2 நாளாகமம் 4:22
பசும்பொன் கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் சாலொமோன் பண்ணினான்; மகா பரிசுத்த ஸ்தலத்தின் உட்கதவுகளும், ஆலயமாகிய வீட்டின் கதவுகளும், ஆலயத்தின் வாசல் கதவுகளும் எல்லாம் பொன்னாயிருந்தது.
Tamil Indian Revised Version
பசும்பொன் கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் சாலொமோன் செய்தான்; மகா பரிசுத்தஸ்தலத்தின் உட்கதவுகளும், ஆலயமாகிய வீட்டின் கதவுகளும், ஆலயத்தின் வாசல் கதவுகளும் அனைத்தும் பொன்னாயிருந்தது.
Tamil Easy Reading Version
கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் செய்ய சாலொமோன் தூய பொன்னையே பயன்படுத்தினான். மகா பரிசுத்தமான இடத்தின் உட்கதவுகளையும் ஆலயத்தின் கதவுகளையும் வாசல் கதவுகளையும் பொன்னால் செய்வித்தான்.
Thiru Viviliam
கத்தரிக்கோல்களையும், தீர்த்தச் செம்புகளையும், கரண்டிகளையும் தூபக்கலசங்களையும் பசும் பொன்னால் செய்தார்; மேலும், கோவில் வாயில்களையும், அதாவது திருத்தூயகக் கதவுகளையும் தூயகக் கதவுகளையும் தங்கத்தால் செய்தார்.
King James Version (KJV)
And the snuffers, and the basins, and the spoons, and the censers, of pure gold: and the entry of the house, the inner doors thereof for the most holy place, and the doors of the house of the temple, were of gold.
American Standard Version (ASV)
and the snuffers, and the basins, and the spoons, and the firepans, of pure gold: and as for the entry of the house, the inner doors thereof for the most holy place, and the doors of the house, `to wit’, of the temple, were of gold.
Bible in Basic English (BBE)
The scissors and the basins and the spoons and the fire-trays, of the best gold; and the inner doors of the house, opening into the most holy place, and the doors of the Temple, were all of gold.
Darby English Bible (DBY)
and the knives, and the bowls, and the cups, and the censers, of pure gold; and the entrance of the house, the inner folding-doors thereof for the most holy place, and the doors of the house, of the temple, of gold.
Webster’s Bible (WBT)
And the snuffers, and the basins, and the spoons, and the censers, of pure gold: and the entry of the house, the inner doors of it for the most holy place, and the doors of the house of the temple, were of gold.
World English Bible (WEB)
and the snuffers, and the basins, and the spoons, and the fire pans, of pure gold: and as for the entry of the house, the inner doors of it for the most holy place, and the doors of the house, [to wit], of the temple, were of gold.
Young’s Literal Translation (YLT)
and the snuffers, and the bowls, and the spoons, and the censers, of gold refined, and the opening of the house, its innermost doors to the holy of holies, and the doors of the house to the temple, of gold.
2 நாளாகமம் 2 Chronicles 4:22
பசும்பொன் கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் சாலொமோன் பண்ணினான்; மகா பரிசுத்த ஸ்தலத்தின் உட்கதவுகளும், ஆலயமாகிய வீட்டின் கதவுகளும், ஆலயத்தின் வாசல் கதவுகளும் எல்லாம் பொன்னாயிருந்தது.
And the snuffers, and the basins, and the spoons, and the censers, of pure gold: and the entry of the house, the inner doors thereof for the most holy place, and the doors of the house of the temple, were of gold.
| וְהַֽמְזַמְּר֧וֹת | wĕhamzammĕrôt | veh-hahm-za-meh-ROTE | |
| וְהַמִּזְרָק֛וֹת | wĕhammizrāqôt | veh-ha-meez-ra-KOTE | |
| וְהַכַּפּ֥וֹת | wĕhakkappôt | veh-ha-KA-pote | |
| וְהַמַּחְתּ֖וֹת | wĕhammaḥtôt | veh-ha-mahk-TOTE | |
| זָהָ֣ב | zāhāb | za-HAHV | |
| סָג֑וּר | sāgûr | sa-ɡOOR | |
| וּפֶ֣תַח | ûpetaḥ | oo-FEH-tahk | |
| הַ֠בַּיִת | habbayit | HA-ba-yeet | |
| דַּלְתוֹתָ֨יו | daltôtāyw | dahl-toh-TAV | |
| הַפְּנִֽימִיּ֜וֹת | happĕnîmiyyôt | ha-peh-nee-MEE-yote | |
| לְקֹ֣דֶשׁ | lĕqōdeš | leh-KOH-desh | |
| הַקֳּדָשִׁ֗ים | haqqŏdāšîm | ha-koh-da-SHEEM | |
| וְדַלְתֵ֥י | wĕdaltê | veh-dahl-TAY | |
| הַבַּ֛יִת | habbayit | ha-BA-yeet | |
| לַֽהֵיכָ֖ל | lahêkāl | la-hay-HAHL | |
| זָהָֽב׃ | zāhāb | za-HAHV |
Cross Reference
யாத்திராகமம் 37:23
அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் பசும்பொன்னினால் செய்தான்.
1 இராஜாக்கள் 6:31
சந்நிதி ஸ்தானத்தின் வாசலுக்கு ஒலிவமரங்களால் இரட்டைக் கதவுகளைச் செய்தான்; மேல் சட்டமும் நிலைகளும் மறைப்பின் அளவில் ஐந்தில் ஒரு பங்காயிருந்தது.
1 இராஜாக்கள் 7:50
பசும்பொன் கிண்ணங்களையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும், மகா பரிசுத்தமான உள் ஆலயத்தினுடைய கதவுகளின் பொன்னான முளைகளையும், தேவாலயமாகிய மாளிகைக் கதவுகளின் பொன்னான முளைகளையும் செய்தான்.
2 இராஜாக்கள் 12:13
கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தினாலே வெள்ளிக்கிண்ணங்களும், கீதவாத்தியங்களும், கலங்களும், எக்காளங்களும், பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் பண்ணப்படாமல்,
2 இராஜாக்கள் 25:14
செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்கடுத்த சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.
எரேமியா 52:18
செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப்பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.
Tags பசும்பொன் கத்திகளையும் கலங்களையும் கலயங்களையும் தூபகலசங்களையும் சாலொமோன் பண்ணினான் மகா பரிசுத்த ஸ்தலத்தின் உட்கதவுகளும் ஆலயமாகிய வீட்டின் கதவுகளும் ஆலயத்தின் வாசல் கதவுகளும் எல்லாம் பொன்னாயிருந்தது
2 Chronicles 4:22 in Tamil Concordance 2 Chronicles 4:22 in Tamil Interlinear 2 Chronicles 4:22 in Tamil Image