Darby English Bible (DBY)
wisdom and knowledge are granted unto thee; and I will give thee riches and wealth and honour, such as none of the kings have had that have been before thee, neither shall any after thee have the like.

Webster’s Bible (WBT)
Wisdom and knowledge are granted to thee; and I will give thee riches, and wealth, and honor, such as none of the kings have had that have been before thee, neither shall there any after thee have the like.

World English Bible (WEB)
wisdom and knowledge is granted to you; and I will give you riches, and wealth, and honor, such as none of the kings have had who have been before you; neither shall there any after you have the like.

Young’s Literal Translation (YLT)
the wisdom and the knowledge is given to thee, and riches and wealth and honour I give to thee, that there hath not been so to the kings who `are’ before thee, and after thee it is not so.’

2 நாளாகமம் 2 Chronicles 1:12
ஞானமும் விகேமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.
Wisdom and knowledge is granted unto thee; and I will give thee riches, and wealth, and honor, such as none of the kings have had that have been before thee, neither shall there any after thee have the like.

הַֽחָכְמָ֥הhaḥokmâha-hoke-MA
וְהַמַּדָּ֖עwĕhammaddāʿveh-ha-ma-DA
נָת֣וּןnātûnna-TOON
לָ֑ךְlāklahk
וְעֹ֨שֶׁרwĕʿōšerveh-OH-sher
וּנְכָסִ֤יםûnĕkāsîmoo-neh-ha-SEEM
וְכָבוֹד֙wĕkābôdveh-ha-VODE
אֶתֶּןʾetteneh-TEN
לָ֔ךְlāklahk
אֲשֶׁ֣ר׀ʾăšeruh-SHER
לֹאlōʾloh
הָ֣יָהhāyâHA-ya
כֵ֗ןkēnhane
לַמְּלָכִים֙lammĕlākîmla-meh-la-HEEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לְפָנֶ֔יךָlĕpānêkāleh-fa-NAY-ha
וְאַֽחֲרֶ֖יךָwĕʾaḥărêkāveh-ah-huh-RAY-ha
לֹ֥אlōʾloh
יִֽהְיֶהyihĕyeYEE-heh-yeh
כֵּֽן׃kēnkane

Cross Reference

1 நாளாகமம் 29:25
இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.

2 நாளாகமம் 9:22
பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.

பிரசங்கி 2:9
எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் பெரியவனும் திரவிய சம்பன்னனுமானேன்; என் ஞானம் என்னோடேகூட இருந்தது.

மத்தேயு 6:33
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

எபேசியர் 3:20
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,

யாக்கோபு 1:5
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.


Tags ஞானமும் விகேமும் தந்திருக்கிறதுமல்லாமல் உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்
2 Chronicles 1:12 in Tamil Concordance 2 Chronicles 1:12 in Tamil Interlinear 2 Chronicles 1:12 in Tamil Image